தஃப்லே ஆலம் பாதுஷா (இந்திய சூஃபிகள் வரிசை)

தஃப்லே ஆலம் பாதுஷா (இந்திய சூஃபிகள் வரிசை)

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: நாகூர் ரூமி (Nagore Rumi)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788196413088
Pages : 72
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
Buy now
புத்தர் கொள்கைகளும் பெரியார் இயக்கமும் விக்கிரமாதித்தன் கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உடலால் மறைந்தாலும் இறைநேசர்கள் நித்தியக் காலமும் ஜீவித்திருக்கிறார்கள். சிரியாவின் ராஜா ஒருவர் பின்னாளில் சீரிய ஞானியாகி நாட்டம்கொண்டவர்க்கு ஆன்மீக வழிகாட்டியாகத் திகழ்ந்தார். அவர்தான் இறைநேசரான திருச்சி வாழ் தஃப்லே ஆலம் பாதுஷா. ஏழு வயதிலேயே பல அற்புதங்களை நிகழ்த்தத்தொடங்கிய மகானின் வியப்பூட்டும் வாழ்க்கையை அழகுற விவரிக்கிறது இந்நூல். இந்நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில தகவல்கள் பலரின் புருவங்களை உயர்த்தலாம். உதாரணமாக, ராஜராஜ சோழனும், அவன் சகோதரி குந்தவையும் நத்ஹர் வலியின் வளர்ப்புப் பிள்ளைகள். தந்தையும் கணவனும் இறந்தபின்னர் இஸ்லாத்தில் இணைந்து ‘ஹலிமா’ என்ற பெயரோடு நத்ஹர் வலியின் மகளாக இறுதிவரை குந்தவை இருந்தார். குந்தவை மற்றும் அவரது வளர்ப்புக் கிளியின் அடக்க ஸ்தலங்கள் தர்காவுக்குள்ளேயே உள்ளன. ஞானப்பாட்டையில் பயணித்து மக்கள் பணி செய்து வாழ்ந்த அம்மகானின் மகத்தான தவ வாழ்வையும், அவர்கள் நிகழ்த்திய அற்புதங்களையும் நாகூர் ரூமி சுவைபடக் கூறியிருக்கிறார். இந்திய சூஃபி வரலாற்றில் ஆர்வமுள்ள அனைவரின் நூலகத்திலும் இடம் பெறவேண்டிய பொக்கிஷம் இந்த நூல்.

  • இந்த நூல் தஃப்லே ஆலம் பாதுஷா (இந்திய சூஃபிகள் வரிசை), நாகூர் ரூமி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தஃப்லே ஆலம் பாதுஷா (இந்திய சூஃபிகள் வரிசை), நாகூர் ரூமி, Nagore Rumi, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Nagore Rumi Valkkai Varalaru,நாகூர் ரூமி வாழ்க்கை வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Nagore Rumi books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (நாகூர் ரூமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மென்மையான வாள் (முஹம்மது நபி ஸல் அவர்களின் அரசியல் வாழ்வு) - Menmaiyana Vaal

வரலாறு படைத்த வரலாறு - Varalaaru Padaitha Varalaaru

சூஃபி வழி - Sufi Vazhi

சிலையும் நீ சிற்பியும் நீ

நீங்கள்தான் முதல் ரேங்க் எக்ஸாம் டிப்ஸ் 3 (மேஜிக் ஏணி) - Neengalthan Muthal Rank Magic Yeni : Exam Tips 3

அடுத்த விநாடி - Adutha Vinadi

இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்

திராட்சைகளின் இதயம் - Thratchaigalin Idhayam

கனவுகளின் விளக்கம் (சிக்மன்ட் ஃப்ராய்ட்)

திராட்சைகளின் இதயம் - Dratchaigalin Idhayam

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


இவர்தான் கலைஞர்

பேனாவீரர் பிரேம்சந்த்

எனது போராட்டம் (கெட்டி அட்டை) - Enathu Poraattam

வாரன் பஃபட் - (ஒலிப் புத்தகம்) - Warren Buffet

சுவாமி விவேகானந்தர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

ஒரு யோகியின் சுயசரிதம் - பரமஹம்ச யோகானந்தர்

பசும்பொன் நாயகர் முத்துராமலிங்க தேவர்

உலக சாதனையாளர்கள் - Ulaga Saadhanaiyalargal

சிந்தனையாளர் டார்வின்

SONY நிறுவனம் வளர்ந்த கதை நிறுவனர் அகியோ மொரிடாவின் சுயசரிதம் - Sony Niruvanam Valarntha Kathai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பகத் சிங் - Bhagat Singh: Thuppakki Vidu Thoothu

உலகை மாற்றிய புரட்சியாளர்கள் - Ulagai Maatriya Puratchialargal

மருந்துகள் பிறந்த கதை

ஸ்டார்ட்-அப் பிசினஸில் சக்சஸ்

மதிகெட்டான் சோலை

யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும் - Yudhargal: Varalaarum Vaazhkaiyum

பக்தி இயக்கம் - Bakthi Iyakkam

மாற்றுச் சாவி - Maatru Saavi

அல் காயிதா - Al-Qaeda : Bayangarathin Mugavari

மருந்து (புனத்தில் குஞ்ஞப்துல்லா)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91