Buy Tamil KuruNovel books online » Page - 6

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

சிறகுகள் முளைக்கும் வயதில் - Siragugal Mulaikkum Vayadhil

Tamil book Siragugal Mulaikkum Vayadhil

சிறகுகள் முளைக்கும் வயதில் தமிழ்த் திரையுலகின் புகழ் பெற்ற இயக்குநர் நந்தகுமார். நந்தகுமாரின் முன்னாள் காதலியை தேடி’ கண்டுபிடிக்கும் முயற்சியில் கௌதம் சந்திக்கும் எதிர்பாராத திருப்பங்களை சித்தரிக்கும் ‘தேடாதே’ குறுநாவல் . இளைஞர்களின் வாழ்கையில் இளம்பெண்கள் நுழையும்போது ஏற்படும் விளைவுகளை விவரிக்கும் [மேலும் படிக்க...]
வகை: குறுநாவல்(KuruNovel)
எழுத்தாளர்: ஜி.ஆர். சுரேந்தர்நாத் (G. R. Surendarnath)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
Year : 2012
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now

சிதைந்த கூட்டின் சிறகுகள்

Tamil book சிதைந்த கூட்டின் சிறகுகள்

ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் தேவையான பொருட்களோடும் வங்காளத்தில் பலாஸ்பூர் சென்ற அவர், சம்பந்தப்பட்ட அலுவலர்களைச் சந்தித்து விடுதியில் தங்சி, பொறுப்பான உதவியாளர்களின் ஒத்துழைப்போடு எங்கெங்கு எவ்வாறு யார்யாருடன் சென்று ஆராய வேண்டும் எனத் திட்டமிட்டு ஆய்வைத் தொடங்கினார் என்பதை ஆசிரியர் தெளிவாகவும் சுவைபாகவும் [மேலும் படிக்க...]
வகை: குறுநாவல்(KuruNovel)
எழுத்தாளர்: சு. கிருஷ்ணமூர்த்தி (S. Krishnamurthy)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2012
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now

வெயிற்கேத்த நிழலுண்டு

Tamil book வெயிற்கேத்த நிழலுண்டு

தன்னையே தான் தேடி; நான் யார்? நான் என்பது என்ன? எங்கிருந்து வந்தேன்? ஏங்கே செல்கிறேன்? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் தேடியவர்கள் பலர். பதில் தெரிந்தவர்கள் எத்தனை பேர்? இந்த தேடல் ஆண்களுக்கு வந்தால். அவர் தம் மனைவி, மக்கள், இல்லத்தை [மேலும் படிக்க...]
வகை: குறுநாவல்(KuruNovel)
எழுத்தாளர்: மைதிலி சம்பத்
பதிப்பகம்: எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ் (M.J. Publication House)
Year : 2024
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now

கண் தெரியாத இசைஞன்

Tamil book கண் தெரியாத இசைஞன்

பிறவிக் குருடனான அவன் உலகத்தை உணர்வதற்கு இயற்கை ஏராளமான வாசல்களைத் திறந்தது. அவன் குழந்தையாக வளரும்பொழுதே, அத்தகையதொரு உணர்வின் வாசல் வழியாக இது அம்மா, இது மாமா, இது பழகியவர், இது புதியவர் என்பதை அவர்களது முகத்தின் மீதாகப் படர்ந்து நகரும் [மேலும் படிக்க...]
வகை: குறுநாவல்(KuruNovel)
எழுத்தாளர்: ரா. கிருஷ்ணையா (R.Krishnaiyya)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
Year : 2023
விலை : ரூ.280
In Stock , Delivered in 2-3 business days
Buy now

