வாழ்க்கை வரலாறு வரிசையில் பேரறிஞர் அண்ணா

வாழ்க்கை வரலாறு வரிசையில் பேரறிஞர் அண்ணா

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கள்ளிப்பட்டி சு. குப்புசாமி (Kallipatti Su.Kuppusamy)
பதிப்பகம்: ஏகம் பதிப்பகம் (Yegam Pathippagam)
ISBN :
Pages : 64
பதிப்பு : 3
Published Year : 2013
விலை : ரூ.10
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வாழ்க்கை வரலாறு வரிசையில் ஶ்ரீ அன்னை அரவிந்தர் வாழ்க்கை வரலாறு வரிசையில் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • புரட்சிக் கவிஞன் பாரதிதாசனின் கனவு அது.
     
    தமிழ் ஆய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராய் வருதல் வேண்டும்.
     
    அது ஒரு காலம்.  தமிழ் நாட்டுக்கு மதராஸ் மாஹாணம் என்ற பெயர்தான் வேண்டும் என்று வலியுறுத்திய காலம். தமிழ்நாடு என்று பெயரை மாற்றினால் மதராஸ் மாஹாணத்தில் வாழும் தெலுங்கர்கள், கன்னடியர்கள், மலையாளிகள், மார்வாடிகள், ஏனையோர் எல்லாம் தாம் அந்நியர் என்று விரட்டப் படுவோமோ என்று அஞ்சுவார்கள் என்பதனால், பெயரை மாற்றக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி குதித்த காலம்.
     
    பம்பாய் ராஜதானி குஜராத், மஹாராஷ்ட்ரா மாஹாணங்களாகப் பிரிவதை ஏற்றுக் கொண்டவர்களுக்கு, மதராஸ் ராஜதானி, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு என்று பிரிவது பொறுக்கவில்லை. 
     
    மதராஸ் மாஹாணம் தமிழ்நாடு ஆனதையும், மதராஸ் பட்டணம் சென்னை மாநகர் ஆனதையும் கடுமையாய்க் கிண்டலடித்தவர்கள் இன்று பம்பாயை மும்பை என்கிறார்கள்.  மைசூர் மாஹாணத்தைக் கர்நாடகா என்கிறார்கள்.  பெங்களூரு, கொல்கொத்தா என்ற பெயர் மாற்றங்களெல்லாம் இவர்களுக்கு வெல்லமாய் இனிக்கின்றன.
     
    இன்னும்கூடச் சென்னை மாநகரை மெட்ராஸ் என்று  மட்டுமே வீராப்பாய்ச் சொல்லுபவர்கள் ஐ.ஐ.டி. மெட்ராஸ்காரர்கள்.
     
    சென்னையிலிருந்து பறக்கும் வெளிநாட்டு விமானங்கள் எல்லாம் தமிழில் அறிவிப்பு செய்வதைக் கண்டித்து இந்தியில் அறிவிக்க வைக்கும் அறிவாளிகள் இன்றும் இங்கு உண்டு.
     
  • இந்த நூல் வாழ்க்கை வரலாறு வரிசையில் பேரறிஞர் அண்ணா, கள்ளிப்பட்டி சு. குப்புசாமி அவர்களால் எழுதி ஏகம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வாழ்க்கை வரலாறு வரிசையில் பேரறிஞர் அண்ணா, கள்ளிப்பட்டி சு. குப்புசாமி, Kallipatti Su.Kuppusamy, Katuraigal, கட்டுரைகள் , Kallipatti Su.Kuppusamy Katuraigal,கள்ளிப்பட்டி சு. குப்புசாமி கட்டுரைகள்,ஏகம் பதிப்பகம், Yegam Pathippagam, buy Kallipatti Su.Kuppusamy books, buy Yegam Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (கள்ளிப்பட்டி சு. குப்புசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


விஞ்ஞானிகளின் வாழ்வினிலே தாமஸ் ஆல்வா எடிசன்

மாணவர்களுக்கான குறள்நெறிக் கதைகள் 1

பொது அறிவு ஒரு வரிச் செய்திகள் உலகம் - Podhu Arivu Oru Vari Seithigal Ulagam

சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரிசையில் பூலித்தேவன்

விஞ்ஞானிகளின் வாழ்வினிலே அலெக்சாண்டர் பிளெமிங்

மாணவர்களுக்கான குறள்நெறிக் கதைகள் 4

விஞ்ஞானிகளின் வாழ்வினிலே எம்.எஸ். சுவாமிநாதன்

புகழ் பெற்ற தலைவர்கள் பாகம் 2 - Pugal Petra Thalaivargal Part-2

வாழ்க்கை வரலாறு வரிசையில் அன்னை இந்திரா காந்தி

வாழ்க்கை வரலாறு வரிசையில் கறுப்புத் தங்கம் நெல்சன் மண்டேலா

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


சோசலிசம் தான் எதிர்காலம்

தற்கால சிறந்த கவிதைகள்

சுற்றுலா நன்மைகள் - Suttrula Nanmaigal

தேவரடியார்: கலையே வாழ்வாக

வெற்றிக்குச் சில நுட்பங்கள்

சித்திரங்களின் விசித்திரங்கள் - Siththirangkalin Visiththirangkal

சங்கச் சித்திரங்கள் - Sanga Sithirangal

சிலம்பொலியார் அணிந்துரைகள் 4

நீருலகிலே 100

கண்ணீரால் காப்போம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நாலடியார் மூலமும் பொழிப்பு விளக்கவுரைகளும் - Naaladiyaar Moolamum Pozhippu Vilakkauraigalum

பெரியாரைக் கேளுங்கள் 22 பார்ப்பனியம்

மாணவர்களுக்கான பொது அறிவு 1 வினாடி வினா 440

வாழ்க்கை வரலாறு வரிசையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

சுவையான செய்திகள்

குறளின் குரல் - Kuralin Kural

வாழ்க்கை வரலாறு வரிசையில் தேசப்பிதா காந்தியடிகள் - Suthanthira Poratta Veerargal Varisaiyil Desapitha Gandhiadigal

வாழ்க்கை வரலாறு வரிசையில் அன்னை இந்திரா காந்தி

கெடுவது காட்டுங் குறி

மீன்வளப் பூக்கள் - Meenvala Pookkal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91