பட்டினத்தடிகள் வரலாறும் நூலாராய்ச்சியும்

பட்டினத்தடிகள் வரலாறும் நூலாராய்ச்சியும்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: கா.சு. பிள்ளை (Kaa.Su.Pillai )
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 78
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now
திரிசிராமலை அந்தாதி மூலமும் உரையும் திருக்கயிலாய ஞான உலா மூலமும் உரையும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தழைத்தோங்கும் தமிழ்மொழியின் உயர்விற்கும் மேன்மைக்கும் சான்றாகத் திகழ்வது திருமுறை இலக்கியங்கள். திருமுறை இலக்கியங்கள் பன்னிரண்டனுள் பதினொன்றாவதாக விளங்கும் 40 சிற்றிலக்கியங்களின் தொகுப்புகளில் ஒன்றாக இருப்பது பட்டினத்தடிகளாரின் பாடல்கள். உலகியல் தானமும் உள்ளொளி ஞானமும் ஒருங்கே அமைந்த தமிழ் வேதத் தத்துவங்களாக ஒளிர்பவை. முழுமுதற் கடவுளின் ஆற்றலையும், வரம்பிலா அருளாட்சியின் போற்றுதலையும் ஒருங்கே கொண்டு ஞான நிலையில் விளக்க முயற்சி செய்யும் பாடல்களின் தொகுப்பே பட்டினத்தார் பாடல்கள். சைவ சமயத்தின் அருமை பெருமைகளை விளக்கும் தரத்தன. பெருந்துறவு நிலையிலிருந்து விளம்பிய ஞானப் பனுவல்கள் அவற்றில் ஆய்வுப் பெரும்பணியில் மலர்ந்ததுவே பட்டினத்தடிகள் வரலாறும் நூலாராய்ச்சியும் என்னும் இந்நூல். "பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப்பிள்ளையைப்போல யாருந் துறக்கை அரிதரிது” என்று தாயுமானவரால் புகழ்ந்துரைக்கப்பட்ட பெருநிலை வாய்ந்தவர் பட்டினத்தடிகள். காவிரிப்பூம் பட்டினத்தில் பிறந்தவர் என்பர். பெருந்தன வணிகக் குலத்தில் பிறந்து அனைத்தையும் துறந்து ஆண்டவனின் அருளில் கரைந்தவர். வரகுணை பாண்டியனார் காலமான கிபி.9ஆம் நூற்றாண்டினர் என்பர். அரசராயிருந்து ஆண்டியான பத்திரகிரியார் இவருடன் வாழ்ந்தவர் என்பர்.

  • இந்த நூல் பட்டினத்தடிகள் வரலாறும் நூலாராய்ச்சியும், கா.சு. பிள்ளை அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பட்டினத்தடிகள் வரலாறும் நூலாராய்ச்சியும், கா.சு. பிள்ளை, Kaa.Su.Pillai , Ilakiyam, இலக்கியம் , Kaa.Su.Pillai Ilakiyam,கா.சு. பிள்ளை இலக்கியம்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy Kaa.Su.Pillai books, buy Saratha Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (கா.சு. பிள்ளை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழ்நாட்டு இந்து சமயங்களின் வரலாறு

திருஞானசம்பந்தர் வரலாறு - Thirugnanasambandar Varalaru

தனிப்பாடல் திரட்டு - மூலமும் உரையும் முழுமையாக

திருவாசகம்

சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு

மெய்கண்டாரும் சிவஞானபோதமும்

அப்பர் சுவாமிகள் வரலாறு

பழந்தமிழர் நாகரிகம் அல்லது தொல்காப்பியப் பொருளதிகாரக் கருத்து

திருக்குறள் மூலமும் உரையும் (கா.சு. பிள்ளை உரை) - Thirukkural Moolamum Uraiyum (Ka.Su. Pilai Urai)

தமிழ்நாட்டு இந்து சமயங்களின் சுருக்க வரலாறு சைவ சித்தாந்த வரலாறு - Tamilnaatu Hindu Samayangalin Surukka Varalaaru Saiva Sithaantha Varalaaru

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


கம்பனில் கலந்த நதிகள் - Kambanil kalantha nadhikal

திருப்பாவை

சப்தரிஷி மாதர்கள் - Saptharishi maadhargal

மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Madurai Meenatchiyammai Pillai Tamil

சேரமான் பெருமாள் நாயனாரின் பொன்வண்ணத்தந்தாதி மூலமும் உரையும் - Seramaan Perumaal Naayanaarin Ponvannathanthaathi Moolamum Uraiyum

நாலடியார் (ஆங்கில மொழிபெயர்ப்புடன்) - Naladiyar

இந்துலேகா

உரைநடையில் கம்பராமாயணம் முழுவதும் - Urainadaiyil Kambaramayanam

எனது கடமை

வள்ளுவர் முதல் - Valluvar Mudhal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மொழியியல் - Mozhiyiyal

தண்டலையார் சதகம் மூலமும் உரையும் - Thandalaiyaar Sathagam Moolamum Uraiyum

கல்வி உளவியல் (கற்றல்)

புதுமைகள் மற்றும் பொருளறிவியல் கற்பித்தல் (2013 - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்)

பத்துப்பாட்டு பட்டினப்பாலை நெடுநல்வாடை மூலமும் உரையும் - Pathupaattu Patinapaalai Nedunalvaadai Moolamum Uraiyum

அமரர் கல்கியின் கட்டுரைக் களஞ்சியம் - பாகம் 1

Pedagogy of Computer Science

புறநானூறு மூலமும் உரையும் - Puranaanooru Moolamum Uraiyum

நாலடியார் மூலமும் உரையும்

கவிமணியின் மலரும் மாலையும் - Kavimaniyin Malarum Maalaiyum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91