குறிக்கோளை நிர்ணயிப்பது எப்படி? - Kurikkolai nirnayippathu eppadi?

Kurikkolai nirnayippathu eppadi? - குறிக்கோளை நிர்ணயிப்பது எப்படி?

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: விமலநாத் (Vimalanath)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184022841
Pages : 80
பதிப்பு : 11
Published Year : 2011
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இலாபமளிக்கும் வியாபார நடத்தை கேரளா சமையல் சைவம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வாழ்வில் குறித்த கருமத்தை வெற்றிகரமாகப் பூர்த்தி செய பக்குவமான  சிந்தனை அவசியம். இதில் முதல் கட்டம் நாம் தகுந்த குறிக்கோள்களைப் பகுத்து, ஆய்ந்து எடுத்துக் கொள்கிறோமா என்று அறிந்து கொள்வது தான். அதாவது நாம் ஒரு கருமத்தைத் தெரிவு செய்யும் போது, இந்த விடயம் எமக்கு எவ்வளவு முக்கியம் என்று உணர்வது  முக்கியம். வெளியில் நாம் எவ்வாறு நடந்து கொள்ளினும், எமது மனதில் ஆழமான முக்கிய மதிப்பீடுகள் எமது அன்றாட வாழ்வில் எம்மை ஆட்கொள்கின்றன. இதை உணர்ந்து கொள்ளுதல் எமது காரியச் சித்தி, தோல்விகளிற்கு வழிவகுக்கின்றன.
    நாம் தெரிவு செய்யும் காரியங்களும் எமது மனதின் அடிப்படை எண்ணங்களிற்குச் சாதகமாகும் பொழுது செய்யும் கருமம் இலகுவாகத் தென்படலாம். இதனால் செய்யும் காரியம் உண்மையில் கடினங்களை எதிர்கொள்ளினும் எமது உள் மனது உத்வேகம் (the inner drive),  குறித்த கருத்தை செய்து முடிக்க வெகுவாக உதவும். நாம் தேர்ந்து கொள்ளும் குறிக்கோள், எமது தனித்துவமான அடிப்படை மதிப்பீடுகளிற்கு மாறாக அமைந்தால் இதை ஆரம்பத்திலேயே அறிந்து கொள்ளாவிடின் பயனற்ற முயற்சியாக, செய்யும் காரியத்தை நடுவில் கைவிடும் வாய்ப்பு அதிகமாகும்.

  • This book Kurikkolai nirnayippathu eppadi? is written by Vimalanath and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் குறிக்கோளை நிர்ணயிப்பது எப்படி?, விமலநாத் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kurikkolai nirnayippathu eppadi?, குறிக்கோளை நிர்ணயிப்பது எப்படி?, விமலநாத், Vimalanath, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Vimalanath Suya Munnetram,விமலநாத் சுய முன்னேற்றம்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Vimalanath books, buy Kannadhasan Pathippagam books online, buy Kurikkolai nirnayippathu eppadi? tamil book.

ஆசிரியரின் (விமலநாத்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குறிக்கோளை அடைய பயிற்சிகள் - Kurikkolai adaiya payirchikal

டென்ஷனை குறைப்பது எப்படி? - Tensionai Kuraippathu Eppadi

வெற்றி தரும் வியாபாரத் திட்டம்

கூட்டு நிறுவன நிர்வாகம்

விற்பனைக்குப் பிறகு திருப்திகரமான சேவை அளிக்கும் வழிகள் - Virpanaikku Piragu Thirupthikaramaana Sevai Alikkum Vazhigal

நீங்களும் உங்கள் அலுவலகமும் - Neengalum ungal aluvalagamum

படைப்புத் திறமையை உயர்த்தும் வழிகள்

வளர்ச்சி பெறத் திட்டமிடுவோம்

மிகச் சிறந்த விற்பனையாளராவோம் - Mika sirantha virpanaiyalaravom

விளம்பர யுத்திகள்

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


சிலையும் நீ சிற்பியும் நீ

லேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 3 - Oru Pakka Katuraigal Paagam.3

Read Yourself Read Others

உயர்ந்த குறிக்கோளுடன் வாழ்வில் வெற்றி பெற

மகிழதக்க மணவாழ்வு

1001 Ways to Motivate yourself and Others

சூப்பர் சேல்ஸ்மேன் ஆவது எப்படி விற்பனையின் உளவியல்

பெரியாரியல் பாடங்கள் பாகம் 2 - Periyariyal Paadangal Part 2

8 Positive attitudes

ஓடும் நதியின் ஓசை (இரண்டு பாகங்கள்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


செல்லப் பிராணி (நாய்கள் வளர்ப்பு)

கவியரசர் கண்ணதாசனின் கவிதைகளில் உலகியல் நோக்கு

10 நாட்களில் C புரோகிராம்

தம்மபதம் - பாகம் 8

வெற்றிகரமான விற்பனையாளர் - Vetrikaramana virpanaiyalar

கண்ணதாசன் நாவல்களில் மகளிர் வாழ்வியல் சிக்கல்கள் - Kannadhasan Novelgalil Magalir Vazhviyal Sikkalgal

இதயச் சிந்தனை - Idhaya Sindhanai

ஆரம்பம் நீதான்

வெற்றிகரமான வாழ்க்கைக்கு 52 வழிமுறைகள் - Vetrikaramana vaazhkaikku 52 vazhimuraikal

மன நிம்மதியுடன் செல்வம் சேருங்கள் - Mana Nimmathiyudan Selvam Serungal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91