ஜுராஸிக் பேபி - Jurassic Baby

Jurassic Baby - ஜுராஸிக் பேபி

வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: கிரேஸி மோகன் (Crazy Mohan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760965
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: நகைச்சுவை, தொடர்க்கதை, சிந்தனைக்கதைகள், புனைக்கதை, சிரிப்பு, குழந்தைகளுக்காக
பிளாஸ்டிக் கடவுள் சும்மாவா சொன்னாங்க பெரியவங்க‌
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கிரேஸி மோகனின் பெரும்பாலான நாடகங்கள், சிசுவேஷன் காமெடி வகையைச் சேர்ந்தவை. அதாவது, அந்த ரக நாடகங்களை மேடையில் பார்க்கும்போது மட்டுமே அதிகமாக ரசித்துச் சிரிக்க முடியும். வசனங்களைப் படிக்கும்போது முழுவதுமாகப் புரிந்துகொண்டு ரசிக்க முடியாது. படித்தாலும் விழுந்து விழுந்து சிரித்து ரசிக்க முடிகின்ற கிரேஸி மோகனின் ஒரு சில நாடகங்களில் ஜுராஸிக் பேபியும் ஒன்று. மனக்கண்ணில் காட்சியை ஓடவிட்டபடியே இந்த நாடகத்தின் வசனங்களைப் படித்தால், வாய்விட்டுச் சிரிக்காமல் இருக்க முடியாது. நகைச்சுவைக்கு மிகைப்படுத்துதல் இன்றியமையாத ஒன்று. ஜுராஸிக் பேபியில் அதன் எல்லைக்கே சென்றுவிட்டார் நாடகாசிரியர். ஏதோ ஒரு சூரணத்தை சாப்பிட்டு விட்டதன் விளைவாக அந்தத் தம்பதிக்குப் பிறக்கும் குழந்தை எடுத்த எடுப்பிலேயே வாலிபனாக உருவெடுத்துவிட, விசில் அடித்துக் கொண்டும் எதிரில் இருப்பவர்களை கன்னத்தில் அறைந்துகொண்டும் அந்தக் குழந்தை அடிக்கும் லூட்டிகள் படிக்கும்போதே வயிற்றைப் புண்ணாக்கி விடக்கூடியவை! பேபியைத் தொட்டிலில் படுக்க(உட்கார) வைத்து, பாட்டுப் பாடி தூங்கச் செய்வதும், மசால் தோசையை ஊட்டி விட்டு பெரிய சைஸ் ஃபீடிங் பாட்டிலில் பால்(காபி?) குடிக்கச் செய்வதும்... இந்த நூலைப் படித்தால் நோய் விட்டுப் போகும்!

  • This book Jurassic Baby is written by Crazy Mohan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஜுராஸிக் பேபி, கிரேஸி மோகன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Jurassic Baby, ஜுராஸிக் பேபி, கிரேஸி மோகன், Crazy Mohan, Iyal-Isai-Nadakam, இயல்-இசை-நாடகம் , Crazy Mohan Iyal-Isai-Nadakam,கிரேஸி மோகன் இயல்-இசை-நாடகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Crazy Mohan books, buy Vikatan Prasuram books online, buy Jurassic Baby tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


விஜி - Viji

தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலைஞர்கள் - Tamil Cinemavin nagaichuvai Kalaignargal

ஆசிரியரின் (கிரேஸி மோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அமெரிக்காவில் கிச்சா - Americavil Kicha

மிஸ்டர் கிச்சா - Mr. Kicha

கே.பி.டி. சிரிப்புராஜ சோழன் - K.P.T Sirippu Raja Chozhan

மற்ற இயல்-இசை-நாடகம் வகை புத்தகங்கள் :


இசையும் அவற்றினால் ஏற்படும் பலன்களும்

சங்க இலக்கியத்தைத் தழுவிய தற்கால கவிதை நாடகங்கள்

இராகபாவார்த்தம் (200க்கும் மேற்பட்ட ராகங்களின் தோற்றம், பாவங்கள், அர்த்தம், நிறம், பாட வேண்டிய வேளை பற்றிய விளக்கமான நூல்) - Raaga Bhavaartham

தங்கச் சிலுவை நாடகம்

தலையாலங்கானத் தலைவன் - Thalaiyaalangana Thalaivan

சம்பவாமி யுகே யுகே - Sambavami uke uke

பட்டத்து யானை

என்று தணியும் இந்த சுதந்திர தாகம் - Eandru thanium intha suthanthira thakam

பாவலர் வரதராசன் மேடை இசை முழக்கம்

என்றும் தமிழிசை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மிருதங்க மேதை பாலக்காடு மணி ஐயர் - Paalakadu mani iyer

என் சமையலறையில் (காய்கறிகளும் நன்மைகளும்) - En Samayal Arayil (Kaikarigalum Nanmaigalum)

நவீன பஞ்சதந்திரக் கதைகள் - Naveena Panchathanthira Kathaigal

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் - Maaya Teacherin Manthira Kambalam

உலக சினிமா பாகம் 3 - Ulaga cinema Part 3

இனி எல்லாம் சுகப்பிரசவமே! - Ini Ellam Sugaprasavame!

மயக்குறு மகள் - Mayakuru Magal

தரையில் நட்சத்திரங்கள் - Tharaiyil Natchathirangal

விகடன் முத்திரைக் கதைகள்

ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள் - Ramkrishna Paramahamsar Kathaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91