பச்சைப் பறவை - Pachchai Paravai

Pachchai Paravai - பச்சைப் பறவை

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: கௌதம சித்தார்த்தன் (Gouthama Siddharthan)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9789384646509
Pages : 134
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நினைவலைகள் உங்களுக்குள் ஒரு மருத்துவர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அவள் கைகளில் குத்தியிருந்த பச்சையின் வினோத வடிவங்களில் ஒளிந்திருந்தது அந்தப் பட்சி, நுட்பமான குஞ்சங்களின் சித்திரக்கரை கட்டிய கருத்த கோடுகள் மரபின் கலைத் தன்மையுடன் நெளிந்து உள்நோக்கிச் சுழன்றோடி உடம்பெங்கும் மிளிர்ந்த விந்தைமிகு தோற்றங்களில் பழுப்பு நிற ரெக்கைகள் அசைகின்றன. சற்றுமுன் திரும்பிய அவளது கண்களில் ஒளிர்ந்த பறவையின் முறுவல் அசையாடிக் கொண்டிருந்த புலனில், அவளைப் பற்றிய விபரீத உணர்வுகள் தனக்குள் அடரக் காரணமென்ன என்று யோசித்தான். அவளது கைகளில் சுருண்ட பச்சைக் கொம்புகள், வட்டச் சமைவுகளாய்ப் புரண்டிருந்த அதன் ஈர்ப்பு விசை அவனைக் கொளுவியிழுத்த சற்றைக்கெல்லாம் கண்டான். அவள் உடல்மீது எழுதியிருந்த புதிர்மொழியின் கண்ணிகளில் தன் கால்கள் நுரைதள்ளிக் கொண்டிருப்பதையும், ஓயாமல் எழுதிச் செல்லும் ஒற்றை இறகையும்.

  • This book Pachchai Paravai is written by Gouthama Siddharthan and published by Ethir Veliyedu.
    இந்த நூல் பச்சைப் பறவை, கௌதம சித்தார்த்தன் அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pachchai Paravai, பச்சைப் பறவை, கௌதம சித்தார்த்தன், Gouthama Siddharthan, Sirukathaigal, சிறுகதைகள் , Gouthama Siddharthan Sirukathaigal,கௌதம சித்தார்த்தன் சிறுகதைகள்,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy Gouthama Siddharthan books, buy Ethir Veliyedu books online, buy Pachchai Paravai tamil book.

ஆசிரியரின் (கௌதம சித்தார்த்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


முருகன் விநாயகன் மூன்றாம் உலக அரசியல் - Murugan Vinayagan Mondraam Ulaga Arasiyal

மூன்றாவது சிருஷ்டி - Moondravadhu Shristi

சாதி அரசியல் அதிகாரம் - Saathi Arasiyal Athigaaram

உலக சினிமாவும் தமிழ் அடையாளமும் - Ulaga Cinemavum Tamil Adaiyaalamum

சங்க கால சாதி அரசியல் - Sanga Kaala Saathi Arasiyal

கருத்து சுதந்திரத்தின் அரசியல் - Karuthu Suthanthirathin Arasiyal

தமிழ் சினிமாவின் மயக்கம்

ஆயுத வியாபாரத்தின் அரசியல் - Aayutha Vyabarathin Arasiyal

பொம்மக்கா - Bommakka

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


இங்கே நிறுத்தக் கூடாது

உச்சவழு

The Best of O. Henry

கொஞ்சம் சிந்தியுங்கள்

நகரெங்கும் சிதறிய சுழிகள்

தடை செய்யப்பட்ட கதைகள் (சிங்கள சிறுகதைகள்)

மீட்கப்பட வேண்டிய தேவசேனாக்கள்

நெய் பாயசம் (சிறந்த மலையாள சிறுகதைகள்)

புகழ்பெற்ற உலகச் சிறுகதைகள் - Pugalpetra Ulaga Sirukathaigal

புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Puthumaipithan Sirukathaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எருது (உலகச் சிறுகதைகள்) - Erudhu (Ulaga Sirukathaigal)

திரிபடைந்த திணைமொழி

சொனாட்டா

மலைகளும் எதிரொலித்தன

பிறவிப் பெருங்கடல்

மூளையின் அடுக்குகள்

தேவதைகளும் சாத்தான்களும்

ரஷியப் புரட்சி இலக்கிய சாட்சியம்

அத்தர்

அஞ்சல் நிலையம் - Anjal Nilayam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91