மாணவர் அடிப்படைத் தமிழ் இலக்கணம்

மாணவர் அடிப்படைத் தமிழ் இலக்கணம்

வகை: இலக்கணம் (Ilakkanam)
எழுத்தாளர்: புலவர் குழந்தை (Pulavar Kuzhanthai)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN : 9789388625982
Pages : 496
பதிப்பு : 4
Published Year : 2014
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அருள் பெற்ற நாயன்மார்கள் சிறப்புக் கல்வியின் செயற்பாடுகள் 2013 தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உயிர் எழுத்துக்களும், உயிர்மெய்யெழுத்துகளும் தத்தம் குறில் அல்லது நெடில் என வழங்கப்படுகின்றன. குற்றெழுத்து, நெட்டெழுத்துகளின் அடுக்குகளை அசைகளாக வகுத்துள்ளனர். நேரசை, நிரையசை ஈரசைகளாவன. குறிலோ நெடிலோ தனித்தோ ஒற்றடுத்தோ வருதல் நேரசையாகும். இருகுறிலிணைந்து வருதலும், குறில் நெடிலிணைந்து வருதலும், இவை இரண்டும் ஒற்றடுத்து வருதலும் நிரையசையாகும். ஒலிப்பியல் அடிப்படையில் அசைகளே கவிதைகளின் அடிப்படைக் கூறுகளாவன. அசைகளின் கூட்டு சீர் எனப்படும். சீர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வருதலால் தளைகள் உண்டாகும். தளை என்னும் சொல்லுக்குக் கட்டுவது, பொருந்துவது என்பது பொருளாகும். நின்ற சீரின் ஈற்றசையும் வரும் சீரின் முதல் அசையும் ஒன்றியும், ஒன்றாமலும் வருவது தளையாகும். இவ்வாறாக சீர்கள் இணைந்த தளைகள் பொருந்தி நின்று அடுத்து நடப்பது அடி எனப்படும். அடிகளும் அவ்வடிகளில் உள்ள சீர்களும் பொருத்தமுற தொடுக்கப்படுவது தொடையாகும். தொடை என்பது காரணப்பெயராகும்.

  • இந்த நூல் மாணவர் அடிப்படைத் தமிழ் இலக்கணம், புலவர் குழந்தை அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மாணவர் அடிப்படைத் தமிழ் இலக்கணம், புலவர் குழந்தை, Pulavar Kuzhanthai, Ilakkanam, இலக்கணம் , Pulavar Kuzhanthai Ilakkanam,புலவர் குழந்தை இலக்கணம்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy Pulavar Kuzhanthai books, buy Saratha Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (புலவர் குழந்தை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தொடையதிகாரம்

வள்ளுவர் தமிழ் இலக்கணம் பாகம் 1

நீதிக் களஞ்சியம் உரை பாகம் 5

நீதிக் களஞ்சியம் உரை பாகம் 15

கொங்கு நாட்டு வரலாறு - Kongu naattu varalaru

தமிழக வரலாறு - புலவர் குழந்தை - Thamizhaga varalaru - Pulavar Kuzhandhai

தீந்தமிழ்ச் செல்வம்

கொங்கு குலமணிகள் - Kongu kulamanigal

நெருஞ்சிப்பழம் - Nerunjippazham

திருநணாச்சிலேடை வெண்பா

மற்ற இலக்கணம் வகை புத்தகங்கள் :


பிழைதிருத்தம்

இன்னூல் - எழுத்து சொல் இலக்கணம்

தொல்காப்பியம் (பொருளதிகாரம்) - Tholkaappiyam (Porulathikaaram)

தொல்காப்பியம் தெளிவுரை - Tholkaapiyam Thelivurai

தொல்காப்பியம் சொல்லதிகாரம்

தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை (அகத்திணையியல், புறத்திணையியல்) - Thoolkaappiyam porulathikaaram nacchinaarkkiniyar urai (Agaththinaiyiyal, puraththinaiyiyal)

செம்மொழித் தமிழ் நூல்கள் (41 புத்தகங்கள் அடங்கியது)

நல்ல தமிழில் எழுதுவோம் - Nalla Tamilil Ezhuthuvoam

பத்துப்பாட்டு யாப்பியல்

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (4 பாகங்கள்) - Thiravida Mozhigalin Oppilakkanam (4 paagangal)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழர் மரபுகள் மீட்டுருவாக்கம்

தகவல் தொடர்புகளும் நெறிமுறைகளும்

நந்திக் கலம்பகம்

வரலாறு கற்பித்தல்

மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார் மூலமும் உரையும்

சைவமும் தமிழும்

குயில் பாட்டு மூலமும் உரையும் - Kuyil Pattu Mulamum Uraiyum

அமரர் கல்கியின் கல் சொன்ன கதை

பதிற்றுப்பத்து மூலமும் உரையும் - Pathitrupathu Moolamum Uraiyum

அமரர் கல்கியின் ஒற்றை ரோஜா

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91