| |
உடம்பு சரியில்லையா - Udambu Sariyillaiyaa? |
| தலை முதல் கால் வரை பொதுவாக ஏற்படக்- கூடிய உடல்நலப் பிரச்னைகள் என்னென்ன?
நோயின் பாதிப்புகளை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன?
குறிப்பிட்ட நோய் சிகிச்சைக்குப் பிறகான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?
-இப்படி அனைத்துத் தரப்பு மக்களையும் பரவலாகப் பாதிக்கக்கூடிய உடல்நலப் பிரச்னைகளுக்கான காரணங்களைச் சொல்லி, ‘வரும்முன் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள் | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
வயதானவர்களுக்கான சத்துணவு - Vayathanavarkalukkaana Saththunavu |
| முதியவர்களுக்கு எந்த அளவில் ஊட்டச்சத்துகள் தேவைப்படுகின்றன?
மலச்சிக்கலுக்கு எத்தகைய உணவுமுறை சிறந்தது?
எலும்புகளின் ஆரோக்கியம் காக்க என்ன செய்யலாம்? வயதான சர்க்கரை நோயாளிக்கு ஏற்ற டயட் எது?
இப்படி முதுமையால் வரும் உடல் பிரச்னைகளை எதிர்கொள்ள ஊட்டச்சத்துகளை எப்படிப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதை விரிவாக விளக்குகிறது இந்தப்புத்தகம். [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: ஆரோக்கியம், சத்துகள், கீரைகள், ஊட்டச்சத்துகள் | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பிசியோதெரபி - Physiotherapy |
| உலகெங்கும் நிறைந்திருப்பது எது என்று கேட்டால் காற்று, கடவுள் என்று ஒவ்வொருவரும் தனக்குத் தெரிந்ததைச் சொல்வார்கள். ஒரு சிலர் வலி என்று சொல்லக்கூடும். அந்த வகையில், தலையில் இருந்து பாதம் வரை வலியால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தப் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், பயிற்சி | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
60 வயதுக்குப்பிறகு - 60 Vayadhukku Piragu… |
| வயதானவர்களைக் கடவுளுக்குச் சமானம் என்று சொல்வார்கள். ஆனால், வயதான பலர் பலவிதமான உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.அந்தப் பாதிப்புகளில் இருந்து அவர்களை மீட்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்டுள்ளது இந்தப் புத்தகம்.
அந்த வகையில், முதியோர்களுக்கு ஏற்படக்கூடிய உடல் மற்றும் மனநலப் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: ஆரோக்கியம், உணவு முறைகள், தகவல்கள், சுத்தம் | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஆஸ்துமா - (சித்த மருத்துவம்) - Asthma - Siddha Maruththuvam |
| இன்று உலகில், மற்ற எந்த நோய்களைவிடவும் மக்களை அதிகமாகப் பாதிக்கக்கூடியது ஆஸ்துமா. ஒரு நிமிடம்கூட ‘நிம்மதி’ என்ற பேச்சுக்கே இடம் தராத இந்த நோயைப் பற்றிய முழுமையான தகவல்களை எளிதில் புரியும் வகையில் எழுதியுள்ளார் ஆசிரியர். அந்த வகையில், ஆஸ்துமா என்றால் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: சித்த மருத்துவம், தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள் | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பெண்கள் மனசு - பிரச்னைகளும் தீர்வுகளும் - Pengal Manasu |
| மன எழுச்சிக்கோளாறு
மனச்சிதைவுக் கோளாறு
மனச்சோர்வுக் கோளாறு
எண்ணச் சுழற்சி மற்றும் கட்டாய செயல்பாட்டுக் கோளாறு
சமூக அச்சக் கோளாறு
- பெண்கள் மனத்தில் ஏற்படும் இதுபோன்ற பல்வேறு பிரச்னை-களைக் கதை வடிவில் சுவாரசியமாக விளக்குகிறது இந்தப் புத்தகம். வெறும் கதையாக மட்டுமன்றி, ஒவ்வொரு பிரச்னை குறித்த விளக்கமும் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
டெளன் சிண்ட்ரோம் குறையொன்றுமில்லை - Down Syndrome |
| டௌன் சின்ட்ரோம் குறைபாடு என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?
குழந்தைகளுக்கு உடல் ரீதியாக ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்னென்ன?
டௌன் சின்ட்ரோம் குழந்தைகளை அணுகுவது எப்படி?
குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சைகள் மற்றும் பயிற்சிகள் என்னென்ன?
-இவை போன்ற, மன வளர்ச்சியையும், உடல் வளர்ச்சியையும் பாதிக்கும் டௌன் சின்ட்ரோம் குறைபாடு [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள் | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கீரைகள் - Keeraigal |
| ஏழைகளின் உணவு என்று அழைக்கப்படும் கீரைகள், இன்று எல்லோராலும் "விரும்பி" ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன. கீரைகளில் இல்லாத சத்துகளே இல்லை என்றும், தங்கத்தைவிடவும் மதிப்புமிக்கது என்று சொன்னாலும் அது மிகைஇல்லை. "தினம் ஒரு கீரை. விரட்டும் உங்கள் நோயை" என்பதற்கு ஏற்ப, இந்தப் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்புகள் | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஒரு ஸ்பூன் எண்ணெய்யில் அட்டகாசமான - ஆரோக்கியமான டயட் சமையல் - Diet Samayal |
| உணவு - உடை - உறைவிடம். இதுதான் மனிதனுக்கான அடிப்படைத் தேவைகள். ஒரு மனிதன் கஷ்டப்பட்டு சம்பாதிப்பது எதற்கு என்ற கேள்விக்கு உணவு என்பதுதான் முதல் பதிலாக இருக்கிறது. ஏதோ சமைத்தோம், சாப்பிட்டோம் என்பதைவிட, என்ன சாப்பிட்டோம், எப்படிச் சாப்பிட்டோம், அது [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
உடலுறவில் உச்சம் - Udaluravil Uchcham |
| இன்று வரை செக்ஸ் விஷயத்தில் ஆண்கள் சுயநலம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். தனக்கு மட்டும் ‘இன்பம்’ கிடைத்தால்போதும் என்று நினைக்கின்றனர். அதனால், அவர்களுடைய இணையான பெண்கள், உச்சகட்டம் என்ற முழு இன்பத்தை அடைய முடியாமல் தவிக்கிறார்கள். அதனால், வாழ்க்கையில் எத்தனையோ பிரச்னை-கள், சண்டைகள், [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: இன்பம், மகப்பேறு, கருத்தரிப்பு, செக்ஸ், அந்தரங்கம் | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |