ஆதார ஸ்ருதி (old copy)

ஆதார ஸ்ருதி (old copy)

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ரஸவாதி (Rasavaathi )
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 372
பதிப்பு : 1
Published Year : 1994
விலை : ரூ.48
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
குழந்தைகளுக்கு குமாரசாமி ராஜா இது சத்தியம் (old book rare)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ரஸவாதி' என்ற பெயரில் எழுதி, வாசகர்களைச் சிலிர்க்கவைத்த எழுத்தாளரின் இயற்பெயர் ஆர்.சீனிவாசன்.

    தஞ்சை நன்னிலம் தாலுக்கா, நல்லமாங்குடியைச் சேர்ந்த இவர், 1928-ஆம் ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி பிறந்தார். அந்தக்கால பி.ஏ., ஹானர்ஸ் பட்டம் பெற்றவர். சீனிவாசனின் தந்தைக்கு ரயில்வே பணி. ஊர் ஊராக மாற்றலாகிக்கொண்டே இருப்பார். அதனால், சிறுவயதிலேயே பல ஊர்களையும் பல்வேறு மனிதர்களையும் பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு ரஸவாதிக்குக் கிடைத்தது. பின்னாளில் இவர் எழுத்தாளராக மலர்ந்தபோது, இந்த அனுபவங்கள் இவர் எழுத்துக்குப் பக்கபலமாக இருந்தன.

    மாணவப் பருவத்தில் கையெழுத்துப் பத்திரிகைகள் நடத்தி இருக்கிறார். துணையாக இருந்தவர்கள் ஸ்ரீவேணுகோபாலன் (புஷ்பா தங்கதுரை) மற்றும் பின்னாளில் கர்நாடக சங்கீத உலகில் புகழுடன் திகழ்ந்த டி.ஆர்.சுப்ரமணியம்.

    கல்லூரி நாள்களிலேயே எழுதத் தொடங்கிய ரஸவாதி, 1949-இல் புகழ்பெற்ற எழுத்தாளராக ஒளி வீசிக்கொண்டிருந்தார். கலைமகள் நாராயணசாமி ஐயர் நாவல் போட்டியில் இவருக்கு முதல் பரிசு கிடைத்தது. 1956-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, "கலைமகள்' மாத இதழில் தொடர்கதையாக வெளிவந்த "ஆதார ஸ்ருதி' என்ற நாவல் ரசிகர்களிடையே மகத்தான வரவேற்பைப் பெற்றது.

  • இந்த நூல் ஆதார ஸ்ருதி (old copy), ரஸவாதி அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஆதார ஸ்ருதி (old copy), ரஸவாதி, Rasavaathi , Kathaigal - Tamil story, கதைகள் , Rasavaathi Kathaigal - Tamil story,ரஸவாதி கதைகள்,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy Rasavaathi books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


செவஸ்தபோல் கதைகள்

மகாபாரதக் கதைகள் (கண்ணன் விடு தூது) - Mahabharatha Kathaigal(Kannan Veedu Thoothu)

மூவரை விழுங்கிய முதலை

சிறுகதைத்தொகுதி.3

மறு ஜென்மம் (வேதாந்த ரகசிய வரிசை - 19)

Who is Who?

தண்ணீர் தண்ணீர தண்ணீர்

Oliver Twist - Oliver Twist -Pro-Eng

ஜெனிபர்

மலைவாசல் - Malaivasal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்

தெரியுமா? தெரியுமே!

வலம்புரி முத்து

இலக்கியத் தென்றல்

ஜெனிபர்

மகாபாரதத்தில் 100 சுவையான நிகழ்ச்சிகள்

அழகிய கோலங்கள்

உத்தமி (சிறுகதை தொகுப்பு)

திருக்குறள் 1330 குறள்களும் தெளிவான உரையுடன்

சின்னச் சின்னக் கதைகள் (old book rare)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91