தன்வினை தன்னைச்சுடும் - Thanvinai Thannaisudum

Thanvinai Thannaisudum - தன்வினை தன்னைச்சுடும்

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: செல்வராஜா (Selvaraja)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN :
Pages : 90
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சிறுவர்கதைகள்
தகவல் களஞ்சியம் தன்னம்பிக்கை தந்த பரிசு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  •  சிறுகதைகளுக்குரிய இலக்கணங்களைப் பெற்று யதார்த்த நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு அன்றாட வாழ்க்கையில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட பல்வேறு பத்திரிகைகள் இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளில் இருபத்தாறு  கதைகளைத் தொகுத்து சேலம் செல்வராஜா அவர்கள் 'தன்வினை தன்னைச் சுடும் 'என்ற தலைப்பில் ஓர் ஒப்பற்ற சிறுகதை நூலைப் படைத்துள்ளார். கதைகள் அனைத்தும் வாசகல்களின் ஆர்வத்தைத் தூண்டும் வண்ணம் அமைந்திருப்பதால் கதைப் போக்கின் தன்மையால் ஈர்க்கப்பட்டு கதையைப் படிக்கத் தொடங்கியவுடன் முழுமையும்  படித்து முடிக்கவே விரும்புவர். ஒரு தாய் தன் மகனை ப் பாடுபட்டு வளர்த்து உயர் கல்வி கற்கச் செய்ய உயர் பதவி  கிடைத்தபின் தாயைத் தவிக்கவிட்டு வெளியூர் சென்றதை தனக்குத் திருமணமான சில நாட்களில் எல்லாரையும் தவிக்கவிட்டுத் தனிக் குடித்தனம் சென்றவள்  தன்வினை தன்னைச்சுடும் என்பதை உணர்கிறாள்.இலக்கிய விருந்தாக அமையும் இச்சிறுகதைகளுக்கு வாசகர்களிடையே நல்ல ஆதரவும் பாராட்டும் கிட்டும்  என்ற காரணத்தால் எமது அறிவுப் பதிப்பகம் இந்நூலை  வெளியிடுவதில் பெருமை கொள்கிறது.
         
                                                                                                                                                            -  பதிப்பகத்தார்.

  • This book Thanvinai Thannaisudum is written by Selvaraja and published by Arivu pathippagam.
    இந்த நூல் தன்வினை தன்னைச்சுடும், செல்வராஜா அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thanvinai Thannaisudum, தன்வினை தன்னைச்சுடும், செல்வராஜா, Selvaraja, Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , Selvaraja Siruvargalukkaga,செல்வராஜா சிறுவர்களுக்காக,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy Selvaraja books, buy Arivu pathippagam books online, buy Thanvinai Thannaisudum tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மாப்பஸான் சிறுகதைகள் - Maapasaan Sirukathaigal

சிறுகதைத் தொகுப்பு - Sirukathai Thoguppu

நிலவில்லாத இரவு - Nilavillaatha Iravu

குட்டிக் கதைகள் கூறும் அறிவுரைகள்

நாடு புகழ்நாடு - Naadu Pugalnaadu

அபரஞ்சிக்கிளி சொன்ன அற்புதக் கதைகள் - Abaranjakili Sonna Arputha Kathaigal

யானைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம் - Yaanaikku Oru Kaalam Poonaikku Oru Kaalam

நோன்பு - Nonbu

எந்திர நாய்க்குட்டியும் நிலாப் பையனும் - Enthira Naikuttiyum Nila Payanum

வரமார்த்த குருகதைகள்

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


Big Wall Chart ACTION WORDS

My Little Book of WORD SEARCH (Book B)

MY BEST BOOK OF BIRDS

மலைக்கோட்டை மர்மம் (ஜானி நீரோ)

Bill Gates (A Biography)

LIAR (Character Building Stories for Children) 23

சிக்மண்ட் ஃப்ராய்ட் (வாழ்க்கை வரலாறு)

ராஜாவின் நவீன யுக்தி

Big Wall Chart VEGETABLES காய்கள்

LINES AND CURVES SENTENCES 5

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Voice

ஆயிரம் அனுபவப் பொன்மொழிகள்

மனிதர்கள் - Manithargal

A Universal Man! Rabindranath Tagore

பால்ய சிநேகிதன் - Paalya Snehithan

இளைஞர்களுக்கான டால்ஸ்டாய் கதைகள் - Ilaignargalukaga Dolstoy Kathiagal

அக்கா சொன்ன கதைகள் - Akka Sonna Kathaigal

Zoology 1000 informations

கிராமத்துக் கதைப் பாடல் - Gramathu Kathai Paadal

பனித்துளிக்குள் தெரியும் பனை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91