தராசு

தராசு

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சு. சமுத்திரம் (Su. Samuthiram)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 176
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.35
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்... சத்திய ஆவேசம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒத்துபோக முடியாது என்ற மனோதத் துவத்தை படித்தறிந்து எழுதிய கதை. ஒரு காதல் கடிதம் - உண்மையிலேயே நடந்தது. அந்த கடிதத்தை படித்துவிட்டு, அந்த இளைஞன் துடித்த துடிப்பும், பதறிய பதற்றமும் என் கண்களை சில சமயம் குத்துகின்றன. உண்மையான காதலர்களுக்கு இந்தக் கதையின் தாக்கம் புரியும். ஒரே பகலுக்குள் - எனது அலுவலக தலைவர் ஒருவர் நடந்து கொண்ட விதத்தை வைத்து எழுதப்பட்ட கதை. இதில் வரும் வாழைப்பழவாங்கல் உண்மையிலயே நடந்தது.ஆனாலும், அவரது அடாவடிதனத்திற்குத் தண்டனை கிடைக்கவில்லை. நான்தான் மென்மையாக கொடுத்திருக்கிறேன். ஆனாலும், இப்படிப் பட்டவர்களுக்கு இத்தகைய கர்வ பங்கங்கள் ஏற்படுவதுண்டு. சண்டைக் குமிழிகள்.பாணி சண்டைகள், இன்று பெரும்பாலும் கிராமங்களில் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனாலும் அருகி வருகின்றன. இந்தக் கதையை மண் வாசனைக்காக மட்டும் எழுதவில்லை. அடித்தள மக்கள் எந்த வேகத்தில் சண்டை போடுகிறார்களோ, அந்த வேகத்தில் அதை மறந்து விடுகிறார்கள். இந்தச் சண்டைகள் இவர்களுக்கு, தத்தம் மனோபாரங்களை இறக்கி வைக்கும் கமைதாங்கிகளாகவே உள்ளன

  • இந்த நூல் தராசு, சு. சமுத்திரம் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தராசு, சு. சமுத்திரம், Su. Samuthiram, Kathaigal - Tamil story, கதைகள் , Su. Samuthiram Kathaigal - Tamil story,சு. சமுத்திரம் கதைகள்,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy Su. Samuthiram books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (சு. சமுத்திரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வேரில் பழுத்த பலா (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

வாடாமல்லி - Vaeril pazhutha pazha

பாலைப் புறா - Paalai Pura

இன்னொரு உரிமை

காகித உறவு - Kaagidha Uravu

சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்...

ஏவாத கணைகள் (old book - rare) - Yevaatha Kanaigal

வேரில் பழுத்த பலா (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Veril Palutha Pala

வெளிச்சத்தை நோக்கி (old book rare)

சத்திய ஆவேசம்

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


தம்பிமார் கதை - Thambimaar Kadhai

அப்புசாமியும் பாரதி நாற்காலியும்

படித்துச் சிரிக்க பயனுள்ள கதைகள்

Mahabaratha

பூட்டிய பணப்பெட்டி (சத்யஜித் ரே)

ஒரு டஜன் கீர்த்தனை என்ன விலை?

வண்ணத்துப் பூச்சி வேட்டை - Vannaththuppussi Veddai

வானவில்லை வளைத்தெடுத்து...

தத்துவம் கூறும் முத்தான கதைகள்

யாதுமாகி நின்றாய்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சங்க இலக்கியம் பத்துப்பாட்டு சிறு பாணாற்றுப்படை

பெருந்தலைவர் காமராஜ் வரலாறு

பார்வை பெற்ற சிற்பி (புராண குட்டி கதைகள்)

மெளனத்தின் வெற்றி

மின்சாரப் பூ (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

தாமரைக் காடு (old book rare)

உலகப் பழமொழிகள்

தசாவதாரம்

இலக்கியத் தென்றல்

1001 மருத்துவக் குறிப்புகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91