Buy Arivu pathippagam(அறிவுப் பதிப்பகம்) books online » Page - 9

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்4567891011121314அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

புகழ்பெற்ற கவிஞர்கள்

Tamil book புகழ்பெற்ற கவிஞர்கள்

புகழ்பெற்ற புதுக் கவிஞர்கள் 0 58 கலவையாக அமைந்திருந்தன; மேலும் ப்ரவென்கல் கவிஞர் கள், இடைக்காலத் தன்னுணர்ச்சிக் கவிஞர்கள், பிரெளனிங், வில்லியம் மோரிஸ், ஸ்வின்பர்ன், லயனல் ஜான்சன் போன்றோரின் படைப்பின் சாயலையும் அவற்றில்காணலாம்) பழமையும் செழிப்பும் மிக்க நாட்டுப் பாடல்களும், பிரெஞ்ச் [மேலும் படிக்க...]
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஜெயந்தி நாகராஜன் (Jayanthi Nagarajan)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2015
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now

நெஞ்சை நெகிழச் செய்யும் நெய்தல் சிறுகதைகள் - Nenjai Negila Seiyum Neythal Sirukathaigal

Tamil book Nenjai Negila Seiyum Neythal Sirukathaigal

தமிழ் சிறுகதை இலக்கிய வடிவ வளர்ச்சி் மட்டுமே, உலகின் மற்ற மொழி சிறுகதை இலக்கியங்களுக்கு நிகராக உள்ளது. ஏனைய பிற இலக்கியம் வடிவங்கள் தமிழில் பின்தங்கியே உள்ளதென்று, உலக ஒப்பியல் இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தமிழின் சில சிறந்த, முக்கியமான சிறுகதைகள்.
[மேலும் படிக்க...]
வகை: சிறுகதைகள்(Sirukathaigal)
எழுத்தாளர்: குறும்பனை சி. பெர்லின் (Kurmbanai C. Berlin)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2016
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now

தன்வினை தன்னைச்சுடும் - Thanvinai Thannaisudum

Tamil book Thanvinai Thannaisudum

 சிறுகதைகளுக்குரிய இலக்கணங்களைப் பெற்று யதார்த்த நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு அன்றாட வாழ்க்கையில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட பல்வேறு பத்திரிகைகள் இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளில் இருபத்தாறு  கதைகளைத் தொகுத்து சேலம் செல்வராஜா அவர்கள் 'தன்வினை தன்னைச் சுடும் 'என்ற [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சிறுவர்கதைகள்
வகை: சிறுவர்களுக்காக(Siruvargalukkaga)
எழுத்தாளர்: செல்வராஜா (Selvaraja)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2010
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now

தன்னம்பிக்கை தந்த பரிசு - Thanambikai Thantha Parisu

Tamil book Thanambikai Thantha Parisu

தன்னம்பிக்கை தந்த பரிசு' என்ற இந்நூலிலன் ஆசிரியர் எழுத்தாளர் கமலவேலன் அவர்கள் ஒரு நல்ல நண்பராக இருந்து கையைப் பற்றி அழைத்துச் செல்கிறார்.இந்நூலில் இடம் பெற்றுள்ள  பத்துச் சிறுகதைகளின் மூலம் இளம் நெஞ்சங்களில் நம்பிக்கையை, நல்லெண்ணங்களைப் பதிக்கிறார். இந்நூலைச் சிறுவர் சிறுமியர்  [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சிறுவர்கதைகள்
வகை: கதைகள்(Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: மா. கமலவேலன் (Maa. Kamalavelan)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2008
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now

விளையாட்டுத்துறை 1000 கேள்வி - பதில்கள் - Vilayaatu Thurai Kelvi -Pathilgal

Tamil book Vilayaatu Thurai Kelvi -Pathilgal

ஒரு வளமான சமூகத்திற்குக் காரணமாக இருப்பது இலக்கியம்,அறிவியல், விளையாட்டு முதலியன. இவற்றில் விளையாட்டு  என்பது மிக முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் உடல், மனம் இரண்டையும் இணைப்பது விளையாட்டு ஆகும். வளர்ச்சியடைந்த நாட்டின் கண்ணாடி என் விளையாட்டைக் குறிப்பிடலாம். விளையாட்டுத் துறை அபிவிருத்தி [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
வகை: கேள்வி-பதில்கள்(Kelvi-Pathilgal)
எழுத்தாளர்: சா. அனந்தகுமார் (S. Ananthakumar)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2008
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now

