வாத்தியார் - Vaathiyaar

Vaathiyaar - வாத்தியார்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஆர்.எஸ். ஜேக்கப் (R.S. Jacob)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123408415
Pages : 480
பதிப்பு : 2
Published Year : 2007
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வாகன விபத்துக்களைத் தவிர்ப்பது எப்படி? வார்த்தை விளையாட்டு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வாத்தியார் ' என்று இந்த நவீனத்தை எழுதிய ஆர். எஸ். ஜேக்கப் அவர்கள் தமது வாலிப வயதிலேயே போற்ற்ற்குரிய சாதனைகளைப் புரிந்துள்ளார் என்பதை இந்த நூலிலிருந்து தெரிந்துகொள்கிறோம். நவீனத்தின் கதாநாயகனான வாத்தியார் 20 வயது நிரம்பாத இளைஞர். தூத்துக்குடிக்கு அருகில் உள்ள பண்ணையூர் என்ற கிராமத்தில் உள்ள மிஷனரி ஆரம்ப몮 பள்ளியில் ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். கிராம மக்களுடன் ஒன்றி எளிமையாக வாழ்ந்தார் வாத்தியார். அவர்களது சுக துக்கங்களில் பங்குகொண்டு அவர்களுக்குச் சாத்தியமான உதவிகளைச் செய்தார். சாதி மத பேதமின்றி அனைத்துக் கிராம மக்களையும் ஒன்று திரட்டியது வாத்தியரின் பணிகள். நாட்டுப்பற்றும் சேவை உணர்வும் கொண்ட தன்னலமற்ற ஒரு வாலிபர் தமது சீரிய பணிகளால் கிராம மக்களின் ஆதரவைப் பெறமுடியும் என்பதை இந்த நவீனம் நன்கு சித்திரிக்கிறது. வாத்தியாரின் அபார வளர்ச்சி வியப்பூட்டுகிறது. வாத்தியார் நாவலின் ஒவ்வொரு பாத்திரமும் யதார்த்தமாகவும் சிறப்பாகவும் அமைந்துள்ளது.

                                                                                                                                                         -  பதிப்பகத்தார்.

  • This book Vaathiyaar is written by R.S. Jacob and published by New century book house.
    இந்த நூல் வாத்தியார், ஆர்.எஸ். ஜேக்கப் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vaathiyaar, வாத்தியார், ஆர்.எஸ். ஜேக்கப், R.S. Jacob, Pothu, பொது , R.S. Jacob Pothu,ஆர்.எஸ். ஜேக்கப் பொது,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy R.S. Jacob books, buy New century book house books online, buy Vaathiyaar tamil book.

ஆசிரியரின் (ஆர்.எஸ். ஜேக்கப்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தியாகி வேலாயுதம்

பனையண்ணன் - Panaiyannan

நானும் என் எழுத்தும்

நெல்லைச் சதிவழக்கின் தியாக தீபங்கள்

மற்ற பொது வகை புத்தகங்கள் :


எழுத்துச் சீர்திருத்தம் தேவையா

சொல்லித்தர நாங்க ரெடி!

தரிசனம்

நற்பண்புகளை வளர்ப்பது எப்படி

சாளரம் . நேர்காணல்கள்

ஃப்ரீஹாண்ட் டிராயிங் - Free Hand Drawing

அறவிளக்கு அரசர் முத்தையா (old book rare)

Pencil Shading

விழி வேள்வி - Vili Velvi

சிந்தனையாளர் தொல்காப்பியர்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உலக மக்களின் வரலாறு

காளவாய்

மார்க்சியம் சில போக்குகள் - Marxiyam Sila Pokkugal

சிங்காரவேலரும் பகுத்தறிவும் - Singaravelarum Pagutharivum

தத்துவ விமர்சனக் கட்டுரைகள்

Canal Fish

உக்ரேனிய மகாகவி (old book) - Ukrania Mahakavi

Blossoms of The Heart - Blossoms of the Heart

மூலிகைப் பயிர்கள் சாகுபடி - Mooligai Payirgal Saagupadi

கொரோனாவா முதலாளித்துவமா?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91