மதுரை மீனாச்சி உண்மை வரலாறு

மதுரை மீனாச்சி உண்மை வரலாறு

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: டார்வின் (Darwin)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN : 9788194242086
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
மற்ற மரணம் உயிர்ச்சுழி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மதுரை மீனாட்சி: உண்மை வரலாறு - டார்வின் சிறுவயதில் நமக்கு ஒரு நீதிக் கதை சொல்லப்படும். அதில், ஒரு நரி கடினமான பசியில் உயரத்தில் இருக்கும் திராட்சைக் கொத்தைப் பறிக்க நினைக்கும். ஆனால், பல முறை முயற்சித்தும் பறிக்க முடியாமல்.. கடைசியில், "ச்சீச்சீ இந்த பழம் புளிக்கும்" என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு சென்று விடும்.அப்படிச் சென்ற நரிக்கு, திராட்சை என்ற நினைவே மறந்து போனபிறகு.. எதிர்பாராமல், ஒரு திராட்சைக் கொத்தே கிடைத்தால் எப்படி இருக்கும். அதுபோலத்தான், எனக்கு இந்த புத்தகத் தலைப்பு கிடைத்தது. ஒரு காலத்தில் கடவுள்களின் உண்மை வரலாற்றை (புராணங்களை தவிர்த்து), அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் அது சம்மந்தமான புத்தகங்களை, தேடித்தேடி வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். என் தேடலுக்கு அதிகமாக விடை தந்தது தொ.பரமசிவம் அவர்களின் புத்தகங்கள் தான். பல கடவுள்களின் உண்மை வரலாற்றை அறிந்து கொண்ட எனக்கு, மதுரை மீனாட்சியின் உண்மைக்கதை மட்டும் நரிக்கு எட்டாத திராட்சைப் பழமாகவே இருந்தது. நானும் பலமுறை முயற்சி செய்து பார்த்துவிட்டு, அது கிடைக்காது என்று முடிவுகட்டி, என் எண்ணங்களை வேறு விதமான புத்தகங்கள் நோக்கி திருப்பிவிட்டேன். அந்த நேரத்தில் எதேச்சையாக இந்த புத்தகம் என் கண்ணில் பட, வேதாளம் மீண்டும் முருங்கைமரம் ஏறி விட்டது.. உடனே வாங்கிவிட்டேன்.

  • இந்த நூல் மதுரை மீனாச்சி உண்மை வரலாறு, டார்வின் அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மதுரை மீனாச்சி உண்மை வரலாறு, டார்வின், Darwin, Katuraigal, கட்டுரைகள் , Darwin Katuraigal,டார்வின் கட்டுரைகள்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy Darwin books, buy Discovery Book Palace books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


புவனகிரியில் உதித்த பேரொளி குரு ராகவேந்திரர்

பட்டினிப்பாலை

ஆரிஜின்

Colours and Shapes (36 Flash Cards)

சீர்திருத்தச் செம்மல் இராஜாராம் மோகன் ராய்

பனி சிந்தும் சூரியன்

மாண்டேஜ்

பொருளிலக்கணம் கோட்பாடு உவமவியல் தொல்காப்பியம்

திருவருள் ஓங்கும் திவ்விய ஸ்தலங்கள்

திருக்குறள் மூலமும் உரையும்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பழைய யானைக் கடை

கீதை வழிபாட்டு நூலா?

நூற்றாண்டின் இறுதியில் சில சிந்தனைகள் - Nootrandin Eruthiyil Sila Sindhanaigal

இளைய தலைமுறைக்கு அறிவுலகத்தின் திறவுகோல்

மரண பூமி - கட்டுரைகள் - Marana boomi - katturaigal

பார்வைகள்

நல்வாழ்விற்கு நீதிமொழிகள்

அரசியல் செய்வதற்கான வழிமுறைகள்

ஏன் ஆண்கள் பொய் சொல்கிறார்கள்... & பெண்கள் அழுகிறார்கள்? - Yen Aangal Pooai Solgirargal Pengal Alaugirargal

பாரதி தேடலில் சில புதிய பரிமாணங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இந்திய சரித்திரக் களஞ்சியம் 8 பாகம் - Indiya Sarithira Kalanjiyam 8 Part

ஐயனார் ஆடு

புவித் தோன்றலும் மனிதகுல வரலாறும்

இரண்டு வார்த்தைகளும் மூன்று துறவிகளும்

ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்

ஆ’னா ஆ’வன்னா

அகமுகம்

கிராமம் நகரம் மாநகரம்

மேடையில் பேசலாம் வாங்க

என்றும் தமிழிசை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91