Buy Tamil Valkkai Varalaru books online » Page - 11

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்678910111213141516அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

ராகுல் காந்தி - Rahul Gandhi

Tamil book Rahul Gandhi

கேம்ப்ரிட்ஜ், ஹார்வர்டு பல்கலைக்கழகங்களில் ராகுல் என்ன படிப்புதான் படித்தார்?

ராகுலின் தனிவாழ்க்கை பற்றி தொடர்ந்து சர்ச்சைகள் வருவது ஏன்?

கட்சிக்குள் ராகுல் வளர்கிறாரா அல்லது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகிறாரா?

காங்கிரஸ் கட்சியின் சமீபத்திய வெற்றியில் ராகுலில் பங்களிப்பு என்ன?

ராகுல் வகுத்து வைத்திருக்கும் வியூகங்கள் எப்படிப்பட்டவை?

கட்சியின் எதிர்காலத் தலைவர் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: தலைவர்கள், கட்சி, காங்கிரஸ்
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: முனைவர். அமுதன் (Munaivar. Amutan)
பதிப்பகம்: மினிமேக்ஸ் (Mini-Max)
Year : 2009
விலை : ரூ.25
In Stock , Delivered in 2-3 business days
Buy now

ஜோசப் ஸ்டாலின்

Tamil book ஜோசப் ஸ்டாலின்

லெலின் தலைமையில் சோவியத் ருஷ்யா உருவான நாள் தொடங்கி சண்டை சச்சரவு, கோஷ்டி மோதல், யார் ஆளுவது, பிற தேசங்களின் அச்சுறுத்தல்,  பொருளாதார மந்த நிலை, பாழ்பட்டு, பண்ணை அடிமைகளாய், விவசாயிகளும், கொத்தடிமைகளாய் தொழிலாளர்களும் போகப் பொருளாய் பெண்ணடிமைகளும் நிறைந்த தேசமதை [மேலும் படிக்க...]
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: கோ. எழில்முத்து (Ko. Ezilmuthu)
பதிப்பகம்: சத்யா எண்டர்பிரைசஸ் (Sathyaa Enterprises)
Year : 2022
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now

அண்ணல் அம்பேத்கர் (இந்திய அரசியல் அமைப்பு சட்டம் தந்த மாமேதை)

Tamil book அண்ணல் அம்பேத்கர் (இந்திய அரசியல் அமைப்பு சட்டம் தந்த மாமேதை)

சட்டமேதை அம்பேத்கர் 1891 ஏப்ரல் 14ம் நாள் ராணுவ வீரராய் இருந்த  ராம்ஜிக்கும், பீமா பாய்க்கும் மகனாகப் பிறந்தார். தந்தையின் பணிக்காலம் சில வருடங்களிலேயே முடிந்துவிட இளமை வறுமையை அம்பேத்கர் கைகளில் தணித்தது. சிறுவயதில் ஆனந்தமாய் விளையாடிய தன்னுடைய பள்ளிக்கூடத்தில் தான் [மேலும் படிக்க...]
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஜெகாதா (Jegatha )
பதிப்பகம்: சத்யா எண்டர்பிரைசஸ் (Sathyaa Enterprises)
Year : 2023
விலை : ரூ.330
In Stock , Delivered in 2-3 business days
Buy now

தஃப்லே ஆலம் பாதுஷா (இந்திய சூஃபிகள் வரிசை)

Tamil book தஃப்லே ஆலம் பாதுஷா (இந்திய சூஃபிகள் வரிசை)

உடலால் மறைந்தாலும் இறைநேசர்கள் நித்தியக் காலமும் ஜீவித்திருக்கிறார்கள். சிரியாவின் ராஜா ஒருவர் பின்னாளில் சீரிய ஞானியாகி நாட்டம்கொண்டவர்க்கு ஆன்மீக வழிகாட்டியாகத் திகழ்ந்தார். அவர்தான் இறைநேசரான திருச்சி வாழ் தஃப்லே ஆலம் பாதுஷா. ஏழு வயதிலேயே பல அற்புதங்களை நிகழ்த்தத்தொடங்கிய மகானின் வியப்பூட்டும் [மேலும் படிக்க...]
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: நாகூர் ரூமி (Nagore Rumi)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2023
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
Buy now

அமரர் கல்கி

Tamil book அமரர் கல்கி

பொன்னியின் புதல்வர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் வாழ்வையும்  பணிகளையும் சுவையாகவும் எளிமையாகவும் அறிமுகப்படுத்தும்  முக்கியமான நூல். ஓர் ஆளுமை குறித்த சித்திரமாக மட்டுமின்றி அவர் இயங்கிய காலத்தைப் படம்பிடித்துக் காட்டும் ஓர் ஆவணமாகவும் இந்நூல் திகழ்வது அதன் சிறப்பு.

