தாஜுத்தீன் பாபா (இந்திய சூஃபிகள் வரிசை) - Dhajutheen Baba

Dhajutheen Baba - தாஜுத்தீன் பாபா (இந்திய சூஃபிகள் வரிசை)

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: நாகூர் ரூமி (Nagore Rumi)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789390958092
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now
செந்தமிழ் நாடும் பண்பாடும் திருவள்ளுவர் (ஒரு விரிவான வரலாற்றுத் தேடல்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆரஞ்சுப்பழம், அம்பேத்கரியம், ஆன்மிகம் – இம்மூன்றுக்கும் புகழ் பெற்ற நகரம் நாக்பூர். அதில் ஆன்மிகத்தைச் சேர்த்தவர் தாஜுத்தீன் பாபா. தன் வாழ்நாள் முழுவதும் மானிட நலனுக்காக அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டே இருந்த மாபெரும் சூஃபி ஞானி அவர். சமுதாயத்தால் மதிக்கப்பட்டவர்கள், மிதிக்கப்பட்டவர்கள், பெண்கள், குழந்தைகள், மிருகங்கள், மரம் மட்டை என அவரது கருணை அனைவரையும், அனைத்தையும் சென்றடைந்தது. இறந்த பிறகும் நடந்த, நடந்துகொண்டிருக்கும் அற்புதங்கள் சந்தேகம் கொண்ட மானிட அறிவின் நாக்குகளை வெட்டுபவையாகும். தான் வாழ்ந்த மனநலக்காப்பகத்தை மக்கள் குறை தீர்க்கும் மன்றமாகவும், நாக்பூரை தாஜ்பூராகவும் மாற்றியவர். நாக்பூரின் ஆரஞ்சுப் பழத்தைப்போல தித்திக்கும் நடையில் நாகூர் ரூமி அவரது கதையைச் சொல்கிறார். படித்துப் பாருங்கள்.

  • This book Dhajutheen Baba is written by Nagore Rumi and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் தாஜுத்தீன் பாபா (இந்திய சூஃபிகள் வரிசை), நாகூர் ரூமி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Dhajutheen Baba, தாஜுத்தீன் பாபா (இந்திய சூஃபிகள் வரிசை), நாகூர் ரூமி, Nagore Rumi, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Nagore Rumi Valkkai Varalaru,நாகூர் ரூமி வாழ்க்கை வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Nagore Rumi books, buy Kizhakku Pathippagam books online, buy Dhajutheen Baba tamil book.

ஆசிரியரின் (நாகூர் ரூமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உமர் கய்யாமின் ருபாயியாத்

ஆல்ஃபா தியானம் - Alpha Dhyanam

தஃப்லே ஆலம் பாதுஷா (இந்திய சூஃபிகள் வரிசை)

ஜாலியா ஜெயிக்கலாம் - Jaaliya Jeyikkalam, Vaanga Students

இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்

நாகூர் நாயகம் அற்புத வரலாறு

வரலாறு தரும் பாடம்

யாஸீன் மௌலானா நாயகம்

அடுத்த விநாடி - (ஒலி புத்தகம்) - Adutha Vinadi

அதே வினாடி - Athe Vinaadi

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


பெண் டிரைவர்

Gopal Krishna Gokhale - Ea. Aar. Rahuman - 100

நேதாஜி

என் கதை ஹெலன் கெல்லர் - En Kathai

பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சன் - Pop Isai Mannan Michael Jackson

வள்ளல் என்.எஸ்.கே - Ithaliyin Yutha Peai Musolini

படிக்காத மேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை

கவியரசு கண்ணதாசன் கதை

மகாத்மா ஜோதிராவ் புலே

மாவீரன் அலெக்சாண்டர் - Maveeran Alexander

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பேலியோ சர்க்கரை நோயிலிருந்து நிரந்தர விடுதலை

கோமணம்

தஃப்லே ஆலம் பாதுஷா (இந்திய சூஃபிகள் வரிசை)

நல்ல தமிழில் எழுதுவோம் - Nalla Tamilil Ezhuthuvoam

புதிய எக்ஸைல்

கோபுலு : கோடுகளால் ஒரு வாழ்க்கை - Gopulu: Kodugalal Oru Vaazhkai

நெல்சன் மண்டேலா - Nelson Mandela

அழகிய இந்தியா

ஜோன் ஆஃப் ஆர்க்

6961

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91