Buy Tamil Sirukathaigal books online » Page - 10

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்56789101112131415அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

அன்பின் இருப்பிடம் - Anbin Iruppidam

Tamil book Anbin Iruppidam

அன்பு தானாக நிகழ்கிறது - அதை உங்களால் உருவாக்க முடியாது.  எனினும் உலகம் முழுவதும் மக்கள் அதை உருவாக்க முயன்று வந்துள்ளார்கள்.  இதன் மாபெரும் தோல்வியை உலகம் இன்னும் உணர்ந்து கொள்ளாத்து மிக வினோதமானதே.

பெற்றோர், பல நூற்றாண்டுகளாக நமது பிள்ளைகளின் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: ஓஷோ கதைகள், தத்துவம், ஜென், மெய்ஞானம்
வகை: சிறுகதைகள்(Sirukathaigal)
எழுத்தாளர்: தமிழில்: ஜார்ஜினா பீட்டர் எம்.ஏ. (In Tamil: Georgina Peter M.A.)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2007
விலை : ரூ.220
In Stock , Delivered in 2-3 business days
Buy now

அசோகமித்திரன் ஐந்நூறு கோப்பைத் தட்டுகள்

Tamil book அசோகமித்திரன் ஐந்நூறு கோப்பைத் தட்டுகள்

தமிழின் தலை சிறுந்த படைப்பாளிகளில் ஒருவரான அசோகமித்திரன் சிறுகதைகளின் வீச்சையும் பன்முகத் தன்மைகளையும் உணர்த்தும் கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. அதிராத குரலில், எளிய மொழியில், அங்கதத் தன்மையுடனும் உளவியல் பார்வையுடனும் நுட்பமான தத்துவார்த்த நோக்குடனும் வாழ்வின் பதிவுகளைக் கலையாக மாற்றும் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: தத்துவ கதைகள்
வகை: சிறுகதைகள்(Sirukathaigal)
எழுத்தாளர்: அரவிந்தன் (Aravindhan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2007
விலை : ரூ.275
In Stock , Delivered in 2-3 business days
Buy now

ரத்த புஷ்பங்கள் - Raththa Pushpangal

Tamil book Raththa Pushpangal

தலைமறைவு வாழ்க்கையின் போது, அவரது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட அதிபயங்கரமான இரு சம்பவங்களைக் கருவாக்க் கொண்டு கவியரசர் இந்தக் கதையை உருவாக்கினார்.

1961 - இல் 'டாக்டர் சம்பத்' என்ற நாடகமாக எழுதினார்.  அதில் டாக்டராக நடிக்கவும் செய்தார்.

அதன் பத்து [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: கண்ணதாசன் கதைகள், கண்ணதாசன் கட்டுரைகள், போதனை, தத்துவம்
வகை: சிறுகதைகள்(Sirukathaigal)
எழுத்தாளர்: கவிஞர் கண்ணதாசன் (Kavignar Kannadasan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2009
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now

நகரெங்கும் சிதறிய சுழிகள்

Tamil book நகரெங்கும் சிதறிய சுழிகள்

உணர்வுகள், அவற்றின் சிக்கல்கள் எனக் கொண்டு போவதை ஒரு சட்டத்தில் அடைத்தல் வெகு சாத்தியம். அதனை மீறுவதற்கு எழுத்தில் வல்லமை வேண்டும். ஜெயந்தி சங்கர் இயல்பாக இந்தச் சட்டங்களை மீறுகிறார். மீறுவது தெரியாமல் இயல்பாக கதையின் தாக்கமும் கதைத்தொகுப்பின் [மேலும் படிக்க...]
வகை: சிறுகதைகள்(Sirukathaigal)
எழுத்தாளர்: ஜெயந்தி சங்கர் (Jeyanthi Shankar)
பதிப்பகம்: வம்சி பதிப்பகம் (Vamsi Pathippagam)
Year : 2016
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
Buy now

அம்பை கதைகள் (1972 - 2014) 42 ஆண்டுக் கதைகள்

Tamil book அம்பை கதைகள் (1972 - 2014) 42 ஆண்டுக் கதைகள்

1960களின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கிய அம்பை பெண் நிலை நோக்கினை வெளிப்படுத்தும் வகைமையிலான தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடு. தமிழகத்தின் எல்லை கடந்த நிலப்பகுதிகளையும் களனாகக் கொண்ட இவரது கதைகளில் பெண்களின் உறவுச் சிக்கல்கள், பிரச்சினைகள், குழப்பங்கள், கோபதாபங்கள், சமரசங்கள் யாவும் கிண்டலான [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: பெண்கள்
வகை: சிறுகதைகள்(Sirukathaigal)
எழுத்தாளர்: அம்பை (Ambai)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2007
விலை : ரூ.990
In Stock , Delivered in 2-3 business days
Buy now

