ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சந்துரு (Chandru )
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788196791971
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வரலாறு எனும் கற்பனை நாலந்தா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காடு என்றதும் ஒருவிதப் பரவசம் நம்மைப் பற்றிக்கொள்கிறது. அது எப்படி இருக்கும்? அங்கே என்னவெல்லாம் நிறைந்திருக்கும்? அங்கே சில தினங்கள், குறைந்தது சில மணி நேரம் கழிப்பது சாத்தியமா? ஒரு பக்கம் குறுகுறுப்பு பெருகும்போதே இன்னொரு பக்கம் அச்சமும் படரத் தொடங்கிவிடுகிறது. ஒருவேளை புலி வந்தால் என்ன செய்வது? பாம்பு வந்தால் என்னாகும்? இருளில் மாட்டிக்கொண்டால் என்னாவது?

    காடு அழகானதா, ஆபத்தானதா? காடு உண்மையில் எப்படி இருக்கும்? அங்கே எத்தகைய உயிர்கள் நிறைந்திருக்கின்றன? இந்த உயிர்களெல்லாம் எப்படி அங்கே வாழ்கின்றன? காடு நம்மைவிட்டு விலகியிருக்கும் ஓரிடமா அல்லது நம் வாழ்விடத்தின் ஒரு பகுதியா?

    சந்துருவின் இந்நூல் காட்டை முற்றிலும் புதிய கோணத்தில் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. யானை, பாம்பு, ஆந்தை, கருந்தேள், தேன்சிட்டு, வலசை பறவை, மீன்கொத்தி, காட்டெருமை, பட்டாம்பூச்சி என்று தொடங்கி வண்ணமயமான பல ஜீவராசிகளை இந்நூலில் நாம் நெருங்கிச்சென்று ஆராய்ப்போகிறோம். ‘கழுகுகளின் காடு’ நூலைத் தொடர்ந்து வனம் குறித்தும் சூழலியல் குறித்தும் சந்துரு எழுதியிருக்கும் பயனுள்ள, ரசனையான நூல்.

  • இந்த நூல் ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம், சந்துரு அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம், சந்துரு, Chandru , Katuraigal, கட்டுரைகள் , Chandru Katuraigal,சந்துரு கட்டுரைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Chandru books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சந்துரு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கழுகுகளின் காடு

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


தமிழ் நாடகக் (குறுங்) கலைக்களஞ்சியம் (சங்க காலம் வரை)

சகாயம் சந்தித்த சவால்கள் - Sagayam Santhitha Savalgal

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

நீயும் வெல்வாய் - Neeium Velvaai

போகாதீங்க சார் ப்ளீஸ்

தொல்காப்பியம் சிக்கல்களும் தீர்வுகளும்

அரபு இசை - Arabu Isai

அருள் வள்ளல்

எல்லாருக்கும் வணக்கம் நிமிர்ந்து நில் பாகம் 2 - Ellaarukkum Vanakkam Nimirnthu Nil Part 2

செய்தொழில் நேசி! (இங்கிதம் - ஐம்பது)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மும்மூர்த்திகள் (ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், பெருமாள்முருகன்)

சாந்தோக்ய உபநிஷத் - Santhokya Ubanishath

பாவத்தின் சம்பளம்

ஜெயமோகன் சிறுகதைகள்

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு

ஆப்கானிஸ்தான் அழிவிலிருந்து வாழ்வுக்கு - Afghanisthan

சிக்கனம் சேமிப்பு முதலீடு

மழைப்பாடல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

ஈழம் அமையும் - Eelam Amaiyum

எனக்கு வேலை கிடைக்குமா - Enakku Velai Kidaikuma?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91