காற்று வளையம்

காற்று வளையம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பாஸ்கர் சக்தி
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN : 9789384301897
Pages : 141
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கல்பொரு சிறுநுரை ஐம்பதிலும் வாழ்க்கை வரும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு அழகானது மட்டுமல்ல; நுட்பமானதும் புதிரானதுமாகவே அது இருக்கிறது. நேசிப்பையும் விலகலையும் பிரிக்கும் இழை மிக மெல்லியது. எப்போதும் அறுந்து போகக் காத்திருக்கும் அபாயத்தை தன்னகத்தே கொண்டது. அதில் மகிழ்ச்சிக்காக மேற்கொள்ளும் எத்தனங்களே மகிழ்ச்சியை போக்கடிக்கின்றன. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான வெப்ப மூச்சு காமத்தின் பாற்பட்டது மட்டுமல்ல. காமத்தோடு ஏக்கம், சலிப்பு, அழுகை, துயர், பிரிவு எல்லாமே மூச்சுக் காற்றாய் வெளிப்படுகின்றன. இந்த நாவல் அதைப் பேசுகிறது.

  • இந்த நூல் காற்று வளையம், பாஸ்கர் சக்தி அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , காற்று வளையம், பாஸ்கர் சக்தி, , Novel, நாவல் , Novel,பாஸ்கர் சக்தி நாவல்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy books, buy Discovery Book Palace books online, buy tamil book.

ஆசிரியரின் (பாஸ்கர் சக்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கடலோரக் கிளிஞ்சல்கள்

பூவரசம் வீடு

கனக துர்கா இதுவரையிலான சிறுகதைகள் - Kanaga Durga Ithuvariyilaana Sirukathaigal

மட்டில்டா சுட்டிப் பெண்ணின் சாகசங்கள் - Matilda

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


இல்லம்தோறும் இதயங்கள்

சமுத்திரத்தில் ஒரு மைத்துளி (மிலெல் சேர்க்கே) - Samuththirathil Oru Maiththuli (Milel Serkke)

மழையா பெய்கிறது

வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம்

நேசமுள்ள வான்சுடரே - Neasamulla Vaansudarea

ஷெர்லாக் ஹோம்ஸின் நினைவுக் குறிப்புகள்

ஒரு வானம் இரு நிலவுகள் - Oru Vaanam Iru Nilavugal

கோமதியின் காதலன் - Gomathiyin Kathalan

கானல் நேசம்

காற்று வெளியிடை...

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எறிகணை

கவிதை ஓவியம் சிற்பம் சினிமா

செரப்பணிகெ

Pride of Tamil Cinema 1931 - 2013

கருவறைக்கு வெளியே

பியாக்கம்

எழுதிக் கடக்கின்ற தூரம்

பயங்கரவாதி - Bayangaravathi

இராசேந்திரசோழன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

கடலுக்கு அப்பால் - Kadalukku Appaal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91