| |
|
|
|
|
மெளனத்தின் வெற்றி |
| ஒரு பேச்சு சொல்லாத எத்தனையோ விசயங்களை ஒரு மெளனம் சொல்லிவிடும். மெளனம் ஒரு மகத்தான சக்தி. மெளனத்தின் சக்தியை உணர்ந்தவர்கள் அதை தங்கள் வாழ்வில் பிரயோகித்து வெற்றி கண்டிருக்கிறார்கள். எதை எப்போது எப்படி பேச வேண்டும் என்றெல்லாம் தெரிந்து வைத்திருப்பது அவசியம்தான், [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஆதார ஸ்ருதி (old copy) |
| ரஸவாதி' என்ற பெயரில் எழுதி, வாசகர்களைச் சிலிர்க்கவைத்த எழுத்தாளரின் இயற்பெயர் ஆர்.சீனிவாசன்.
தஞ்சை நன்னிலம் தாலுக்கா, நல்லமாங்குடியைச் சேர்ந்த இவர், 1928-ஆம் ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி பிறந்தார். அந்தக்கால பி.ஏ., ஹானர்ஸ் பட்டம் பெற்றவர். சீனிவாசனின் தந்தைக்கு ரயில்வே பணி. ஊர் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
இது சத்தியம் (old book rare) |
| சத்தியம் - இது சத்தியம்!எல்லாம் வல்ல இறைவனின் ஆணைசொல்லப் போவது யாவையும் உண்மைசத்தியம் - இது சத்தியம்!
பத்துத் திங்கள் சிறையிலிருந்தேன்பள்ளிக்கூட அறையிலிருந்தேன்எத்தனையோ சிறைகளை நான்பார்த்து விட்டேன் போடா! போ!... (சத்)
தலைக்கு மேலே வெள்ளம் போனால்சாணென்ன முழமென்ன?தன்னை நம்பும் தைரியமிருந்தால்நாளென்ன பொழுதென்ன?விலைக்குமேலே விலைவைத்தாலும்மனிதன் விலையென்ன?உயிர் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
மனம் தெளிவு பெற கீதையின் கதைகள் |
| சந்தோஷம் பொங்கிட, நிம்மதி நிலைத்திட ஒரு அதிசய மந்திரம் நாட்டை பரிபாலனம் செய்வதில் அந்த மன்னன் சிறந்து விளங்கினான். மக்கள் மெச்சும் ஆட்சியை தந்துகொண்டிருந்தான். இருந்தாலும் அவன் மனதில் சற்றும் நிம்மதி இல்லை. எவ்வளவோ ஆராய்ச்சி செய்தும், தன்னை சுயபரிசோதனை செய்தும் அது [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |