சங்க காலத் தொழில்நுட்பம் - Sanga Kaalath Thozhilnutbam

Sanga Kaalath Thozhilnutbam - சங்க காலத் தொழில்நுட்பம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: த. சாமிநாதன் (T. Saminathan)
பதிப்பகம்: அன்னம் - அகரம் (Annam - Agaram)
ISBN :
Pages : 195
பதிப்பு : 2
Published Year : 2020
விலை : ரூ.180
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அருளில் ஒளிரும் சுடர் தமிழ் நாடகக் (குறுங்) கலைக்களஞ்சியம் (சங்க காலம் வரை)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சங்க இலக்கியம் ஒரு நாட்டின் சுயசரிதை என்று எமர்சன் என்ற திறனாய்வாளர் இயம்பியுள்ளார். சங்ககாலத் தமிழகத்தின் சுயசரிதையாகச் இலக்கியம் திகழ்கின்றது. அக்காலத்து மக்களின் வாழ்வியல், பண்பாட்டியல், அயல்நாட்டுத் தொடர்பு, வாணிகம், கலைகள், நம்பிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு கூறுகளையும் அறிந்துகொள்வதற்குச் சங்கஇலக்கியப் பாக்கள் ஆவணமாக விளங்குகின்றன. சங்க இலக்கியம் பற்றிக் கடந்த நூற்றாண்டில் பல்வேறு ஆய்வுகள் வெளிவந்துள்ளன. இலக்கிய நோக்கிலும் பண்பாட்டியல் நோக்கிலும் அறவியல் நோக்கிலும் வரலாற்றியல் நோக்கிலும் யாப்பியல் நோக்கிலும் அவை அமைந்துள்ளன. உலகில் நாகரிகம் படைத்த எகிப்தியர், பாபிலோனியர், கிரேக்கர், சீனர் உள்ளிட்ட இனங்களுக்கு நிகராகத் தமிழ்ப் பெருமக்கள் துறைதோறும் மேம்பட்டு விளங்கிய உண்மையினை உணர்ந்து கொள்ளும் வகையில் மிகச்சில ஆய்வுகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றுள், "சங்க காலத் தொழில்நுட்பம்" என்ற பொருண்மையில் பேராசிரியர் த.சாமிநாதன் அவர்கள் எழுதியுள்ள ஆய்வுநூல் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. சங்க இலக்கியப்பாக்களை நுண்ணிதின் ஆராய்ந்து தம் ஆய்வுக்கு வேண்டிய தரவுகளைத் தொகுத்து வகைப்படுத்தியும் முறைப்படுத்தியும் பதினெட்டு இயல்களில் இச்சிறந்த நூலினை இவர் உருவாக்கியுள்ளார். வேதியியல் பேராசிரியராகிய இந்நூலாசிரியர் அறிவியல் நோக்கில் இந்த இயல்களை அமைத்திருத்தல் நோக்கத்தக்கது. மக்களுக்கு உயிர்த் தொழிலாக விளங்கும் பயிர்த்தொழில் பற்றிய செய்திகள் முதல் இயலில் இடம்பெற்றுள்ளன. சங்க காலத்து மக்கள் பயிரிட்ட கூலங்கள் பற்றிய விளக்கம் ஆதாரங்களுடன் தரப்பட்டுள்ளது. நெல், வரகு, திணை, எள், அவரை, பாசிப்பயிறு, உழுந்து, பருத்தி, தென்னை, மஞ்சள், இஞ்சி, கிழங்கு, மிளகு, கரும்பு, என்பன பயிரிடப்பட்ட பாங்கினை நூலசிரியர் விரிவாக எழுதியுள்ளார்.

  • This book Sanga Kaalath Thozhilnutbam is written by T. Saminathan and published by Annam - Agaram.
    இந்த நூல் சங்க காலத் தொழில்நுட்பம், த. சாமிநாதன் அவர்களால் எழுதி அன்னம் - அகரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sanga Kaalath Thozhilnutbam, சங்க காலத் தொழில்நுட்பம், த. சாமிநாதன், T. Saminathan, Katuraigal, கட்டுரைகள் , T. Saminathan Katuraigal,த. சாமிநாதன் கட்டுரைகள்,அன்னம் - அகரம், Annam - Agaram, buy T. Saminathan books, buy Annam - Agaram books online, buy Sanga Kaalath Thozhilnutbam tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


மோகப் பெருமயக்கு - mookap perumayakku

என் செல்ல செல்வங்கள் - En Chella Selvangal

விஞ்ஞானப் பெரியார்கள் பாகம் 1

நெப்போலியன் ஹில் தங்க விதிகள் - Thanga Vidhigal

சமுதாய இயக்கமா ஆர்.எஸ்.எஸ்.?

திருக்குறளில் நவீன மேலாண்மை

கூடங்குளம் அணுசக்தியும் அணு ஆயுதங்களும் - Koodankulam: Anusakthiyum Anu Aayuthankalum (Selected Articles From Kalachuvadu on Atomic Energy and Anti Nuclear Protests)

30 கல்வெட்டுகள்

வாக்காளனாகிய நான்

பஞ்சமி நில உரிமை (முதல் தொகுதி)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அரை நூற்றாண்டுக் கொடுங்கனவு (கீழ்வெண்மணிக் குறிப்புகள்)

தொன்மத் திறனாய்வு

பிணைப்பு

அறிந்தும் அறியாமலும் (நம்மைப்பற்றி நமக்காக)

வழக்குச் சொல்லகராதி - Vazhakku Sollakarathi

சோழர் வரலாறு - Cholar Varalaru

கபீர்தாஸ் கண்ணிகள்

மிளகுக் கொடிகள்

அயோக்கியர்களும் முட்டாள்களும்

நம்புங்கள் இப்படியும் சிலர் இருந்தார்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91