விநாடி வினா - Vinaadi Vinaa

Tamil book Vinaadi Vinaa

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழக கவிஞரான பாரதியாரோ, உனலைக்கட்டு' உயிரைக் கட்டலாம்' என்றான். நமது உள்ளத்தைக் கட்ட மூளையில் எப்போதும் ஒரே ஒரு பொருள் சுரந்தால் போதும். அந்தப் பொருள் என்ன? அநற்கு என்ன செய்யவேண்டும் இது போன்ற கேள்விகளுக்கு இந்த [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: பொதுஅறிவு, வினா-விடை, தகவல்கள்
வகை: அறிவியல்(Aariviyal)
எழுத்தாளர்: கே.எஸ். சுப்ரமணி (K.S.Subramani)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2007
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
Buy now

அறிமுகச் செய்திகள் ஆயிரம் - Arimugaseithigal Aayiram

Tamil book Arimugaseithigal Aayiram

 அறிமுகச் செய்திகள் - 1000'' என்னும் இந்நூலில் 1000 செய்திகள் உள்ளன. முதல் செய்தியே நூல்களின் தேவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் செய்தியாக உள்ளது. இந்தியாவில் முதன்முதலில் நடமாடும் நூலகத்தை அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு என்ற செய்தியாக உள்ளது. இந்தியாவில் முதன்முதலில் நடமாடும் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: பொதுஅறிவு, வினா-விடை, தகவல்கள்
வகை: அரசியல்(Aarasiyal)
எழுத்தாளர்: சா. அனந்தகுமார் (S. Ananthakumar)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2009
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now

தொன்மவியல் கட்டுரைகள் - Thonmaviyal Katuraigal

Tamil book Thonmaviyal Katuraigal

பாரதநாடு புராண மரபு சார்ந்தது. மக்களது அன்றாட வாழ்க்கை பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள் முதலிய புராணங்களோடு பின்னிப் பிணைந்தவை. ஆகவேதான் இலக்கியங்களில் அவை ஊடாடிக் கிடக்கின்றன. ஆயினும், புராணங்கள் பற்றிய ஆய்வுகள் மேலை நாட்டுக் கொள்கைகளோடு இணைத்துக் காணப்படுகின்ற முயற்சிகள் இக்காலத்தவை. படைப்பாளியின் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: ஆய்வுக் கட்டுரை, சிந்தனை,
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: முனைவர்.யாழ்.சு. சந்திரா (Munaivar.Yaazh.Su.Chandra)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2009
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள் - Ilakiyangalil Vaalviyal Sinthanaigal

Tamil book Ilakiyangalil Vaalviyal Sinthanaigal

முன்னோர்களின் செல்வம் நமக்கு எப்பொழுதும் எல்லாவிடத்தும் பயன் கொடுக்காது, ஆனால் முன்னோர்களாகிய சான்றோரகளின் சிந்தனைகள் நமக்கு எக்காலத்தும், எவ்விடத்தும் பலன் கொடுக்கும். இலக்கியங்கள் காலம், இடம், மொழி, மதம், வறுமை, செழிப்பு ஆகியவற்றைக் கடந்து அறிவுச் சிந்தனையை வழங்குபவை. ஒரு காலத்துக்கும், [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், சங்ககாலம்
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: முனைவர்.கோ. சுரேஷ் (Munaivar.Ko.Suresh )
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2007
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
Buy now

சிறுவர்களுக்கான ஜப்பானியப் பழங்கதைகள்

Tamil book சிறுவர்களுக்கான ஜப்பானியப் பழங்கதைகள்

இந்த கதை பதினாலாம் நூற்றாண்டில் நடைபெறுகிறது. அந்த காலத்தில் ஜப்பானில் சுரங்கம் தோண்டும் முயற்சிகள் தீவிரமாக இருந்தன. குறிப்பாக நிலக்கரி மற்றும் தாதுக்களை தேடி காட்டை அழிக்க ஆரம்பித்திருந்தார்கள். இந்த கதையிலும் அதுபோன்ற இரும்பு நகரம் ஒன்று வருகிறது. அது காட்டின் [மேலும் படிக்க...]
வகை: சிறுவர்களுக்காக(Siruvargalukkaga)
எழுத்தாளர்: சொ.மு. முத்து (So.Mu. Muthu)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2012
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
Buy now
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்4567891011121314அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91