ஓநாய் குலச்சின்னம் - Onaai Kulachinnam

Onaai Kulachinnam - ஓநாய் குலச்சின்னம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: C. மோகன் (C. Mohan)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN :
Pages : 672
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.500
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
உடல் ஆயுதம் கரமுண்டார் வூடு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழகத்தில் இயற்கை வளங்கள் சூறையாடப்படும் இந்தச் சமயத்தில் “ஓநாய் குலச்சின்னம்” நாவல் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டிருப்பது ஓர் அரசியல் செயல்பாடாகும். மனிதன் பேய்மழையையும், பனிப்புயலையும் உண்டாக்கும் ஆற்றலை இந்த நூற்றாண்டின் வழியே கண்டுபிடித்ததைத் தவிர வேறு என்ன சாதித்திருக்கிறான் என்ற கேள்வியை இந்த நாவல் நம்முன்னே வைக்கிறது. அனைத்து வளங்களையும் மட்டு மீறிப் பயன்படுத்தும் பெரு நகரங்களைக் கட்டுப்படுத்த வழிவகை செய்யாமல் மேலும் மேலும் நகரங்கள் உப்பிப் பெருத்துக்கொண்டே செல்கின்றன. இதற்காகக் கையகப்படுத்தப்படும் எல்லா நிலங்களிலும் பூர்வகுடிகள் இருக்கிறார்கள். அவர்கள் மெளனிக்கப்படுகிறார்கள். அந்நியர்கள் ஒரு நிலத்தைக் கையகப்படுத்துவது என்பது எவ்வளவு புரிதலின்மையோடு வழிநடத்தப்படும் என்பது ஓநாய் குலச்சின்னம் நாவலில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மங்கோலிய நாடோடிகள் ஓநாயின் இயல்புகளைக் கொண்டவர்கள். அதன் போர் வியூகங்களைக் கற்றுக்கொண்டவர்கள். அதனால்தான் அவர்களால் சீனர்களை நூறு வருடங்களுக்கும் மேல் ஆள முடிந்தது. ஓநாயின் குணத்திற்கு மிகப் பெரிய சான்றாக வரலாறு இருப்பதை நாவல் சொல்கிறது. நாவலில் உச்சமாக, பீஜிங்கிலி ருந்து வந்த மனிதன் ஒரு ஓநாயை அதன் சிறு வயது முதல் எடுத்து வளர்க்க முயன்று தோற்றுப்போகும் பகுதி இருக்கிறது. ஓநாய்களிடமிருந்து தனித்து வைக்கப்பட்டிருந்த அது தனது ஊளையை ஆன்மாவிலிருந்து மீட்டெடுக்கும் கணங்களைப் படைப்பதன் மூலம் எழுத்தின் உச்சபட்ச சாத்தியங்களை ஜியாங் ரோங் செய்திருக்கிறார். இவ்வளவு சிறப்புகளையும் வெகு நேர்த்தியாகத் தமிழில் கிடைக்கும்படி செய்த சி. மோகனின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது. 2015ம் ஆண்டில் வெளியான சீன மொழித் திரைப்படம் Wolf Totem (Chinese: 狼图腾) இந்நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகும். ஜீன் ஜாக் ஆனோடு (Jean-Jacques Annaud) என்ற பிரெஞ்சுத் திரைப்பட இயக்குனர் இதனை இயக்கியுள்ளார்.

  • This book Onaai Kulachinnam is written by C. Mohan and published by Discovery Book Palace.
    இந்த நூல் ஓநாய் குலச்சின்னம், C. மோகன் அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Onaai Kulachinnam, ஓநாய் குலச்சின்னம், C. மோகன், C. Mohan, Novel, நாவல் , C. Mohan Novel,C. மோகன் நாவல்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy C. Mohan books, buy Discovery Book Palace books online, buy Onaai Kulachinnam tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


கபாடபுரம்

படுகளம்

பால் கூடாரம்

கமலம்

வில்லோடு வா நிலவே - Villodu Vaa Nilave

நாராயண ராவ் (தெலுங்கு நாவல்)

ஒரு மின்னல் ஒரு தென்றல் - Oru Minnal Oru Thendral

கூனன் தோப்பு - Konanthoppu

மந்திரவாதியின் சீடன் - Mandhiravathi Seedan

வானம் எங்கள் எல்லை (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பட்டத்து யானை - Pattathu Yaanai

காட்டுப்பறவைகளின் திருவிழா

ஐயனார் ஆடு

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

ஏழுதலை நகரம் - Yeluthalai Nagaram

முகந்து தீராக் கடல்

டிஜிட்டல் நிறங்கள் (சினிமா கலர் க்ரேடிங் நூல்)

குருதியாட்டம்

உண்மைகள் பொய்கள் கற்பனைகள்

தாய்வீடு - Thaaiveedu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91