மீனாட்சியம்மைக் குறம் (மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை, திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா)

மீனாட்சியம்மைக் குறம் (மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை, திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா)

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: இரா. இளங்குமரனார், குமர குருபரர்
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 82
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தமிழ் மலையாள நாட்டுப்புற வழக்காறுகள் திருவிளையாடல் அம்மானை மூலமும் உரையும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பல சிற்றிலக்கியங்களை ஆக்கியளித்த பெருமைக்குரிய குமரகுருபரரால் மதுரை மீனாட்சியம்மையின் மீது பாடற்பெற்ற குறம், இரட்டை மணிமாலை என்னும் இருநூல்களைக் கொண்டமைந்தது இந்நூல். குறத்தி குறி கூறுவதாக அமைந்த நூல் குறவஞ்சி அல்லது குறமாகும். மீனாட்சி அம்மையின் கைகளைப் பார்த்து அம்மை சுந்தரேசரை அடைவார்; அவரே அம்மையைத் தேடி வருவார் எனக் குறி கூறும் குறத்தி, தனது குலம் பற்றியும் குலப்பெருமை பற்றியும் கூறியுள்ள பகுதிகள் அனைவரும் விரும்பும் சுவையான செய்திகள். குறி கூறும் திறமும் நம்மை வியக்கச் செய்வன. தான் கூறும் குறி நிச்சயம் நடந்தே தீரும் என்று கூறுவதாக இந்நூல் மீனாட்சியம்மை, சுந்தரேசர் பெருமைகளையும் விவரித்துள்ளது.

  • இந்த நூல் மீனாட்சியம்மைக் குறம் (மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை, திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா), இரா. இளங்குமரனார், குமர குருபரர் அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மீனாட்சியம்மைக் குறம் (மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை, திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா), இரா. இளங்குமரனார், குமர குருபரர், , Ilakiyam, இலக்கியம் , Ilakiyam,இரா. இளங்குமரனார், குமர குருபரர் இலக்கியம்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy books, buy Saratha Pathippagam books online, buy tamil book.

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


பத்துப்பாட்டு 2

சங்க இலக்கியத்தில் வேந்தர்

திருக்குறள் நடையியல்

இரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி

மணிமேகலை (உரையுடன்) - MANIMEGALAI (URAIYUDAN)

மணிமேகலை - Manimegalai

தமிழோசை - தமிழாரம் (7 தொகுப்புகள் கொண்ட 10 புத்தகங்கள் சேர்த்து) - Tamilosai - Tamilaram (Including 10 books with 7 collections)

ஒப்பியன் மொழிநூல் - பகுதி 2 - Oppiyan mozhinool - part 2

பட்டினத்தடிகள் வரலாறும் நூலாராய்ச்சியும்

தொல்காப்பிய உரைத்தொகை 4 - சொல்லதிகாரம் இளம்பூரணம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இலக்கியச் சாரலில் அறிவியல் துளிகள் - Ilakiya Saaralil Ariviyal Thuligal

நற்றிணை மூலமும் உரையும் (பாகம் - 1 & 2)

நீதிவெண்பா மூலமும் உரையும் - Neethi Venba Moolamum Uraiyum

Teaching of computer science

தமிழர் சமயம்

அம்பாபலி ஓர் ஆய்வு

புதுக்கவிதையில் பெண்கள்

தகடூர் யாத்திரை

தமிழ் நாடகம்

திருநெல்வேலிக் காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் மூலமும் உரையும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91