லாக்கப் - Lockup

Lockup - லாக்கப்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: மு.சந்திரகுமார் (M. Chandrakumar )
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN : 9789384301422
Pages : 144
பதிப்பு : 2
Published Year : 2018
விலை : ரூ.140
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
Proverbs பழமொழிகள் ஆங்காரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 'ஆட்டோசந்திரன்' அவர்கள் எழுதிய 'லாக்கப்' நூலின் சிறை அனுபவங்கள் இயக்குநர் வெற்றிமாறன் அவர்களால் 'விசாரணை' திரைப்படமாக எடுக்கப்பட்டு, இத்தாலி நாட்டின் 72 வது வெனிஸ் உலக சினிமா விழாவில் சிறந்த சினிமாவுக்கான 'மனித உரிமை விருது' வென்றது.

    நிராதரவான லாக்கப் கைதிகளின் துயர் என்பது பரந்துபட்ட சமூகத்தின் கவனத்திற்கு வராமலேயே போய்விடுகிறது. விளிம்புநிலை மக்கள் குறித்த அக்கறையும் தலித் மக்களின் மீதான உடல் உள வன்முறை குறித்த எழுத்துக்களும் தமிழில் அதிகரித்து வரும் சூழலில் மு.சந்திரகுமாரின் லாக்கப் சிறைக் குறிப்புகள் வருகிறது என்பது மிகப் பொருத்தமானதாகும். "லாக்கப்" இந்த அறியப்படாத, சொல்லப்படாத, தெரியவராத அல்லது பதியப்படாத வெளியில் சஞ்சரிக்கிற அசாதரணமான எழுத்து வகையைச் சேர்ந்ததாக இருப்பதே இதனது முக்கியத்துவம் என்று நாம் சொல்ல வேண்டும். தொழிலாளி வர்க்கத்தவரின் எழுத்தாற்றலுக்கு மு.சந்திரக்குமார் ஒரு சமகால சான்று.

  • This book Lockup is written by M. Chandrakumar and published by Discovery Book Palace.
    இந்த நூல் லாக்கப், மு.சந்திரகுமார் அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Lockup, லாக்கப், மு.சந்திரகுமார், M. Chandrakumar , Novel, நாவல் , M. Chandrakumar Novel,மு.சந்திரகுமார் நாவல்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy M. Chandrakumar books, buy Discovery Book Palace books online, buy Lockup tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


கருத்த லெப்பை - Karutha Lebbai

சப்பரம்

அது மட்டும் ரகசியம் - Athu Mattum Ragasiyam

பிரம்மனின் தூரிகை!

வேரில் பழுத்த பலா (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

இதயத்தைத் தொலைத்துவிட்டேன் - Idhayaththai Tholaiththu Vitten

ஆண் எழுத்து + பெண் எழுத்து = ஆபெண் எழுத்து

இது பொது வழியல்ல (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

நிலவு வெளிச்சத்திலே...

அஞ்சுவண்ணம் தெரு - Anjuvannam Theru

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சாதி என்பது குரூரமான யதார்த்தம்

காற்று வளையம்

கூவி அழைக்குது காகம் - மொட்டு பாகம் 2

மரமல்லி

தாய் (மக்சீம் கார்க்கி)

பொன்னியின் செல்வன் - ஐந்து பாகங்கள் ஒரே புத்தகம்

பெருங்கூட்டத்தில் தொலைந்தவனின் தனிமை

ஜெயந்தன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

மெக்ஸிக்கோ

ஆகச்சிறந்த வீரன்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91