வெயிற்கேத்த நிழலுண்டு

வெயிற்கேத்த நிழலுண்டு

வகை: குறுநாவல்
எழுத்தாளர்: மைதிலி சம்பத்
பதிப்பகம்: எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ்
ISBN :
Pages : 132
பதிப்பு : 1
Published Year : 2024
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தமிழ் மொழி அமைப்பியல் கற்பித்தலில் புதிய உத்திகள் (சிறப்பு குழந்தைகளுக்கான பயிற்சி புத்தகம் - பாகம் 1)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தன்னையே தான் தேடி; நான் யார்? நான் என்பது என்ன? எங்கிருந்து வந்தேன்? ஏங்கே செல்கிறேன்? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் தேடியவர்கள் பலர். பதில் தெரிந்தவர்கள் எத்தனை பேர்? இந்த தேடல் ஆண்களுக்கு வந்தால். அவர் தம் மனைவி, மக்கள், இல்லத்தை விட்டு போனாலும்  யாரும் அது பற்றி தவறாக பேசுவதில்லை. அதே ஒரு பெண்ணிற்கு  அந்த தேடல் ஏற்பட்டால். அவள் வீட்டை விட்டு போனால். உலகம் அதை எப்படி எடுத்துக்கொள்ளும்? ஆனானப்பட்ட மீரா,கிரிதரனை தன் உயிராக நினைத்தபோது அவளையே 'குலநாசினி' என்று பழிக்கவில்லையா? இந்த காலத்தில் ஒரு பெண் அப்படி போகனினைத்தபோது. அவள் படும் பாட்டை விவரிக்கும்  கதை இது. அகிலாவை பாட்டி தாத்தா வளர்த்த விதம் தான் இதற்கு காரணமா? கதையை படியுங்கள், தெரியும்.

  • இந்த நூல் வெயிற்கேத்த நிழலுண்டு, மைதிலி சம்பத் அவர்களால் எழுதி எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வெயிற்கேத்த நிழலுண்டு, மைதிலி சம்பத், , , குறுநாவல் , ,மைதிலி சம்பத் குறுநாவல்,எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ், , buy books, buy books online, buy tamil book.

ஆசிரியரின் (மைதிலி சம்பத்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மல்லிகைப் பூ வீடு - Malligaip Poo Veedu

அன்றே வந்த நிலா

நெஞ்சின் அலைகள் - Nenjin Alaigal

மற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :


வசந்தன் - Vasanthan

சிலந்தியும் ஈயும்

ஒரு லட்சமும் காரும் - Oru Lakshamum Carum

நிறங்களின் நிறம் - Nirangalin Niram

கண் தெரியாத இசைஞன்

நிம்மதியாக ஒரு நாள்

பிறப்பில் பூட்டிய விலங்கு - Pirappil Poottiya Vilangu

சோதனைக் கூடம் - Sothanaikudam

பெண்ணரசிகள் சாதித்த பெண்களின் சாதனை சரித்திரம் - Pennarasigal

சிவசங்கரி குறுநாவல்கள் (தொகுதி - II)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புனைவுலகில் பா. ராகவன்

நல்ல மனம் (சிறுகதைத் தொகுப்பு)

குறள்நெறிக் கவிதைகள்

சிறுகதை வரலாறும் சில ஆளுமைகளும்

பன்னாட்டு நாட்டுப்புறக் கதைகள்

அன்பால் வென்றிடுவோம்

ஈசாப் நீதி சார்ந்த கதைகள்

கரிகாலன் சபதம்

பாரதியாரின் ஆத்திச்சூடி கதைகள்

Patriarchal Projections of Women

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91