Buy Tamil Iyal-Isai-Nadakam books online » Page - 11

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்678910111213141516அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

கண்ணகி புரட்சிக் காப்பியம் - Kannagi Puratchi Kaappiyam

Tamil book Kannagi Puratchi Kaappiyam

சிலப்பதிகாரக் கண்ணகியின் கதையைப் புரட்சிக் கவிஞர் ‘கண்ணகி புரட்சிக் காப்பியம்’ எனப் படைத்தார். இந்தப் படைப்பில் பாரதிதாசன் பகுத்தறிவு மணம் கமழச் செய்கிறார். இயற்கை மீறிய நிகழ்ச்சிகளைக் கவிஞர் நீக்கி விடுகிறார். கணவனைப் பெறவேண்டுமென்றால், கண்ணகி சோமகுண்டம், சூரியகுண்டம் என்ற குளங்களிலே [மேலும் படிக்க...]
வகை: இயல்-இசை-நாடகம்(Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: பாரதிதாசன் (Bharathidasan )
பதிப்பகம்: நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)
Year : 2009
விலை : ரூ.150
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

இப்சென் இருநாடகங்கள் (old book - rare) - Ibsen Irunatakangal (old book - rare)

Tamil book Ibsen Irunatakangal (old book - rare)

துணையின்றி எவன் தனித்து நிற்கின்றனே, அவனே உலகில் வலிமை மிகுந்தவன் என்ற துணிகரமான உண்மையைத் தெளிவுபடுத்துகிறர் ஹென்ரிக் இப்சென், தரம் எழுதிய 'மக்களின் பகைவன்' என்ற நாடகத்தில், வாழ்வில் வாய்மையையே உறுதுணையாகக்கொண்டு, தாமறிந்த உண்மையைத் தரணிக்கெல்லாம் தயக்கமின்றி எடுத்துரைத்து, அதனல் வரும் [மேலும் படிக்க...]
வகை: இயல்-இசை-நாடகம்(Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: கா. திரவியம் ( Ka.Thiraviyam)
பதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)
Year : 1976
விலை : ரூ.7
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

ஜுராஸிக் பேபி - Jurassic Baby

Tamil book Jurassic Baby

கிரேஸி மோகனின் பெரும்பாலான நாடகங்கள், சிசுவேஷன் காமெடி வகையைச் சேர்ந்தவை. அதாவது, அந்த ரக நாடகங்களை மேடையில் பார்க்கும்போது மட்டுமே அதிகமாக ரசித்துச் சிரிக்க முடியும். வசனங்களைப் படிக்கும்போது முழுவதுமாகப் புரிந்துகொண்டு ரசிக்க முடியாது. படித்தாலும் விழுந்து விழுந்து [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: நகைச்சுவை, தொடர்க்கதை, சிந்தனைக்கதைகள், புனைக்கதை, சிரிப்பு, குழந்தைகளுக்காக
வகை: இயல்-இசை-நாடகம்(Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: கிரேஸி மோகன் (Crazy Mohan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2008
விலை : ரூ.50
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

மணிமேகலை - மூலமும் உரையும்

Tamil book மணிமேகலை - மூலமும் உரையும்

தமிழில் வெளிவந்துள்ள பெரும்பாலான காவியங்கள் வேற்று மொழியைத் தழுவிய காவியங்களே.  ஆனால், சிலப்பதிகாரமும் மணிமேகையும் தமிழிலேயே படைப்ப்பெற்ற காவியங்கள்.  இவற்றுக்கு இரட்டைக் காப்பியங்கள் என்று பெயருண்டு.

கற்புக்கடம் பூண்ட ஒரு ்பொற்ப்புடைக் காப்பியம் சிலப்பதிகாரம் என்றால், பசிப்பிணி போக்கும் பாங்குடைக் காவியம் மணி [மேலும் படிக்க...]
வகை: இயல்-இசை-நாடகம்(Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: ந.மு. வேங்கடசாமி நாட்டார் (N.M.Venkatasami Nattar)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2007
விலை : ரூ.180
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

