ஊடகம் யாருக்கானது?

ஊடகம் யாருக்கானது?

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: மணா
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN : 9789391994884
Pages : 216
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.240
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தாய் (மக்சீம் கார்க்கி) சீமாட்டி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ்மொழி இதழியல் வரலாற்றில் நமக்கு முன்னால் பாரதி, புதுமைப்பித்தன், பெரியார், அண்ணா, திரு.வி.க, கல்கி என்று பலதரப்பட்ட ஜாம்பவான்கள் இயங்கியிருக்கிறார்கள், சிறைப்பட்டிருக்கிறார்கள். திராவிட இயக்கம் சார்ந்த தலைவர்களில் பெரும்பாலானவர்கள் ஏதாவது ஒரு இதழை நடத்தியிருக்கிறார்கள். அவர்களில் பலரிடம் எழுத்து ஓர் வலிமையான ஆயுதத்தைப்போல இருந்திருக்கிறதே தவிர, காரியார்த்தமாகவோ, வெறும் விளம்பர நோக்கத்திலோ, வணிக நோக்கத்திலோ அவற்றை நடத்தவில்லை. இன்று ஊடகங்களில் சாதாரண மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகள் எந்த அளவுக்கு பாரபட்சமற்று முன்வைக்கப்பட்டிருக்கின்றன? இந்தியாவில் தற்போது கருத்துச் சுதந்திரம் அல்லது ஊடகச் சுதந்திரம் எந்த நிலைமையில் இருக்கிறது? உண்மை சார்ந்த செய்தி வருவதையோ, வராமல் இருப்பதையோ யார் தீர்மானிக்கிறார்கள்? எது மக்களுக்கு முன்னால் நாட்டு நடப்பாகக் காட்டப்படுகிறது? குமுதம், துக்ளக், விகடன் குழுமம், தினமணி, புதிய பார்வை, தீராநதி, அஸைட், விஜய் டி.வி, ஜெயா டி.வி, ஜீ தமிழ், நட்பு, தாய் இணையதள இதழ்கள், ஆவணப்படங்கள் என்று அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணியாற்றிய பல ஆண்டுகால அனுபவத்தின் மூலம் எனக்குக் கிடைத்த பார்வையை உங்கள் முன் வைத்திருக்கிறேன்.

  • இந்த நூல் ஊடகம் யாருக்கானது?, மணா அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஊடகம் யாருக்கானது?, மணா, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,மணா கட்டுரைகள்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy books, buy Discovery Book Palace books online, buy tamil book.

ஆசிரியரின் (மணா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஊர் மணம்

கமல் நம் காலத்து நாயகன் - Kamal Nam Kaalaththu Nayagan

தமிழகத் தொழில்முகங்கள் - Thamizhaga Thozhil Mugangal

எம்.ஆ. ராதா - காலத்தின் கலைஞன்

சொல்வது நிஜம் (மூத்த ஊடகவியலாளரின் நெஞ்சைச்சுடும் அனுபவங்கள்) - Solvathu Nijam (Mootha Oodagaviyalalarin Nenjaisudum Anubavangal)

தமிழகம்: பிரச்சினைக்குரிய முகங்கள் - Thamizhagam: Pirachinaikuriya Mugangal

தமிழகத் தடங்கள் - Thamizakath Thadangkal

கனவின் பாதை - Kanavin Pathai

தமிழர்கள் மறந்ததும் மறக்காததும் - Thamizhargal Marandhathum Marakkaadhathum

ஆளுமைகள் சந்திப்புகள் உரையாடல்கள் - Alumaikal, SanThippukal, Uraiyadalkal

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


குற்ற உணர்வு

எதிர் நீச்சல்

நான்காவது கண் (கவிஞர் சிற்பியின் கட்டுரைக் களஞ்சியம் தொகுதி 4)

நேற்றின் நினைவுகள்

நீதிபதிகள் நீதிமான்கள்

டாக்டர் அம்பேத்கரின் ஆளுமையின் பரிமாணங்கள்

இடர் ஆழி நீங்குக

கனாக்கண்டேன் தோழி, நான்!

உலகத் தத்துவச் சிந்தனையாளர்களும் தந்தை பெரியாரும்

முந்நீர் விழா

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வேரும் விழுதும்

குருதியில் பூத்த மலர்கள்

அங்காடித் தெரு (திரைக் கதை) - Angaadi Theru (Thirai Kathai)

குழந்தைகள் நிறைந்த வீடு

ஜெ. பிரான்சிஸ் கிருபா கவிதைகள்

கதை திரைக்கதை வசனம் இயக்கம் (திரைக்கதை திரையான கதை)

சலனமின்றி மிதக்கும் இறகு

நினைக்கப்படும்

அரியநாச்சி

தபுதாராவின் புன்னகை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91