| |
|
|
நம்பிக்கை நாயகர் டாக்டர் அப்துல் கலாம் - Nambikkai Nayagar Dr. Abdul Kalaam |
| டாக்டர் கலாம் நம்மில் ஒருவர், நம்மைப் போன்ற ஒருவர். முட்டி, மோதி, போராடி, உச்சத்தைத் தொட்டவர். நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த போதிலும் அதே எளிமையைக் கடைப்பிடிப்பவர். இவரது வாழ்க்கை பல ஆயிரம் இளைஞர்களுக்கு, இந்தியர்களுக்கு சிறந்த முன்னுதாரணம்.
கலாமின் பிறப்பு வளர்ப்பு [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பெருந்தலைவர் காமராசர் |
| சின்ன வயதில் தந்தையை இழந்தவர். வசதி இல்லாததால் படிக்கவும் முடியிவில்லை. ஆனாலும் தன் முயற்சியால் முனைந்து நிறைய படிப்பார், சந்திப்பார். தேச விடுதலையில் ஆர்வம் அதிகமானது.
கடுமையான உழைப்பால் படிப்படியாக முன்னேறி, மூன்று முறை தமிழ்நாட்டின் முதல்வரானார். இலவசக் கல்வி, இலவச மதிய [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நாட்டுக்கு உழைத்த நல்லவர் சுப்பிரமணிய சிவா |
| நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவர்' என்ற வரிசை நூல்கள் வெளியாகின்றன.இந்த நூல்களை முதியவர் படித்தால் வலிவு பெற முடியும் என்று [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: சுப்ரமணிய பாரதியார், , சுப்ரமணிய சிவா, மூதறிஞர்ராஜாஜி, ஜீவானந்தம், பெரியார், காமராஜர், வ.உ.சி, தோழர் ஜீவா | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
புரட்சிக் கவிஞர் பாப்லோ நெருடா - Puratchi Kavignar Paaplo Neruda |
| பாட்டாளி வர்க்கத்துக்காகப் பாடிப் பறந்துகொண்டிருந்த புரட்சிக் குயிலான பாப்லோ நெரூடா 1971 - ல் தனது நினைவலைகளைத் தொகுத்து எழுதத் தொடங்கினார்.
யார் இந்தப் பாப்லோ நெரூடா?
அவர் கம்யூனிஸ்ட் ஆனது எப்படி?
அவரது கதை என்ன?
என்ன நடந்தது சிலியில்?
புத்தகத்தை வாங்கிப் படித்துப் பாருங்கள். [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: இயக்கம், கட்சி, தகவல்கள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜூலு நாயுடு வரலாறு - Micham Methi |
| "டாக்டர் வரதராஜுலு நாயுடு - 20-ம் நூற்றாண்டின் முதல் பாதியில் தமிழக அரசியலில் பெரும் செல்வாக்கு செலுத்திய அரசியல்வாதி. காங்கிரஸின் முக்கிய தலைவர்களில் ஒருவர் AND description='; ஆனால், 5 ஆண்டுகள் ஆர்.எஸ்.எஸ். இல் இருந்தவர் AND description='; எனினும், பெரியாரின் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
முசோலினி எழுச்சியும் வீழ்ச்சியும் - Musolini Ezhutchium Vizhichium |
| முசோலினி இன்னமும்கூட ஒரு புதிராகவே இருந்து வருகிறார்.இரண்டாம் உலகப் போரின் முக்கிய வில்லனாக, ஹிட்லரின் கூட்டாளியாக, பாசிஸத்தை அறிமுகப்படுத்தியவராக மட்டுமே நாம்முசோலினியை அறிந்திருக்கிறோம். உண்மையில், அவருடைய ஆளுமை விசித்திரமானது.தொடக்கத்தில் இத்தாலியில் அவர் கொண்டு வந்த மாற்றங்கள் அபார-மானவை. அசாதாரணமான முறையில் நாட்டின் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மறக்கப்பட்ட விடுதலைப் போராளி |
| ஆணுக்கு நிகராக ஆயுதப் பயிற்சி பெற்றார், பல மொழிகள் கற்றார், பருவத்தில் அழகிற்கு அழகு சேர்த்தார். 1746-ல் சிவகங்கை மன்னர் முத்துவடுக நாதர் வேலுநாச்சியாரை தனது மனைவியாக்கிக் கொண்டார். ஒரு முறை மன்னர் முத்துவடுக நாதர் காளையர் கோவிலில் வழிபாடு செய்து கொண்டிருந்த [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
James Watt - James Watt |
| A Scottish inventor and mechanical engineer, his improvements to the steam engine were fundamental to the changes brought by the Industrial Revolution. A genius par excellence, he transformed the world [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
Narayana Murthy - Narayana Murthy |
| Sofware expert par excellence, Narayana Murthy strongly believed in putting India on the global map of software technology. He and his friends struggled hard to earn wealth through fair and [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |