| |
சீமாட்டி |
| எத்தனை விதமான பெண்கள் இக்கதைகளில்? இலக்கிய அனுபவமும், வாழ்க்கைப் பற்றிய அலசலும், அறம் சார்ந்த கேள்விகளுமாய் ‘சீமாட்டி’ என்ற இந்த சிறுகதைத் தொகுதி ஒவ்வொரு கதை வழியாகவும் நம்மோடு உரையாடுகிறது.
கதைகளை விவரிக்கும் விதம், உரையாடல் மற்றும் நடை எல்லாமே நம்மைக் கவர்கின்றன. [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
தமிழ் நாவல்கள் |
| எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள் தமிழ் நாவல்களின் தோற்றம் முதல், இன்றைய நவீன தமிழ் நாவல்கள் வரைக்குமான தமிழ் நாவல்களின் வரலாறு, வளர்ச்சி மற்றும் போக்குகள் குறித்து சிறப்பான வகையில் ஆய்வு செய்து எழுதியுள்ள இந்நூல் எதிர்காலத்தில் ஒட்டுமொத்தமாக தமிழ் நாவல்போக்கினை தெரிந்துகொள்ள [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள் | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
காரைக்காலம்மையார் பாடல்கள் - Karaikalammaiyar Padalgal |
| காரைக்காலம்மையார் பாடியவை நான்கு நூற்களாகும். இவற்றில் இரண்டு திருப்பதிகங்கள் ஆகும். இவற்றை திருவாலங்காட்டு மூத்தத்திருப்பதிகங்கள் என்பர். திரு இரட்டை மணிமாலை ஒன்று. மற்றொன்று அற்புதத் திருவந்தாதியாகும். இந்நான்கும் பதினொன்றாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. இவற்றில் தம்மைக் காரைக்கால் பேய் என்றே பெயரிட்டுக் கொள்கிறார். [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள் | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஆண்டாள் பாடல்கள் - திருப்பாவை, நாச்சியார் திருமொழி |
| ஆண்டாளின் பாடல்கள் இறையனுபவத்தை முன்னிறுத்திச் சமயச் சொல்லாடலுக்கு மட்டும் முக்கியத்துவம் தரவில்லை. கண்ணனை யாரும் வழிபடலாம் என்ற சேதி, பிரதிக்குள் நுட்பமாகப் பதிவாகியுள்ளது. கண்ணன் மீதான ஈடுபாடு காரணமாக, அவரது பாடல் வரிகள், மரபிலிருந்து விலகித் தனித்து விளங்குகின்றன. மானுடப் பெண்ணான [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள் | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மதுரை மீனாச்சி உண்மை வரலாறு |
| மதுரை மீனாட்சி: உண்மை வரலாறு - டார்வின்
சிறுவயதில் நமக்கு ஒரு நீதிக் கதை சொல்லப்படும். அதில், ஒரு நரி கடினமான பசியில் உயரத்தில் இருக்கும் திராட்சைக் கொத்தைப் பறிக்க நினைக்கும். ஆனால், பல முறை முயற்சித்தும் பறிக்க முடியாமல்.. கடைசியில், "ச்சீச்சீ [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள் | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஓநாய் குலச்சின்னம் - Onaai Kulachinnam |
| தமிழகத்தில் இயற்கை வளங்கள் சூறையாடப்படும் இந்தச் சமயத்தில் “ஓநாய் குலச்சின்னம்” நாவல் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டிருப்பது ஓர் அரசியல் செயல்பாடாகும். மனிதன் பேய்மழையையும், பனிப்புயலையும் உண்டாக்கும் ஆற்றலை இந்த நூற்றாண்டின் வழியே கண்டுபிடித்ததைத் தவிர வேறு என்ன சாதித்திருக்கிறான் என்ற கேள்வியை இந்த [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
| |