கல்பொரு சிறுநுரை

கல்பொரு சிறுநுரை

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: கவிஞர் கவிமுகில்
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN : 9789394762053
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சீமாட்டி காற்று வளையம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தாராபாரதியின் இதய நரம்புகளில் ஒன்றின் பெயரான “கவிமுகில்” எல்லாச் சூழல்களிலும் கவிதை இசைத்துக் கொண்டிருக்கிறது. எவ்வளவு படிமங்களை ஒரு கவிதைக்குள் கொண்டுவந்து வைக்க முடியும்! என்கிற வியப்பைத் தருகிற கவிதைகள் கவிஞர் கவிமுகிலின் கவிதைகள். சாலை ஒன்று பேசுகிறது; “புதிய சாலை” வந்த பிறகு, தான் “பழைய சாலை” ஆகிவிட்டதை! சாலைகளின் உளவியலைப் பதிவு செய்த உலகின் முதல் கவிஞனாக கவிமுகில்தான் இருக்கக்கூடும். “மொத ஆட்டம்” என்றொரு கவிதை, டூரிங் கொட்டகைகளுக்கு மாலை 7 மணி காட்சிக்குச் செல்வதை அருமையான கவிதையாகப் புனைந்திருக்கிறார் கவிஞர் கவிமுகில். “கல்பொரு சிறுநுரை” உங்களின் நெஞ்ச மேடுகளில் தொடர்ந்து முட்டி மோதும்! அவை உருவாக்குகிற நுரைகள் படர்ந்து பெருகி, உங்களை வான் மேகங்களுக்கிடையே கடத்திச் செல்லும் ஆற்றலுடையவை!

  • இந்த நூல் கல்பொரு சிறுநுரை, கவிஞர் கவிமுகில் அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கல்பொரு சிறுநுரை, கவிஞர் கவிமுகில், , Kavithaigal, கவிதைகள் , Kavithaigal,கவிஞர் கவிமுகில் கவிதைகள்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy books, buy Discovery Book Palace books online, buy tamil book.

ஆசிரியரின் (கவிஞர் கவிமுகில்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சுருக்குப்பை - Surukkuppai

பொம்மைப் பூக்கள் - Bommai pookkal

சொக்கப்பனை - Chokkappanai

முச்சந்தி - நாவல் - Muchchandhi

வெள்ளாவி - Vellaavi - Nadhigal veliyeedu

கவிமுகில் கவிதைகள் ஆய்வியல் நோக்கு - Kavimugil kavidhaigal aaiviyal nokku - Navam pathippagam

கவிமுகில் கவிதைகள் - Kavimugil kavidhaigal

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


சூஃபி ஞானி அத்தார் கவிதைகள்

பாடுங்குயில்

மஹாகவியின் ஆறு காவியங்கள் - Mahakaviyin Aaru Kaaviyangal

ஏழுவால் நட்சத்திரம்

சுகிர்தராணி கவிதைகள் (1996 – 2016)

இலைகள் பழுக்காத உலகம் - Ilaigal Pazhukatha Ulagam

கவிதைச் சிறகுகள்

கற்கவி காதல் அமிசம்

திருக்குறள் 3.0 தமிழ்க்காரி குறுங்கவிதைகள் (முழு வண்ணப் படங்களுடன்) - Tirukkural 3.0 Tamilkkari Kurunkavithaikal (Mulu Vannap Patankalutan)

அமைதி என்பது

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உலகின் மிகச்சிறிய தவளை

கி.ரா. நினைவுகள்

உவர்மணல் சிறுநெருஞ்சி - Uvarmanal Sirunerunji

கூவி அழைக்குது காகம் - பிஞ்சு பாகம் 4

இதுவும் கடந்து போகும்

போதையின் நிழலில் தடுமாறும் தமிழகம் - Poathaiyin Nizhalil Thadumaarum Tamilagam

தாழப்பறக்காத பரத்தையர் கொடி - Thaazhaparakatha Parathaiyar Kodi

மத்தவிலாசப் பிரகசனம்

தமிழ் முருகன் வரலாறு

வெள்ளிவீதி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91