காந்தியின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டது, சுதந்தரப் [மேலும் படிக்க...]
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: அனுஷா வெங்கடேஷ்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2022
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
Buy now

தாஜுத்தீன் பாபா (இந்திய சூஃபிகள் வரிசை) - Dhajutheen Baba

Tamil book Dhajutheen Baba

ஆரஞ்சுப்பழம், அம்பேத்கரியம், ஆன்மிகம் – இம்மூன்றுக்கும் புகழ் பெற்ற நகரம் நாக்பூர். அதில் ஆன்மிகத்தைச் சேர்த்தவர் தாஜுத்தீன் பாபா. தன் வாழ்நாள் முழுவதும் மானிட நலனுக்காக அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டே இருந்த மாபெரும் சூஃபி ஞானி அவர். சமுதாயத்தால் மதிக்கப்பட்டவர்கள், மிதிக்கப்பட்டவர்கள், பெண்கள், [மேலும் படிக்க...]
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: நாகூர் ரூமி (Nagore Rumi)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2021
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பெரியார் - Periyaar

Tamil book Periyaar

சமூக மாற்றத்தில் தமிழ்நாடு பெற்றிருக்கும் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாக விளங்கியவர் தந்தை பெரியார். ஏழ்மையான சூழ்நிலையில், ஒரு விதவையிடம் தத்துக் குழந்தையாக வளர்ந்த பெரியார், ஒன்பதாவது வயதில் தன் வீட்டுக்கு தந்தையால் அழைத்து வரப்பட்டார் என்று தொடங்குகிறது அவரது வரலாறு. [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: பெரியார், இயக்கம், தலைவர்கள், கட்சி, சரித்திரம், தீண்டாமை, சாதனை
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: அஜயன் பாலா (Ajayan Bala)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2017
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now

மூன்றெழுத்து அதிசயம் எம்.ஜி.ஆர்.

Tamil book மூன்றெழுத்து அதிசயம் எம்.ஜி.ஆர்.

வேலூரின் அடையாளங்களாக கோட்டை, மற்றும் சிஎம்சி மருத்துவமனை போன்றவற்றை சொல்லும் நிலை மாறி, இப்போது விஐடி பல்கலைக்கழகம்-தான் முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது. எம்.ஜி.ஆர் தொட்டது துலங்கும் என்பதற்கு விஐடி ஒரு உதாரணம்.
[மேலும் படிக்க...]
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஜி. விசுவநாதன் (G. Viswanathan)
பதிப்பகம்: தமிழ் திசை (Tamil Thesai)
Year : 2018
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now

சித்திர பாரதி - Sithira Bharathi

Tamil book Sithira Bharathi

சித்திர பாரதி எனும் இந்நூலில் 220 அரிய புகைப்படங்குடன் கூடிய ஆதாரபூர்வமான பாரதி வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளது.

மூன்று வருட இடையறாத முயற்சிக்குப் பின், இன்று ஒருவாறு திரும்தியடைந்து இந்நூல் வெளியிடப்பட்டிருப்பதாக பதிக்கத்தார் கூறியிருக்கின்றனர்.

பாரதி பொருட்காட்சியில் இருந்ததைப் போல இரண்டு மடங்கு படங்களும் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: பாரதியார், வாழ்கைவரலாறு
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: ரா. அ. பத்மநாபன் (R. A. Padmanabhan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2010
விலை : ரூ.695 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now

வாத்யார் : எம்.ஜி.ஆர் வாழ்க்கை - Vaadhyar:MGR Vazhkkai

Tamil book Vaadhyar:MGR Vazhkkai

தமிழகத்தைப் பொருத்தவரை எம்.ஜி.ஆர். என்பது வெறும் நடிகரின் பெயரோ, வெறும் அரசியல்வாதியின் பெயரோ ஏன், வெறும் பெயரோகூட இல்லை. அது ஒரு குறியீடு.

இந்த மனிதர் எதைச் சாதித்து இப்படியொரு உயரத்தைத் தொட்டார் என்று எல்லோருக்கும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவசியம் தோன்றும். [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: சரித்திரம், தலைவர்கள், கட்சி
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஆர். முத்துக்குமார் (R. Muthukumar)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2009
விலை : ரூ.275
In Stock , Delivered in 2-3 business days
Buy now
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்678910111213141516அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91