| |
தொடையதிகாரம் (கவிதை இலக்கணம்) - Todaiyathikaram (kavithai ilakkanam) |
| சங்க காலத் தமிழ்ப் புலவர்களும், பிறகாலக் கவிராயர்களும் ஐந்திலக்கணமும் முற்றக் கற்று, ஆன்ற அறிவு பெற்று, சிறந்த கவித்திற முற்று, செல்வர்களிடம் பரிசு பெரும் பொருட்டுப் பாட்டுப் பாடுதலை வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டு தமிழ் வளர்த்து வந்தனர். சங்க காலத் தமிழ்ப்புலவர்கள் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கோவைத் தமிழ் இலக்கணம் - Kovai Tamil Ilakkanam |
| கோவைத் தமிழ் இலக்கணம் என்ற இந்நூல் கோவை மாவட்டச் சொற்களஞ்சியம் என்ற முனைவர் பட்ட ஆய்வேட்டின் ஒரு பகுதியாகும். இவ்வாய்வேட்டின் பிற பகுதிகள் கோவை மாவட்டக் கிளைமொழி தரும் செய்திகள், கோவை மாவட்ட வழக்குச் சொல்லகராதி (இரண்டு தொகுதிகள்) என்ற நூல்களாக [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை - Tholkappiam Kaattum Vazhkkai |
| 'தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை' என்ற இந்தப் பெரிய நூலை ஆக்கித்
தந்துள்ளார். இதில் தமிழ் மக்களின் அறிவுக்கருவூலமாக நின்று நிலவும்
தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் ஒன்பது இயல்களும் 33 கட்டுரைகளாகப்
பாகுபடுத்தப்பெற்று விளக்கம் பெறுகின்றன. இறுதியிலுள்ள 34 ஆவது கட்டுரை,
நூலிலுள்ள கட்டுரைகளின் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஐங்குறுநூற்று உருபனியற் பகுப்பாய்வு |
| ஐங்குறுநூற்றில் உள்ள ஐந்நூறு பாடல்களையும் உருபன் அடிப்படையில் பகுத்து, உரையுடன் இந்த நூலின் முதற்பகுதி தருகிறது. இரண்டாம் பகுதியில் ஐங்குறுநூற்றில் வரும் சொற்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு, அகர வரிசைப்படுத்தப்பட்டு இலக்கணப் பொருளும், ஆங்கில இலக்கண விளக்கமும், தமிழ்ச் சொல்லும் வழங்கப்பட்டுள்ளன. நான்காம் பகுதியில் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
தமிழ் மொழியில் அளபெடை இலக்கணம் |
| க. அல்லி எழுதிய தமிழ் மொழியில் அளபெடை இலக்கணம் - தமிழ் இலக்கணம், அளபெடை விதிகள் மற்றும் பயன்பாடுகளைத் தெளிவாக விளக்கும் புத்தகம். மொழித்திறனை மேம்படுத்த உதவும். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மாணவர் அடிப்படைத் தமிழ் இலக்கணம் |
| உயிர் எழுத்துக்களும், உயிர்மெய்யெழுத்துகளும் தத்தம் குறில் அல்லது நெடில் என வழங்கப்படுகின்றன. குற்றெழுத்து, நெட்டெழுத்துகளின் அடுக்குகளை அசைகளாக வகுத்துள்ளனர். நேரசை, நிரையசை ஈரசைகளாவன. குறிலோ நெடிலோ தனித்தோ ஒற்றடுத்தோ வருதல் நேரசையாகும். இருகுறிலிணைந்து வருதலும், குறில் நெடிலிணைந்து வருதலும், இவை இரண்டும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தமிழ் இலக்கணம் - Tamil Ilakkanam |
| தமிழ் இலக்கணம் ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எனவே ஐந்திலக்கணம் என்ற சொல்மரபு வழங்கி வருகிறது. அவை, எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகியவை ஆகும். இவற்றில் எழுத்து, சொல் இலக்கணங்கள் மொழிக்கு இலக்கணம் கூறுபவை ஆகும். பொருள் இலக்கணம் மொழியில் எழுதப்படும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
| |