தொன்மவியல் கட்டுரைகள் - Thonmaviyal Katuraigal

Thonmaviyal Katuraigal - தொன்மவியல் கட்டுரைகள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: முனைவர்.யாழ்.சு. சந்திரா (Munaivar.Yaazh.Su.Chandra)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9789380130040
Pages : 109
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: ஆய்வுக் கட்டுரை, சிந்தனை,
திருப்பூர் குமரன் ஓர் அக்னிப் பிரவேசம் +2 டிப்ஸ்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பாரதநாடு புராண மரபு சார்ந்தது. மக்களது அன்றாட வாழ்க்கை பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள் முதலிய புராணங்களோடு பின்னிப் பிணைந்தவை. ஆகவேதான் இலக்கியங்களில் அவை ஊடாடிக் கிடக்கின்றன. ஆயினும், புராணங்கள் பற்றிய ஆய்வுகள் மேலை நாட்டுக் கொள்கைகளோடு இணைத்துக் காணப்படுகின்ற முயற்சிகள் இக்காலத்தவை. படைப்பாளியின் வாழ்வியல் எவ்வாறு இருந்தது என்று காண்பதைவிட அவனுடைய எண்ணங்கள் எவ்வாறு இருந்தன என்று  காண்பதே சிறந்த உத்தியாகும். தொன்மவியல் என்ற இலக்கிய வகை இத்தகைய ஊடகங்களின் மூலம் செல்லும் போது எத்தகைய கோணங்களில் செல்லுகின்றன  என்பதை அறிய முடியும். இந்நூலின்கண் பல இடங்களில் இச்சிறப்பு நெறி  புலப்படுத்தப்பட்டுள்ளது என்பதை இங்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தொன்மவியல் ஆய்வுக் கட்டுரைகளை உண்மையாகவும், மாண்பாகவும்  அரிய நுழைபுலமாகவும்  பல கருத்துக்களைக் கொள்கைகளாக நிலைநாட்டியுள்ளமை தமிழ் கூறு நல்லுலகம் முழுவதும் அறிந்து மகிழும் என்பதில் ஐயமில்லை.                                                                                                                                   

  • This book Thonmaviyal Katuraigal is written by Munaivar.Yaazh.Su.Chandra and published by Arivu pathippagam.
    இந்த நூல் தொன்மவியல் கட்டுரைகள், முனைவர்.யாழ்.சு. சந்திரா அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thonmaviyal Katuraigal, தொன்மவியல் கட்டுரைகள், முனைவர்.யாழ்.சு. சந்திரா, Munaivar.Yaazh.Su.Chandra, Katuraigal, கட்டுரைகள் , Munaivar.Yaazh.Su.Chandra Katuraigal,முனைவர்.யாழ்.சு. சந்திரா கட்டுரைகள்,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy Munaivar.Yaazh.Su.Chandra books, buy Arivu pathippagam books online, buy Thonmaviyal Katuraigal tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


உங்களுடைய ஒரு கோப்பை காபியில் எவ்வளவு நஞ்சு?

புதியதோர் உலகு செய்வோம்

இந்தியாவில் புகழ் பெற்ற ஏழைகள்

நமக்கு நாமே - 1 - Namakku Naame - 1

காவிரி மண்ணின் நேற்றய மனிதர்கள் - Kaviri Mannin Netraya Manithargal

சனாதானம் அறிவோம் (முதல் பாகம்)

கழுதைப்புலி ஒரு கானகத் தோட்டி

வீரத்தமிழர்

பாப்லோ நெரூதாவின் துரோகம் - Paplo NEruthavin Thurokam

இனிய தமிழ் மொழியின் இருவகை வழக்குகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அஞ்சல் துறை 1000 கேள்வி - பதில்கள் - Anjalthurai 1000 Kelvi-Pathilgal

எங்கள் கண்மாயும் ஒருநாள் மறுகால் போகும்

அறிக அரிய செய்திகள் 1000 - Ariga Ariya Seithigal 1000

நீதியே வெல்லும் - Neethiyae Vellum

Botany 1000 Informations - தாவரவியல் 1000 தகவல்கள்

அற்புத விடுகதைகள் 1001 - Arputha Vidukathaigal 1001

விற்பனை மேலாண்மை

இந்திய குடியரசுத் தலைவர்கள்

பூஞ்சிட்டு சிறுவர் பாடல்கள் - Poonjittu Siruvar Paadalgal

நாடு புகழ்நாடு - Naadu Pugalnaadu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91