ஆங்காரம் - Aangaaram

Aangaaram - ஆங்காரம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஏக்நாத் (Egnaath)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN : 9789384301392
Pages : 264
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.220
In Stock , Delivered in 2-3 business days
Buy now
லாக்கப் மீனின் சிறகுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தோழர்’ என்ற சிறுகதை மூலமாகத்தான் ஏக்நாத் என்கிற பெயரை அறிய நேர்ந்தது. பிறகு ‘கெடை காடு’ என்னும் தன்னுடைய முதல் நாவலில் மேற்குத் தொடர்ச்சி மலையின் காட்டைச் சுற்றி காண்பித்தவர், இப்போது ‘ஆங்காரம்’ நாவலில் கோயில் கொடையையும், அதன் பின்னணியிலுள்ள கிராமத்து வழக்கங்களையும், வெவ்வேறு மனிதர்களையும் கலப்பில்லாமல் சொல்லியிருக்கிறார். பால்யகாலத்தில் ஆழ்வார்குறிச்சி ஆச்சி, என் கண் முன்னே கறந்த பசும்பாலைக் காய்ச்சி, வேல்சாமி காப்பித்தூள் போட்டு நுரை ததும்ப பெரிய தம்ளரில் காப்பி கொடுப்பாள். இப்போது ஆச்சி இல்லை. ஆழ்வார்குறிச்சியுடனான தொப்புள்கொடி உறவு அறுந்து போய்விட்டது. வேல்சாமி காப்பித்தூள் இப்போது கிடைக்கிறதா என்று தெரியவில்லை. ஏக்நாத் இனி எழுத இருக்கும் மண் சார்ந்த எழுத்துகளுக்குள் ஆழ்வார்குறிச்சி ஆச்சியையும், அவளைப் போன்ற இன்னும் பல மனுஷிகளையும் பார்த்து விட முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஏக்நாத்தின் அசலான எழுத்தின் வலிமையினால் வேல்சாமி காப்பியைக் கூட ருசித்து விட முடியும் என்றுதான் தோன்றுகிறது. - எழுத்தாளர் சுகா

  • This book Aangaaram is written by Egnaath and published by Discovery Book Palace.
    இந்த நூல் ஆங்காரம், ஏக்நாத் அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aangaaram, ஆங்காரம், ஏக்நாத், Egnaath, Novel, நாவல் , Egnaath Novel,ஏக்நாத் நாவல்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy Egnaath books, buy Discovery Book Palace books online, buy Aangaaram tamil book.

ஆசிரியரின் (ஏக்நாத்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கெடை காடு - Kedai Kaadu

பூடம் - Poodam

கெடை காடு - Kedai Kaadu

ஆடு மாடு மற்றும் மனிதர்கள்

அவயம் - avayam

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


கரமுண்டார் வூடு - Karamundaar Voodu

வாரிசு - Vaarisu

என்னுயிர் நின்னதன்றோ

ஜாப் மார்சியா

போலி (அபுல் கலாம் ஆசாத்)

திரை

தாலாட்டும் பூங்காற்று...

கனிந்த மனத் தீபங்களாய் (முதல் பாகம்) - Kaninthamana Deebankalaai - Vol. 1

படுகைத் தழல்

நிற்காதே கவனிக்காதே

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அங்காடித் தெரு (திரைக் கதை) - Angaadi Theru (Thirai Kathai)

மரமல்லி

கனவு சினிமா - Kanavu Cinema

அலிபாபாவும் நூறு திருடர்களும்

பட்டத்து யானை - Pattathu Yaanai

தமிழ் அழகியல்

அழியாத கோலங்கள் - Azhiyadha Kolangal

சூடு - Soodu

ஊடகம் யாருக்கானது?

ஆதிமங்கலத்து விசேஷங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91