அபங்கம் - Abangam

Tamil book Abangam

இந்து மதம் முக்திக்கான வழிகளாக ஞான யோகம், கர்ம யோகம், பக்தி யோகம் என மூன்று வழிகளைப் பரிந்துரைக்கிறது. யாகங்கள், மந்திரங்கள், ஆத்ம விசாரங்கள், பிரபஞ்சம் ஏன் தோன்றியது, எப்படித் தோன்றியது என்பது போன்ற விஷயங்களை முன்வைக்கும் ஞானயோகமும், கர்மயோகமும் அனைவராலும் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: விஷயங்கள், தகவல்கள், வழிப்பாடு, பொக்கிஷம், சங்கீதம்
வகை: இயல்-இசை-நாடகம்(Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: என். ராஜேஸ்வரி (N.Rajeshwari)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.80
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

மதுரை வீரன் - Madurai Veeran

Tamil book Madurai Veeran

மதுரைவீரன் பற்றி மரபுக்கவிதையில் வாய்மைநாதன் அவர்கள் எழுதியிருக்கும் இந்நூல் சிறப்பம்சம் மிகுந்தது. இந்நூலில் கையாளப்பட்டிருக்கும் சொல்லட்டுக்குகள் வரிக்கு வரி மெருகூட்டி இலக்கிய நயம் என்ற கோபுரத்திற்கு நம்மை அழைத்துச் செல்கின்றன.

மதுரைவீரன் பற்றி வெளிவந்த அனைத்து நூல்களையும் நன்கு ஆய்வு செய்து நாட்டுப்புறப் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், நாட்டுப்புறப் பாடல்
வகை: இயல்-இசை-நாடகம்(Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: வாய்மைநாதன் (Vaaymainaathan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2009
விலை : ரூ.65
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

என்றும் தமிழிசை

Tamil book என்றும் தமிழிசை

[மேலும் படிக்க...]
வகை: இயல்-இசை-நாடகம்(Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: நா. மம்மது (N. Mammathu)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year : 2016
விலை : ரூ.120
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

ஒரு ஊரிலே ஒரு ராஜா (old book) - Oru Oorile Oru Rajakumari

Tamil book Oru Oorile Oru Rajakumari

டாக்டர் சிவக்கண்ணன் எழுதிய நாடகத் தொகுப்புகள் இந்நூலில் அடங்கியுள்ளன.

"ஒரு ஊரிலே ஒரு ராஜகுமாரி" என்ற இந்த தொகுப்பிலுள்ள நாடகங்கள் வானொலியில் - ஒலிப்பரப்பானவைகளே.

[மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, நாடகங்கள்
வகை: இயல்-இசை-நாடகம்(Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: அ. சிவக்கண்ணன் (A. Sivakkannan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 1994
விலை : ரூ.25
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் - Murpokku Ilakkiya Iyakkangal

Tamil book Murpokku Ilakkiya Iyakkangal

தமிழக முற்போக்கு கலை இலக்கியத்தின் அரை நூற்றாண்டு 1940-1990) வரலாறு குறித்து 1990 செப்டம்பர் 29, 30 தேதிகளில் திருநெல்வேலியில் நியூ செஞ்சுரி வாசகர் பேரவை கரத்தருங்கில் 'அரை நூற்றாண்டு வரலாறு' பற்றி தொ.மு.சி. ரகுநாதன் ஆற்றிய 'வழிகாட்டி உரை'யும், 'சுதந்திரத்தமிழகத்தின் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: பழந்தமிழ்பாடல்கள், தமிழ்காப்பியம், சங்ககாலம், வரலாறு, சரித்திரம்
வகை: இயல்-இசை-நாடகம்(Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: தொ.மு.சி. ரகுநாதன், பொன்னீலன் (T.M.C.Ragunathan,Ponneelan )
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 1994
விலை : ரூ.15
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

பாபநாசம் சிவன் - Paapanaasam Sivan

Tamil book Paapanaasam Sivan

இசையால் வசமாகா இதயமுண்டோ _ பாபநாசம் சிவனின் கீர்த்தனைகளைக் கேட்கும்போது, இது நூற்றுக்கு நூறு உண்மை என்பது புரியும். கர்னாடக இசையே மனதை மயக்கக் கூடியதுதான்! உள்ளத்தை உருக்கும் பக்தியும் அதில் சேர்ந்துகொண்டால்... அதுதான் பாபநாசம் சிவனின் கீர்த்தனைகள். பாபநாசம் சிவனுக்கு [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: திரைப்படம், சங்கீதம், சரித்திரம், சாதனை, அனுபவங்கள
வகை: இயல்-இசை-நாடகம்(Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: வீயெஸ்வி (Veyeshwi)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2008
விலை : ரூ.50
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்678910111213141516அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91