அண்டசராசரன் - Andasarasaran

Tamil book Andasarasaran

இந்திய தேசிய ராணுவத்திற்காக நேதாஜி உருவாக்கிய ஆசாத் வங்கியில் இருந்த பணமும் சேமிப்பும் அவரது மரணத்தின் பிறகு என்னவாகின என்ற புதிர் இன்றும் தொடர்ந்துகொண்டே வருகிறது. அந்த புதிரை அடிப்படையாக கொண்ட துப்பறியும் கதை இது [மேலும் படிக்க...]
வகை: குறுநாவல்(KuruNovel)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2014
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now

மெரினா - Marina

Tamil book Marina

இந்தக் கதை 'குங்குமம்' இதழில் தொடராக வந்தது.  அதன் ஆசிரியருக்கு நன்றி.  இதைச் சிறப்பான புத்தகமாக வெளியிடும் விசா ப்ப்ளிகேஷன்ஸ், என புத்தகங்களுக்குத்தொடர்ந்து, ஆதரவளித்து வருகிறார்கள்.  அவர்களுக்கு நன்றி. குறிப்பாக திருமகள் நிலையம் திருப்பதி அவர்களுகுப் பணம் சம்பாதிக்க பல சிக்கலில்லாத [மேலும் படிக்க...]
வகை: குறுநாவல்(KuruNovel)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)
Year : 2010
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now

இரா முருகன் குறுநாவல்கள் - R.Murugan Kurunovelhal

Tamil book R.Murugan Kurunovelhal

ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் உள்ளதைப் போல் நெஞ்சையள்ளும் குறு-நாவல்கள் தமிழில் இருந்தால் எப்படி இருக்கும்? ஒரு தென்றலைப் போல் இனிமையாகவும் எளிமையாகவும் ஒரு குறுநாவல் நம்மைத் தீண்டினால் எப்படி இருக்கும்?

நீண்ட சிறுகதைகளும் நீளம் குறைவான நாவல்களும் கிடைக்கும் அளவுக்கு நல்ல குறுநாவல்கள் [மேலும் படிக்க...]
வகை: குறுநாவல்(KuruNovel)
எழுத்தாளர்: இரா. முருகன் (R.Murugan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2015
விலை : ரூ.325
In Stock , Delivered in 2-3 business days
Buy now

சின்னு முதல் சின்னு வரை - Chinnu Muthal Chinnu Varai

Tamil book Chinnu Muthal Chinnu Varai

இலக்கணமோ,கலையோ,தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும்.எந்த நுட்பத்தை முன்னிருத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி வருகின்றன. நல்ல வாழ்வும் அதைத்தான் செய்யும்...நான் உணர்வதைத்தானே நான் எழுதவும் வேண்டும் மனதில் தோன்றியதை எழுதிவிட்டேன். சேறுமில்லை, [மேலும் படிக்க...]
வகை: குறுநாவல்(KuruNovel)
எழுத்தாளர்: வண்ணதாசன் (Vannadasan )
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
Year : 2014
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
Buy now

சாமக்கோழி - Samakozhi

Tamil book Samakozhi

[மேலும் படிக்க...]
வகை: குறுநாவல்(KuruNovel)
எழுத்தாளர்: சுரா (Pathippaga Veliyeedu)
பதிப்பகம்: ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ் (Ramprasanth Publications)
Year : 2012
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

வாழ்க்கைப் பயணம் - Annal Gandhi Ariya Karuthukal 100

Tamil book Annal Gandhi Ariya Karuthukal 100

வாழ்க்கை பயணம் 1994 ஆம் ஆண்டு எழுதப்பட்டது.இந்த கதையைக் கூறுவதற்காக முகுந்தன் பயன்படுத்திருக்கும்  உத்தி  புதுமையானது. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உங்களுக்கும் பிடிக்கும்.
[மேலும் படிக்க...]
வகை: குறுநாவல்(KuruNovel)
எழுத்தாளர்: சுரா (Pathippaga Veliyeedu)
பதிப்பகம்: ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ் (Ramprasanth Publications)
Year : 2012
விலை : ரூ.25
In Stock , Delivered in 2-3 business days
Buy now
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91