மீனின் சிறகுகள் - Meenin Siragugal

Meenin Siragugal - மீனின் சிறகுகள்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: தஞ்சை ப்ரகாஷ் (Thanjai Prakash)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN : 9789384301514
Pages : 320
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஆங்காரம் நீலப்படம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆனால் ரங்கமணியோ அவன் காதலிக்கும் அந்த பெண்களோ காமத்திற்காக மட்டுமே சோரம் போனவர்கள் இல்லை. “இது அசிங்கமாம் யோக்யர்களின் யோக்ய உலகம் சொல்கிறது.” என ஓரிடத்தில் வருவது போல சோரமெனப் பார்க்கப்படுவதெல்லாம் வாசிப்பவனிடத்தில் தான். பெருமாள் ஸ்டோர்ஸில் எல்லாம் இயல்பாகவே நடக்கிறது. “ஆம்பளையானாலும் பொம்பளையானாலும் இந்த லோகத்லே யாரும் ஏமாளியில்ல. ஏமாந்து போறது ரெண்டு பேரும் தான்.” யார் மீன்கள்? மீன்களுக்கு சிறகுகளுண்டா? மீன்கள் பறக்குமா? இந்தக் கேள்விகளுக்கு திடமான பதில்களெதையும் நாவல் வலிந்து முன்வைக்கவில்லை. வாசித்து முடித்தபின் அல்லது இந்நாவலை மறந்து கடந்து சென்ற பின் வேறு ஏதேனுமொரு கனத்தில் யார் மீனென நாம் புரிந்து கொள்ளக்கூடும். ஏனெனில் மீன் நாமாகவும் இருக்கலாம்

  • This book Meenin Siragugal is written by Thanjai Prakash and published by Discovery Book Palace.
    இந்த நூல் மீனின் சிறகுகள், தஞ்சை ப்ரகாஷ் அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Meenin Siragugal, மீனின் சிறகுகள், தஞ்சை ப்ரகாஷ், Thanjai Prakash, Novel, நாவல் , Thanjai Prakash Novel,தஞ்சை ப்ரகாஷ் நாவல்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy Thanjai Prakash books, buy Discovery Book Palace books online, buy Meenin Siragugal tamil book.

ஆசிரியரின் (தஞ்சை ப்ரகாஷ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கள்ளம்

கரமுண்டார் வூடு

தஞ்சை நாடோடிக் கதைகள் - Thanjai Naadodi kadhaigal

டிராய் நகரப் போர்

ஞாபகார்த்தம்

அடம்செய விரும்பு - Adamseya Virumbu

தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள்

மீனின் சிறகுகள்

கரமுண்டார் வூடு - Karamundaar Voodu

கள்ளம் - Kallam

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - Oru Porulaadhaara Adiyaalin Opputhal Vaakkumoolam

என்னுயிராய் நீயிருக்க - Ennuyiraai Neeyirukka

கண்ணில் கலந்த கண்ணே!

காக்கைச் சிறகினிலே

மறைந்து திரியும் நீரோடை - Maraintha Thiriyum Neerodai

பட்டாம்பூச்சி மயிர்க்கூச்செறிய வைக்கும் மாபெரும் மானிட சாசனம் - Pattaam Poochi

தலைகீழ் விகிதங்கள் - Thalaikeezh Vikithankal (Modern Tamil Classic Novel)

சிவப்புக் கம்பளம் - Sivappu Kambalam

விரும்பிச் சொன்ன பொய்கள் - Virumbi Sonna Poigal

கானல் வரி - Kanal Vari

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தெய்வ மனுஷிகள்

லிலித்தும் ஆதாமும்

கதைகளின் துறைமுகம்

சேப்பாயி

தாய்வீடு - Thaaiveedu

ஜெ. பிரான்சிஸ் கிருபா கவிதைகள்

மசூதிப் புறா

காட்டான் இது அவாச்சியமானவனின் காதல் - Kaattaan Idhu Avaachiyamanavanin Kadhal

என் வானம் நான் மேகம் - En Vaanam Naan Megam

இந்தப் பிரபஞ்சமே பேபல் நூலகம்தான்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91