ஆண்டாள் பிரியதர்ஷினி சிறுகதைகள்

ஆண்டாள் பிரியதர்ஷினி சிறுகதைகள்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: ஆண்டாள் பிரியதர்ஷினி (Aandal Priyadarshini)
பதிப்பகம்: ஏகம் பதிப்பகம் (Yegam Pathippagam)
ISBN :
Pages : 1000
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.550
In Stock , Delivered in 2-3 business days
Buy now
புரட்சித் தலைவரின் வெற்றி மொழிகள் திருக்குறள் மூலமும் விளக்க உரையும் - கெட்டி அட்டை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நவீனத் தமிழ்ப் பெண் எழுத்தாளர்களில் ஆண்டாள் பிரியதர்ஷினி குறிப்பிடத்தக்கவர். கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், சமீபகாலமாகத் திரைப்படப் பாடலாசிரியர் என்று பல பரிமாணங்கள் இவருக்கு உண்டு. பெண்ணியக் கவிஞராகவும், பெண்ணிய எழுத்தாளராகவும் ஒரே நேரத்தில் இவர் தன்னை வளர்த்துக் கொண்டார். பெண்ணியக் கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைப்பதைத் தன் பாணியாக அமைத்துக் கொண்டுள்ளார். பெரும்பான்மையான கதைகளில் கதைநாயகியாக சரஸ்வதியைப் படைத்து சரஸ்வதி மூலம் பெண் விடுதலையைச் சாத்தியமாக்க முனைந்துள்ளார். தமிழ் எழுத்துலகில் எந்த எழுத்தாளரும் எடுக்காத வித்தியாசமான முயற்சி இது. அன்றைய ஆண்டாளின் எழுத்து, தமிழ் மக்களுக்குப் புதிய தரிசனம் தந்தது போல, இன்றைய ஆண்டாளின் எழுத்து, தமிழ் மக்களுக்குப் புதிய தரிசனமாக அமைந்துள்ளது.

  • இந்த நூல் ஆண்டாள் பிரியதர்ஷினி சிறுகதைகள், ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்களால் எழுதி ஏகம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஆண்டாள் பிரியதர்ஷினி சிறுகதைகள், ஆண்டாள் பிரியதர்ஷினி, Aandal Priyadarshini, Sirukathaigal, சிறுகதைகள் , Aandal Priyadarshini Sirukathaigal,ஆண்டாள் பிரியதர்ஷினி சிறுகதைகள்,ஏகம் பதிப்பகம், Yegam Pathippagam, buy Aandal Priyadarshini books, buy Yegam Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஆண்டாள் பிரியதர்ஷினி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சத்திய சோதனை (மகாத்மா காந்தி)

கிடங்கு

தலைமுறை தாகம்

இவர்களும் நானும்

ரிஷியும் மனுஷியும்

பெண் வாசனை

ஷீரடி பாபா அருளுரை

வானவில் வாழ்க்கை

சாருலதா

தோகையெல்லாம் துப்பாக்கிகள்

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


டன்ட்ட டைன்

திகிரி

கோணூசி

செம்புலப் பெயனீர்

சூர்ப்பனகை - Soorpanagai

வேங்கைச்சவாரி - Vengaichavari

நிறக்குருடு

ஆரண்ய காண்டம் (குடியரசுத் தலைவர் விருது பெற்ற நூல்)

சாந்தி என்கிற நஜமுன்னிஷா

சிரிப்பு தரும் சிந்தனைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தெனாலிராமன் கதைகள்

மாணவர்களுக்கான பொது அறிவு இந்தியா

Benefits of Walking

நவகிரகங்கள் வழிபாடு பரிகாரம் ஸ்தலங்கள்

சூப்பர் விதவிதமான ஊறுகாய், வற்றல், வடகம் வகைகள் - Super Vithavithamana Oorugai,Vatral,Vadagam Vagaigal

இவர்களும் நானும்

கண்டதும் கேட்டதும்

வாழ்க்கை வரலாறு வரிசையில் தேசப்பிதா காந்தியடிகள் - Suthanthira Poratta Veerargal Varisaiyil Desapitha Gandhiadigal

பெரியாரைக் கேளுங்கள் 11 சாதி

சின்னச் சின்ன சிரிப்புக் கதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91