வாத்யார் : எம்.ஜி.ஆர் வாழ்க்கை - Vaadhyar:MGR Vazhkkai

Vaadhyar:MGR Vazhkkai - வாத்யார் : எம்.ஜி.ஆர் வாழ்க்கை

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஆர். முத்துக்குமார் (R. Muthukumar)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184933598
Pages : 248
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.275
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சரித்திரம், தலைவர்கள், கட்சி
மாவோயிஸ்ட் அபாயங்களும் பின்னணிகளும் முகேஷ் அம்பானி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழகத்தைப் பொருத்தவரை எம்.ஜி.ஆர். என்பது வெறும் நடிகரின் பெயரோ, வெறும் அரசியல்வாதியின் பெயரோ ஏன், வெறும் பெயரோகூட இல்லை. அது ஒரு குறியீடு.

    இந்த மனிதர் எதைச் சாதித்து இப்படியொரு உயரத்தைத் தொட்டார் என்று எல்லோருக்கும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவசியம் தோன்றும். பள்ளிகளில் சத்துணவு கொடுத்ததாலா? காமராஜ் செய்ததுதானே? பொக்கைவாய்க் கிழவிகளைக் கட்டிப்பிடித்து அன்பைத் தெரிவித்ததாலா? அதுவும் அரசியலில் புதிதில்லையே?

    எம்.ஜி.ஆர். என்ன செய்ததால் தமிழக மக்களின் நெஞ்சில் இன்றுவரை நீடித்து வாழ்கிறார் என்று கண்டுபிடிப்பது ஓர் ஆர்வம் தூண்டும் சவால். இந்நூல் அச்சவாலைத் திறமையாக எதிர்கொள்கிறது.
    சினிமாவில் இருந்தவரை, அவரை முந்த இன்னொருவர் அங்கே கிடையாது. முதல்வரான பிறகு உயிருடன் இருந்தவரை அவரை எந்தத் தேர்தலிலும் தோற்கடிக்க யாராலும் முடியவில்லை. நேருவின் மகளானாலும் சரி, வேலுப்பிள்ளை மகனாக இருந்தாலும் சரி. அவரது பக்கபலம் இருந்தால் அனைத்திலும் வெற்றி என்று தீர்மானமாக நம்பினார்கள். அப்படித்தான் சொல்கிறது சரித்திரம்.

    பொதுவாழ்வில் அவரது பிரம்மாண்ட வெற்றி ஓரிரவில் வந்ததல்ல. கடும் உழைப்பும் சலியாத உத்வேகமும் எளிதில் கண்டுபிடிக்கமுடியாத சூட்சுமக் கணக்குகளும் நிறைந்த அவரது வாழ்க்கை, சந்தேகமில்லாமல் ஒரு பெரிய பாடம். வெற்றுத் தரையில் இருந்து புறப்பட்டு விண்ணளவு சாதித்த ஒரு தன்னம்பிக்கைவாதியின் விறுவிறுப்பான, முழுமையான வாழ்க்கை வரலாறு இது.

    பெரியார், அம்பேத்கர், இந்திரா வரிசையில் ஆர். முத்துக்குமாரின் அடுத்த முக்கிய நூல் இது.

  • This book Vaadhyar:MGR Vazhkkai is written by R. Muthukumar and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் வாத்யார் : எம்.ஜி.ஆர் வாழ்க்கை, ஆர். முத்துக்குமார் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vaadhyar:MGR Vazhkkai, வாத்யார் : எம்.ஜி.ஆர் வாழ்க்கை, ஆர். முத்துக்குமார், R. Muthukumar, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , R. Muthukumar Valkkai Varalaru,ஆர். முத்துக்குமார் வாழ்க்கை வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy R. Muthukumar books, buy Kizhakku Pathippagam books online, buy Vaadhyar:MGR Vazhkkai tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


அணையாத ஜோதிபாசு - Anaiyaatha Jothibasu

சர்வம் ஸ்டாலின் மயம் - Sarvam Stalin Mayam

இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் - R.K.Shanmugam chettiar

ஆசிரியரின் (ஆர். முத்துக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஜீவா - Jeeva

தி.மு.க - D.M.K

காவிரி அரசியலும் வரலாறும்

திராவிட இயக்க வரலாறு - முதல் பாகம் - Dravida Iyakka Varalaru - Part 1

அ.தி.மு.க - A.D.M.K

பெரியார் - Periyar

பா.ம.க - P.M.K

இந்திரா காந்தி - Indira Gandhi

திராவிட இயக்க வரலாறு - இரண்டாம் பாகம் - Dravida Iyakka Varalaru - Part 2

தமிழக அரசியல் வரலாறு பாகம் 1 - Tamilaga Arasiyal Varalaru - Part 1

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


புகழ்மிகுந்த வரலாற்றில் பொன்மனச் செம்மல் பாகம் 1

ஆசான்களின் ஆசான் டி.டி. கோசாம்பி வாழ்வும் பிழிவும்

ராக் ஃபெல்லர் - Rock Feller

சட்ட மேதை அம்பேத்கர் 100

Mother Teresa

மாமனிதர் நேருவின் மகத்தான வாழ்க்கை - Maamanidhar Nehruvin Magaththaana Vaazhkkai

வாரன் பஃபட் பணக் கடவுள் - Warren Buffett: Panak Kadavul

கருப்புச் சூரியன் மார்ட்டின் லூதர்கிங்

Balagangadhara Tilak

சார்லஸ் டார்வின் சுயசரிதை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அள்ள அள்ளப் பணம் - 2 - Alla Alla Panam2

அணையாத ஜோதிபாசு - Anaiyaatha Jothibasu

தேசத் தந்தைகள் (விமரிசனங்கள் விவாதங்கள் விளக்கங்கள்)

துள்ளிக் குதி! - Thulli Gudhi!

ரொமிலா தாப்பர்: ஓர் எளிய அறிமுகம்

TQM தர நிர்வாகம் - TQM - Thara Nirvaagam : Orr Arimugam

காத்திருந்த கருப்பாயி

அழகிய மரம் - 18ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி

முன்னேற்றம் இந்தப் பக்கம் - Munnetram indha pakkam

மைசூர் மகாராஜா - Mysore Maharaja!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91