பிசியோதெரபி - Physiotherapy

Physiotherapy - பிசியோதெரபி

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.எஸ். லஷ்மணன் (Dr.S. Lakshmanan )
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
ISBN : 9788183686570
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், பயிற்சி
பிரசவகால பாதுகாப்பு ஊனமுற்றோருக்கான கையேடு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலகெங்கும் நிறைந்திருப்பது எது என்று கேட்டால் காற்று, கடவுள் என்று ஒவ்வொருவரும் தனக்குத் தெரிந்ததைச் சொல்வார்கள். ஒரு சிலர் வலி என்று சொல்லக்கூடும். அந்த வகையில், தலையில் இருந்து பாதம் வரை வலியால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்தப் புத்தகத்தில், நம் உடலில் ஏற்படும் வலிகளுக்கான காரணங்களும், அவற்றைத் தீர்க்கும் வழிகளும் என்னென்ன?

    வலி தொடரும் பட்சத்தில் பிசியோதெரபி முறையில் தீர்ப்பது எப்படி?

    பிசியோதெரபி செயல்முறைகள், தன்மைகள் என்னென்ன?

    என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் விளக்கப்-பட்டுள்ளன. மொத்தத்தில் வலியில்லா வாழ்க்கை வாழ விரும்பும் அனைவரது கைகளிலும் இருக்கவேண்டிய புத்தகம் இது. நூலாசிரியர் எஸ். லட்சுமணன், 1996ம் ஆண்டு சென்னையில் உள்ள யூ.சி.ஏ. காலேஜ் ஆஃப் பிசியோதெரபியில் பட்டம் பெற்றவர். தற்போது சென்னை நந்தனத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் முதன்மை பிசியோதெரபிஸ்டாகப் பணியாற்றி வருகிறார். இது, இவருடைய முதல் புத்தகம்.

  • This book Physiotherapy is written by Dr.S. Lakshmanan and published by Nalam Pathippagam.
    இந்த நூல் பிசியோதெரபி, டாக்டர்.எஸ். லஷ்மணன் அவர்களால் எழுதி நலம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Physiotherapy, பிசியோதெரபி, டாக்டர்.எஸ். லஷ்மணன், Dr.S. Lakshmanan , Maruthuvam, மருத்துவம் , Dr.S. Lakshmanan Maruthuvam,டாக்டர்.எஸ். லஷ்மணன் மருத்துவம்,நலம் பதிப்பகம், Nalam Pathippagam, buy Dr.S. Lakshmanan books, buy Nalam Pathippagam books online, buy Physiotherapy tamil book.

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


தமிழ் மூலிகைக் களஞ்சியம்

ஆண்களைப் பெரிதும் பாதிக்கும் நோய்களும் சிகிச்சை முறைகளும்

ஆண்மைக் குறைபாடு உங்களால் முடியும் முறையான சிகிச்சை பலன் நிச்சயம் - Ungalaal Mudiyum!

ஏன் சாப்பிட வேண்டும் மீன் - Aen Saapida Vendum Meen

பதார்த்த குண விளக்கம்

தலைவலியும் மருத்துவமும்

அக்குபங்சர் செம ஈஸி - Acupuncture Sema Easy

கீரை மருத்துவ குணங்கள் காய், கனி மருத்துவ குணங்கள் - Keerai Maruthuva Gunangal Kaai,Kani Maruthuva Gunangal

இயற்கை மருத்துவம் - IyarkaiMaruthuvam

தேன் இஞ்சி எலுமிச்சை வைத்தியம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


டீன் - ஏஜ் பிரச்னைகள் - Teen-Age Prachnaigal

மருந்து வாங்கப்போறீங்களா?

என் கேள்விக்கு என்ன பதில்? - En Kelvikku Enna Padhil?

வைரஸ் நோய்கள் - Virus Noaigal

வெண்புள்ளிகள்

கவனம் இங்கே அதிகம் தேவை - Gavanam Ingae Athigam Thaevai!

பயமுறுத்தும் இதய நோய்கள் குணமளிக்கும் நவீன சிகிச்சைகள் - Bayamuruththum Idhaya Noigal Gunamalikkum Naveena Sigichaigal

வலிப்பு நோய்கள்

தைலம் பரபர! தலையே பறபற! - Thailam Parapara! Thalaye Parapara!

இனிய தாம்பத்யம் - Iniya Thambathyam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91