| |
நண்டு |
| ஒரு ஊரில் சில நண்டுகள் வாழ்ந்து வந்ததா அது எல்லாம் ஒரே மண் சட்டிக்குள் வாழ்ந்து வந்ததாம்..அதில் 10ல் 4 நண்டுகள் வேறு #மொழியை தாய் மொழியாகக் கொண்ட நண்டுகளாம்( வேறு #இனம் ) அந்த 4நண்டுகளும் நன்றாக #தமிழ் மொழி பேசக்கூடுடிய நண்டுகளாம்...மீதமுள்ள [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அவர்கள் பேசட்டும் |
| இவரது முதல் சிறுகதை "அவர்கள் பேசட்டும்" - குழந்தையில்லாத இளம் தம்பதியின் மெல்லிய உணர்வுகளைச் சித்தரிக்கும் கதை, 1968 இல் கல்கியில் பிரசுரமாகி, எழுத்துலகில் பிரவேசித்தவர். இரண்டாவது சிறுகதை "உனக்குத் தெரியுமா?" - ஒரு குடிகாரனைப் பற்றிய கதை, `ஆனந்த விகடன்' [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சிரித்து மகிழ்வோம் |
| மறைத் திரு. எஸ். ஜெரோம் டி. செளசா 23 சிலிர்க்கின்றது. உள்ளம் புளகாங்கிதம் கொள்ளுகின்றது. இத்தகைய ஒர் ஆசிரியரை இந்த உலகில் காண்டல் அரிது. நினைவு-2 : பி.எஸ்சிமுதல் ஆண்டு பயிலும்போது ஆண்டார் தெருக்கோடியில் தேசியக்கல்லூரியை ஒட்டி யிருந்த ஒருவர் மாடியில் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மெள்ள மெள்ள |
| பேச்சுவழக்கில் இந்த ஒரு சொற்களையும் நாம் பயன்படுத்துகிறோம். எழுத்திலும் மெல்ல, மெள்ள என்று மாற்றி எழுதுபவர்கள் உண்டு. இவற்றுள் எது சரி? இரண்டுமே சரிதான். எங்கே எந்த அர்த்தத்தில் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து இவற்றுள் மிகச் சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்கவேண்டும். மெல்ல, மெள்ள இரண்டில் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பிரதோஷமும் சிவ வழிபாடும் |
| சிவன் கோவில்களில் சிவபெருமானுக்கு எதிரே நந்தி பகவானின் பெரிய திருவுருவம் கம்பீரமாக உள்ளது. பிரதோஷ காலங்களில் வழிபடும் பக்தர்கள் நந்தியை வழிபட்டு விரதமிருந்து மாலை பூஜை முடித்த பின் உணவு அருந்துகின்றனர். தியோத திதியில் மாலை 4.30 மணி முதல் இரவு [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
இந்து மதமும் அதன் வழி முறைகளும் |
| ேற்கத்திய நாடுகளில் வாழும் இந்துக்கள் சில வேளைகளில் தம் சமயத்தை விளக்கி சொற்பொழிவாற்ற கல்லூரி, பள்ளி வகுப்பறை, சமய கலந்துரையாடல் , ஏன் கிருஸ்துவ சர்ச்சுகளுக்குக் கூட அழைக்கப்படுகின்றனர். சிலர் தமக்கு அத்தகைய விளக்கமளிக்கும் அளவு தகுதி இல்லை எனக் கருதி [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்... |
| என்று சொல்லி ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றைப் பரிசளித்தார். "ஜில் ஜில்" பத்திரிகையில் ஓவியர் ரெஸ்ாக்கின் படத்துடன் அட்டைப் படத்திலே இந்தத் துணுக்கு பிரசுரமானது. பிரசுரித் தவர் ஜில்ஜில் திருநாவுக்கரசு-இன்றைய வானதி திருநாவுக் 5卯母。 இன்றைக்கு நான் மீண்டும் எழுத முயலுகிறேன் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நினைவாலே சிலை செய்து...! |
| பலவகைக் கோணங்களில் உருவாக்கப்பட்ட குணச்சித்திரங்களின் தொகுப்பாய் நினைவாலே சிலை செய்து.. வாசகர்களாகிய உங்கள் மத்தியில் வலம்வர விட்டிருக்கிறேன். [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தராசு |
| ஒத்துபோக முடியாது என்ற மனோதத் துவத்தை படித்தறிந்து எழுதிய கதை. ஒரு காதல் கடிதம் - உண்மையிலேயே நடந்தது. அந்த கடிதத்தை படித்துவிட்டு, அந்த இளைஞன் துடித்த துடிப்பும், பதறிய பதற்றமும் என் கண்களை சில சமயம் குத்துகின்றன. உண்மையான காதலர்களுக்கு [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
உத்தமி (சிறுகதை தொகுப்பு) |
| முக்தா சீனிவாசன் திரைப்படம், வரலாறு, அறிவியல், இலக்கியம், ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டு பல சிறுகதைகளையும் நூல்களையும் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதினார். 1994இல் தமிழ்த் திரைப்படத்துறை குறித்த கலைக்களஞ்சியத்தை தமிழ் திரைப்பட வரலாறு என்ற தலைப்பில் தொகுத்தார்; இது "துக்ளக்" இதழில் வெளிவந்தது. [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |