Buy New century book house(நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்) books online » Page - 8

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்345678910111213அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

இலக்கிய ஆராய்ச்சி நெறிமுறைகள் - Ilakkiya Aaraaichchi Nerimuraigal

Tamil book Ilakkiya Aaraaichchi Nerimuraigal

டாக்டர் பொன். கோதண்டராமன் அவர்கள் தமிழ் இலக்கியம், இலக்கணம், தமிழக வரலாறு, மொழியியல், அறிவியல் வரலாறு முதலான துறைகளில் சிறப்பான பயிற்சியும் திறமையும் வாய்க்கப் பெற்றவர்.
இவர் தமிழ் இலக்கணம், தமிழ் மொழி அமைப்பியல், தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாட்டு இயல், திராவிட [மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: டாக்டர் முத்துச்சண்முகன் (Dr. Muthuchsanmugan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2013
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி

Tamil book பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி

பொன்னியின் செல்வன் புதினம் கற்பனையோடு கலந்து எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம்; என்றாலும் பொன்னியின் செல்வன் நிகழும் காலகட்டத்தில் வாழ்ந்த நிகழ்காலக் வரலாற்றுக் கதாப்பாத்திரங்களைச் சுற்றி சுழல்வதாக அமைந்தது.  பல்லவர்களும் பாண்டியர்களும் பலமாக இருந்த காலத்தில் அவர்களை வென்று சோழர்களின் பொற்கால ஆட்சியை [மேலும் படிக்க...]
வகை: வரலாற்று நாவல்(Varalatru Novel)
எழுத்தாளர்: கல்கி (Kalki)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2015
விலை : ரூ.650 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now

எது கல்வி

Tamil book எது கல்வி

[மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: இரா. எட்வின் (R. Edwin)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2022
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now

ஞானச் சித்தன் குகை

Tamil book ஞானச் சித்தன் குகை

ஞானச்சித்தன் குகையின் கதை நிகழ்வுகள் சித்தர்கள் வாழ்ந்த மலைக்களத்தைப் பின்னணியாகக் கொண்டு புனையப்பட்ட கற்பனை நிகழ்வுகளே என்றாலும் நமது முன்னோர்களான சித்தர்கள் பற்றிக் கூறும் இந்நாவல் சுவை மிக்கதாயும் வியக்கத்தக்கதாயும் உள்ளது. நாவலின் நிகழ்வுகள் உண்மை நிகழ்வுகளாக இருக்கக்கூடாதா என்ற உணர்வை [மேலும் படிக்க...]
வகை: சித்தர்கள்(Siththarkal)
எழுத்தாளர்: கார்த்திகேயன் (Karthikeyan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2012
விலை : ரூ.115
In Stock , Delivered in 2-3 business days
Buy now

துணங்கைக் கூத்து

Tamil book துணங்கைக் கூத்து

மேற்கண்ட பதினொரு வகையான ஆடல்கள் மட்டுமில்லாமல் வள்ளிக்கூத்து, துணங்கைக் கூத்து, குரவைக்கூத்து, வெறியாடல் போன்றக் கூத்துக்களும் அக்காலத்தில் சிறந்து விளங்கின.
வள்ளிக்கூத்து : வள்ளிக்கூத்து எனப்படுவது நடைமுறையில் உள்ள ‘வள்ளி’யின் கதையைப் பின்பற்றி அமைவதாகும். காலங்காலமாகத் தொடர்ந்து வரும் இக்கூத்து அதன் கதைத் [மேலும் படிக்க...]
வகை: கதைகள்(Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஶ்ரீபதி (Sripathi)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2012
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now

செம்மை நெல் சாகுபடி - Semmai nel Saagupadi

Tamil book Semmai nel Saagupadi

செம்மை நெல் சாகுபடி;தமிழ்நாட்டில் முக்கிய உணவு பயிர் நெல் என்பதை நாம் அறிவோம். பாசன வசதி உள்ள அனைத்துப் பகுதிகளிலும் நெல் புரதான பயிராக சாகுபடி செய்ப்படுகிறது.தரமான விதை, போதுமான இயற்கை உரங்கள், செயற்கை உரங்கள், நுண் உயிர்கள், நுண்ஊட்டச் சத்துக்கள் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: உழவுத் தொழில், வேளாண்மை, காடுகள், பாசன வசதி, கடன் வசதி, நவீன் தொழில்நுட்பம், சொட்டு நீர்ப்ாசனம்
வகை: விவசாயம்(Vivasayam)
எழுத்தாளர்: தி. புருசோத்தமன் (T. Purusothaman)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2009
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now