சில வித்தியாசங்கள் - Sila Vithiyasangal

Tamil book Sila Vithiyasangal

இந்தப் புத்தகத்தில் உள்ள கதைகளை திரும்பப் படித்தபோது என் எழுத்து முறையில் இருக்கும் ஒரு பொதுவான அம்சம் உடனே புலப்பட்டது. அது பெரும்பாலும் எல்லாக் கதைகளையும் தன்மை ஒருமையில் எழுதி இருப்பது. அது கதை [மேலும் படிக்க...]
வகை: சிறுகதைகள்(Sirukathaigal)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2013
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now

வண்ணங்கள் மாறுவதில்லை

Tamil book வண்ணங்கள் மாறுவதில்லை

தமிழ் கூறும் நல்லுலகம் நன்கறிந்த பண்பட்ட புதுமை எழுத்தாளர் ஜெயரதி அவர்கள் உள்ளடக்கமும் , உருவமும் , கலை அயகுடன்  கைகோர்த்துச் செலவதால் பொருள் புதிது, சுவை  புதிது, என்ற பெருமையைப் இச்சுறுகதை மூலம் உணரமுடிகிறது. இச்சிறுகதையில் காணலாகும் பெண்களின் நிலை [மேலும் படிக்க...]
வகை: சிறுகதைகள்(Sirukathaigal)
எழுத்தாளர்: ஜெயரதி (Jayarathi )
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2016
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பச்சைப் பறவை - Pachchai Paravai

Tamil book Pachchai Paravai

அவள் கைகளில் குத்தியிருந்த பச்சையின் வினோத வடிவங்களில் ஒளிந்திருந்தது அந்தப் பட்சி, நுட்பமான குஞ்சங்களின் சித்திரக்கரை கட்டிய கருத்த கோடுகள் மரபின் கலைத் தன்மையுடன் நெளிந்து உள்நோக்கிச் சுழன்றோடி உடம்பெங்கும் மிளிர்ந்த விந்தைமிகு தோற்றங்களில் பழுப்பு நிற ரெக்கைகள் அசைகின்றன. சற்றுமுன் [மேலும் படிக்க...]

வகை: சிறுகதைகள்(Sirukathaigal)
எழுத்தாளர்: கௌதம சித்தார்த்தன் (Gouthama Siddharthan)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2016
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now

உடலும் உள்ளமும் (விழிப்புணர்வு சிறுகததகள்)

Tamil book உடலும் உள்ளமும் (விழிப்புணர்வு சிறுகததகள்)

 பிரச்சினைகளை  சுமக்கின்ற பதினைந்து சீரிய சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு - இந்நூல் . ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு கோணத்தில் சமூகத்தின் பல்வேறு அவல நிலைகளைப் படம் பிடுத்துக்காட்டுகிறது.மனைவி , வெளியூரிலிருக்கும் தனது தாய்வீட்டுக்குப் பிரசவத்திற்காக சென்றிருந்தபோது தனித்திருக்கும் இவனைக்குறிவைத்து இரவு நேரத்தில் [மேலும் படிக்க...]
வகை: சிறுகதைகள்(Sirukathaigal)
எழுத்தாளர்: ஜி.கே. ஸ்டாலின் (G.K. Stalin)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2016
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now

மர நிறப் பட்டாம் பூச்சிகள்

Tamil book மர நிறப் பட்டாம் பூச்சிகள்

பட்டாம்பூச்சிகள் பொதுவாக வண்ணம் மிகுந்தவை. கவனத்தை ஈர்க்கவே தங்கள் பொலியும் நிறங்களை அணிந்தவை. அவற்றிண் வண்ணம் ஒரு விளம்பரம்.

ஆனால் மர நிறப் பட்டாம்பூச்சிகளின் பயன் மதிப்பு இங்கே என்ன?

அவை வழக்கத்திற்கு மாறாக தங்கள் இருப்பை மறைக்கப் பார்க்கின்றன.
அவர்களது இருப்பு ஒரு பிரச்சனையாக [மேலும் படிக்க...]
வகை: சிறுகதைகள்(Sirukathaigal)
எழுத்தாளர்: கார்த்திகைப் பாண்டியன் (Karthigai Pandiyan)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2015
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்56789101112131415அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91