| |
முதல் தனிமை - Muthal Thanimai |
|
அனுபவத்தைக் கலையாக்கும் ரகசியத்தை அறிந்த இவர், தனது நேரடி
அனுபவப் பரப்பிற்குள் வராத வாழ்வின் யதார்த்தங்களையும் தேடிச் செல்வதன்
அடையாளங்களை இந்தத் தொகுப்பில் காணலாம். சமகால வாழ்நிலை என்னும்
தளத்திலிருந்து நகர்ந்து காலம், வர்க்கம், இனம், பால் பேதம் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஆண்டாள் பிரியதர்ஷினி சிறுகதைகள் |
| நவீனத்
தமிழ்ப் பெண் எழுத்தாளர்களில் ஆண்டாள் பிரியதர்ஷினி குறிப்பிடத்தக்கவர்.
கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்,
சமீபகாலமாகத் திரைப்படப் பாடலாசிரியர் என்று பல பரிமாணங்கள் இவருக்கு
உண்டு. பெண்ணியக் கவிஞராகவும், பெண்ணிய எழுத்தாளராகவும் ஒரே நேரத்தில் இவர்
தன்னை வளர்த்துக் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அல்ஃபோன்சம்மாவின் மரணமும் இறுதிச்சடங்கும் - Alphonsammaavin Maranamum Iruthisadangum |
| அல்போன்சம்மாவின் மரணமும் இறுதி சடங்கும் ; ஒரு சகா மனிதனை அவன் பேசுகிற மொழி புரியவில்லை என்பதை கரணம் கட்டி புரிந்து கொள்ளாமல் போய்விடக்கூடாது என்பதே மொழிபெயர்ப்பு என்கிற காலை விமர்சகர் இந்திரன் கூற்றுக்கு பொறுத்தமானது இந்நூல் அதற்கு பொருத்தமானது அதை [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
இந்தக் கதையைச் சரியாகச் சொல்வோம் |
| தற்கால ஆங்கில இலக்கியத்தில் சிறுகதைகளின் இடம் அநேகமாக இல்லாமல் ஆகியிருக்கும் ஒரு சூழலில் 2000க்குப் பிறகு ஒரு சிறு அலையைப் போல புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் சிறுகதைகள் மேலெழத் தொடங்கியுள்ளன. கடந்த பத்தாண்டுகளில் சிறந்த ஆங்கில சிறுகதைகளின் பட்டியலை நோக்குங்கால் பெருவாரியான [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
வாழ்விலே ஒரு முறை - Vaazhvilay Oru Murai |
| வாழ்பனுபவங்கள் கோடி. ஒவ்வொரு கணமும் அனுபவமே. வீட்டில் குழந்தைகள் வளரும்போது ஒவ்வொரு கணமும் பொற்கணமே. பார்க்க நமக்குக் கண்ணிருக்கவேண்டும். அனுபவங்களில் இருந்து தொடங்கி மேலும் சில தூரம் பறந்து காற்றில் எழுவதற்கான முயற்சிகள் இவை. அனுபவங்களும் அவை எழுப்பிய எதிரொலிகளும் அடங்கியவை. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
எருது (உலகச் சிறுகதைகள்) - Erudhu (Ulaga Sirukathaigal) |
| மொழிபெயர்ப்பும் கலையின் ஒரு அங்கமே. முயற்சிகளை மறுதலித்து
சாத்தியப்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கும் அசாத்தியமானதொரு சூழலில்
சாகசக்காரனின் மனநிலையுடனேயே இருக்கிறான் மொழிபெயர்ப்பாளன். அந்நிய
நிலப்பரப்புகள், கலாச்சாரங்கள், அவற்றினூடாக புலங்கும் மொழி மற்றும்
உணர்வுகள் என யாவற்றையும் தமிழ் நிலத்தோடு பொருத்திப் பார்ப்பதே
மொழிபெயர்ப்புகளின் இன்றைய [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
16 - 16 |
| படைப்பு - வாசிப்பு எனும் இரு தளங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கும் யாவரும்.காம் அமைப்பின் முதல் அறிமுகம் ரமேஷ் ரக்சன். ஒரு கவிஞனாக மட்டுமே அறியப்பட்டவனிடமிருந்து முதல் கதை வெளிவரும் பொழுதே இந்த தொகுப்பு உறுதி செய்யப்பட்டது. மிகவும் திட்டமிடப்பட்ட தனக்கேயான பாணியொன்றில் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
காடர் |
| இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளும் வெவ்வேறு கதைக்களங்களின் வாயிலாக காட்டைச் சார்ந்த வாழ்க்கையின் நாம் பார்க்காத பக்கங்களைத் திறந்து காட்டுகிறது. புலிகள் காப்பகம் அமைப்பதாய்ச் சொல்லி பழங்குடி, ஆதிவாசி மக்கள் காட்டில் இருந்து விரட்டப்படுவது, அப்படி விரட்டப்பட்ட மக்களுக்கு செட்டில்மெண்ட் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
| |