தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை - Tholkappiam Kaattum Vazhkkai

Tholkappiam Kaattum Vazhkkai - தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை

வகை: இலக்கணம் (Ilakkanam)
எழுத்தாளர்: பேராசிரியர்.ந. சுப்புரெட்டியார் (Prof. N. Subbureddiyar)
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN : 9789381319697
Pages : 488
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.380 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தாயுமான சுவாமி பாடல்கள் (மூலமும் உரையும்) யுவான்சுவாங் இந்தியப் பயணம் (பகுதி 1)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 'தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை' என்ற இந்தப் பெரிய நூலை ஆக்கித் தந்துள்ளார். இதில் தமிழ் மக்களின் அறிவுக்கருவூலமாக நின்று நிலவும் தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் ஒன்பது இயல்களும் 33 கட்டுரைகளாகப் பாகுபடுத்தப்பெற்று விளக்கம் பெறுகின்றன. இறுதியிலுள்ள 34 ஆவது கட்டுரை, நூலிலுள்ள கட்டுரைகளின் கருத்துகளைத் தொகுத்துக் கூறுகின்றது; அக்கட்டுரையின் தலைப்பே நூலின் பெயராகவும் அமைந்துள்ளது; அவ்வியல்களில் அடங்கியுள்ள கருத்துகள் எவர் மனத்தையும் எளிதில் பிணிக்கும் வண்ணம் எளிய முறையில் புதிய தலைப்புகளில் புதுக்கோலம் பூண்டுத் திகழ்கின்றன. தமிழ் இலக்கிய மரபுகளை நன்கு அறிந்துகொண்டு தமிழ் இலக்கியங்களை - சிறப்பாகச் சங்க இலக்கியங்களை - சுவைக்க விரும்புவார்க்கு இக்கட்டுரைகள் பெருந்துணை புரியும் என்பதற்கு ஐயம் இல்லை. தொல்காப்பியப் பொருளதிகாரம் பயில்வார்க்கு இந்நூல் ஒரு வழித்துணை விளக்கம் போலவும் அமையும்.

  • This book Tholkappiam Kaattum Vazhkkai is written by Prof. N. Subbureddiyar and published by Sandhya Pathippagam.
    இந்த நூல் தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை, பேராசிரியர்.ந. சுப்புரெட்டியார் அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Tholkappiam Kaattum Vazhkkai, தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை, பேராசிரியர்.ந. சுப்புரெட்டியார், Prof. N. Subbureddiyar, Ilakkanam, இலக்கணம் , Prof. N. Subbureddiyar Ilakkanam,பேராசிரியர்.ந. சுப்புரெட்டியார் இலக்கணம்,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy Prof. N. Subbureddiyar books, buy Sandhya Pathippagam books online, buy Tholkappiam Kaattum Vazhkkai tamil book.

மற்ற இலக்கணம் வகை புத்தகங்கள் :


எழுத்திலக்கண மாற்றம் - Ezhuthilakana Maattram

இலகு தமிழில் இனிக்கும் தமிழ் இலக்கணம் (தமிழக அரசு விருது பெற்றது)

வள்ளுவர் தமிழ் இலக்கணம் - பாகம் 6

தன்மை முன்னிலை படர்க்கை - Thanmai Munnilai Padargai

அனைவருக்கும் பயன் தரும் அடிப்படைத் தமிழ் இலக்கணம்

இலக்கண விளக்கம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் மூலமும் உரையும் - ILAKKANA VILAKKA

தொல்காப்பியம் சொல்லதிகாரம் - 1 - THOLKAPPIYAM SOLLATHIGARAM - 1

எல்லாரும் பேசலாம் இங்கிலீஷ்

திருக்குறளில் அறிவு

நல்ல தமிழில் எழுதுவோம் - Nalla Tamilil Ezhuthuvoam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சாருலதா - Charulatha

முல்லா நசுருதீன் கதைகள்

புதையலைத் தேடி - Pudhayalai Thedi

உலகங்கள் விற்பனைக்கு அதிர்வுக் கதைகள் - Ulagangal Virpanaiku

வாழ்வின் அர்த்தம் மனிதனின் தேடல் - Vazhvin Artham Manithanin Thedal

ஹயவதனன்

தமிழ் அகராதிக்கலை

மனிதனின் கடமை - Manithanin Kadamai

வேதாந்தம் இனிது

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91