இரும்பின் கதை

Tamil book இரும்பின் கதை

ஆதி காலத்தில் மனிதர்கள் குளிர் காய்ந்த பிறகு கிடந்த சம்பல் குவியலிலிருந்து கண்டெடுத்ததுதான் இரும்பு. அப்புறம்  மனித வரலாற்றில் இரும்புக் காலம் என்ற யுகமே ஆரம்பமாயிற்று. இன்றுவரை தொடர்கிறது. இரும்பு எங்கிருந்து  கிடைக்கிறது? எவ்வாறு  பிரித்தெடுக்கின்றோம்? என்று உங்களுக்கு எழும்  கேள்விகளுக்கு [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: பழங்கதைகள், சித்திரக்கதைகள், சிந்தனைக்கதைகள், கற்பனை கதைகள், பஞ்சதந்திரக் கதைகள்புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள்
வகை: சிறுவர்களுக்காக(Siruvargalukkaga)
எழுத்தாளர்: நா. வானமாமலை (Na. Vanamalai)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பாரதியும் ஷெல்லியும் - Bharathiyum Shelliyum

Tamil book Bharathiyum Shelliyum

இந்நூல் நமது மகாகவி பாரதியையும் ஆங்கில நாட்டு மகாகவி ஷெல்லியையும் பற்றிய ஓர் ஒப்பீட்டு ஆராய்ச்சியாகும்.

மேல்நாட்டுக் கவிஞர்கள் பலரிலும், பாரதியின் இதயத்தைப் பெரிதும் பறித்து எண்ணைத்தைப் பெரிதும், பக்குவப்படுத்திய ஒரே கவிஞன் ஷெல்லிதான்.  பாரதி தனது இலக்கிய வாழ்வில் முதன் முதலில் [மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: தொ.மு.சி. ரகுநாதன் (T.M.C. Ragunathan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2009
விலை : ரூ.290
In Stock , Delivered in 2-3 business days
Buy now

வாழ்வு மலர 1001 வழி மொழிகள் - Vaalvu Malara 1001 Vazhi Mozhigal

Tamil book Vaalvu Malara 1001 Vazhi Mozhigal

சித்தாந்தங்கள் என்றைக்கும் தோற்றுப்போனதில்லை. அதன் அர்த்தங்கள் சோர்ந்திருப்பவர்க்கு உற்சாகத்தையும் பலத்தையும் ஊட்டாமலில்லை. வாழ்வின் முன்னேற்றம் இதுபோன்ற தத்துவங்களால் எழுப்பப்பட்டிருக்கிறது. வரலாறுகள் வாழ்ந்தவனுக்கு மட்டுமல்ல வாழ்ந்துகொண்டிருப்பவனுக்கும் இருக்கிறது. சுயபரிசோதனை செய்துகொள்ளாதவன் மனிதனில்லை. அதை திருத்திக்கொள்ளாதவனும் மனிதனில்லை. வாழ்ந்த நாட்களை புரட்டிப் படித்தால் [மேலும் படிக்க...]
வகை: பொது(Pothu)
எழுத்தாளர்: பெ. வேலுச்சாமி (Po. Veluccami)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2009
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now

வாத்தியார் - Vaathiyaar

Tamil book Vaathiyaar

வாத்தியார் ' என்று இந்த நவீனத்தை எழுதிய ஆர். எஸ். ஜேக்கப் அவர்கள் தமது வாலிப வயதிலேயே போற்ற்ற்குரிய சாதனைகளைப் புரிந்துள்ளார் என்பதை இந்த நூலிலிருந்து தெரிந்துகொள்கிறோம். நவீனத்தின் கதாநாயகனான வாத்தியார் 20 வயது நிரம்பாத இளைஞர். தூத்துக்குடிக்கு அருகில் உள்ள [மேலும் படிக்க...]
வகை: பொது(Pothu)
எழுத்தாளர்: ஆர்.எஸ். ஜேக்கப் (R.S. Jacob)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2007
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்345678910111213அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91