| |
|
|
|
|
பட்டினத்தடிகள் வரலாறும் நூலாராய்ச்சியும் |
| தழைத்தோங்கும் தமிழ்மொழியின் உயர்விற்கும் மேன்மைக்கும் சான்றாகத் திகழ்வது
திருமுறை இலக்கியங்கள். திருமுறை இலக்கியங்கள் பன்னிரண்டனுள்
பதினொன்றாவதாக விளங்கும் 40 சிற்றிலக்கியங்களின் தொகுப்புகளில் ஒன்றாக
இருப்பது பட்டினத்தடிகளாரின் பாடல்கள். உலகியல் தானமும் உள்ளொளி ஞானமும்
ஒருங்கே அமைந்த தமிழ் வேதத் தத்துவங்களாக ஒளிர்பவை. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
|
|
மீனாட்சியம்மைக் குறம் (மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை, திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா) |
| பல சிற்றிலக்கியங்களை ஆக்கியளித்த பெருமைக்குரிய குமரகுருபரரால் மதுரை மீனாட்சியம்மையின் மீது பாடற்பெற்ற குறம், இரட்டை மணிமாலை என்னும் இருநூல்களைக் கொண்டமைந்தது இந்நூல். குறத்தி குறி கூறுவதாக அமைந்த நூல் குறவஞ்சி அல்லது குறமாகும். மீனாட்சி அம்மையின் கைகளைப் பார்த்து அம்மை சுந்தரேசரை [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
முருகன் அல்லது அழகு - Murugan Alladhu Azhagu |
| இந்த நூலில் தமிழர் நலங் காக்கின்றார்; தமிழ் நலங்காக்கின்றார்; தமிழ்ப் பண்பாட்டைக் காக்கின்றார். இறைநலக் காக்கின்றார்.
புதுமையான சிந்தனையை விதைக்கின்றார்.
''முருகன் அல்லது அழகு'' என்னும் இந்த நூல், நக்கீரரின் திருமுருகாற்றுப் படைக்கும், அருணகிரியாரின் திருப்புகழுக்கும் ஒரு திறனாய்வு நூல் என்றே இதனைக் கூறலாம். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
| |