கண்ணகி புரட்சிக் காப்பியம் - Kannagi Puratchi Kaappiyam

Kannagi Puratchi Kaappiyam - கண்ணகி புரட்சிக் காப்பியம்

வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: பாரதிதாசன் (Bharathidasan )
பதிப்பகம்: நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)
ISBN :
Pages : 169
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நெருஞ்சிப்பூ தஞ்சை நாட்டுப்புறப் பாடல்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிலப்பதிகாரக் கண்ணகியின் கதையைப் புரட்சிக் கவிஞர் ‘கண்ணகி புரட்சிக் காப்பியம்’ எனப் படைத்தார். இந்தப் படைப்பில் பாரதிதாசன் பகுத்தறிவு மணம் கமழச் செய்கிறார். இயற்கை மீறிய நிகழ்ச்சிகளைக் கவிஞர் நீக்கி விடுகிறார். கணவனைப் பெறவேண்டுமென்றால், கண்ணகி சோமகுண்டம், சூரியகுண்டம் என்ற குளங்களிலே மூழ்கி மன்மதனைத் தொழ வேண்டும் என்று தேவந்தி என்ற தோழி கூறுகின்றாள். சிலப்பதிகாரக் கண்ணகி அது சிறப்பாகாது என்று கூறுவதோடு நிறுத்திக் கொள்கிறாள். பாவேந்தரின் கண்ணகி “உன் தீய ஒழுக்கத்தை இங்கு நுழைக்காதே” என்று எச்சரிக்கின்றாள். மதுரையைக் கண்ணகி தன் ஆற்றலால் எரித்ததாகச் சிலப்பதிகாரம் கூறியதை மாற்றினார் பாரதிதாசன். கண்ணகிக்கு நிகழ்ந்த கொடுமை கண்டு மக்கள் மதுரை நகர்க்குத் தீயிட்டனர் என்றார் கவிஞர். கண்ணகி வானநாடு போனதாகக் கூறப்பட்டதை மாற்றி மலையிலிருந்து விழுந்து இறந்தாள் என்று கூறினார் கவிஞர். கண்ணகி காவியம் கவிஞரின் படைப்பில் சீர்திருத்தக் காவியமாயிற்று.

  • This book Kannagi Puratchi Kaappiyam is written by Bharathidasan and published by Naam Tamilar Pathippagam.
    இந்த நூல் கண்ணகி புரட்சிக் காப்பியம், பாரதிதாசன் அவர்களால் எழுதி நாம் தமிழர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kannagi Puratchi Kaappiyam, கண்ணகி புரட்சிக் காப்பியம், பாரதிதாசன், Bharathidasan , Iyal-Isai-Nadakam, இயல்-இசை-நாடகம் , Bharathidasan Iyal-Isai-Nadakam,பாரதிதாசன் இயல்-இசை-நாடகம்,நாம் தமிழர் பதிப்பகம், Naam Tamilar Pathippagam, buy Bharathidasan books, buy Naam Tamilar Pathippagam books online, buy Kannagi Puratchi Kaappiyam tamil book.

ஆசிரியரின் (பாரதிதாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மானுடம் போற்று

நல்ல தீர்ப்பு

பாவேந்தரின் தமிழ் உணர்ச்சி - Paventharin Tamil Unarchi

அழகின் சிரிப்பு

பாரதிதாசன் கவிதைகள் (கையடக்கப் பதிப்பு) - Bharathidasan Kavithaigal (Kaiyadakka Pathippu)

கோயில் இருகோணங்கள்

பாண்டியன் பரிசு - Pandiyan Parisu

பாவேந்தரின் இருண்ட வீடு

தமிழியக்கம்

குடும்ப விளக்கு

மற்ற இயல்-இசை-நாடகம் வகை புத்தகங்கள் :


திருத்தக்க தேவரின் வளையாபதி - Thiruthakka Devarin Valayaapathi

உறவுகள் இல்லையடி பாப்பா - Uravukal illaiyadi paapa

போர்க்காதல் - Poorkaathal

நெருஞ்சிப்பூ - Nerunjipoo

விடிந்தபொழுது - Vidinthapoluthu

டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு - Doctor Narendiranin Vinotha Vazhakku

இப்சென் இருநாடகங்கள் (old book - rare) - Ibsen Irunatakangal (old book - rare)

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் - Murpokku Ilakkiya Iyakkangal

அம்பாபலி ஓர் ஆய்வு

நேர்மை உறங்கும் நேரம் - Nermai urangum neram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிவன்

கண்ணாடி உறவுகள்

மகேந்திர விக்ரமவர்மனின் மத்த விலாசம்

தொல்லியல் ஆய்வுக் கட்டுரைகள் பூம்புகார் கடல், நில ஆய்வு

பாவேந்தரின் இருண்ட வீடு

பாவேந்தரின் அழகின் சிரிப்பு

அருள் நிறை ஆலயங்கள்

கம்பன் கண்ட தமிழகம்

சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் தத்துவம்

நெருஞ்சிப்பூ - Nerunjipoo

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91