Buy Saratha Pathippagam(சாரதா பதிப்பகம்) books online » Page - 40

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்3536373839404142434445அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்

Tamil book வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்

[மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: முனைவர் கருவூர் கன்னல் (Munaivar Karuvoor Kannal)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2022
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
Buy now

இளங்கோவடிகளின் காப்பியக்கட்டமைப்பும் உத்திகளும்

Tamil book இளங்கோவடிகளின் காப்பியக்கட்டமைப்பும் உத்திகளும்

முத்தமிழ் மொழியில் அமைந்துள்ள முதலாவதான,முதன்மையானதான காப்பியமாக அமைந்திருப்பது சிலப்பதிகாரம் என்னும் செந்தமிழ்க் காப்பியம். பெருங்காப்பியத்தில் முதலாவதான இது கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் எழுதப்பெற்ற நாடகக் காப்பியமும் கூட சங்க இலக்கியங்களிலிருந்து பா வகையில், யாப்பு அமைப்பில், கதை அமைப்பில், செந்தமிழ் [மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: முனைவர் ஞானம் (Dr. Gnanam)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2021
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now

கம்பர் இயற்றிய சிலையெழுபது மூலமும் தெளிவுரையும்

Tamil book கம்பர் இயற்றிய சிலையெழுபது மூலமும் தெளிவுரையும்

[மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: முத்து. இராமமூர்த்தி
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2022
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now

திருநாங்கூர் திருக்கோயில்கள்

Tamil book திருநாங்கூர் திருக்கோயில்கள்

தமிழகம் நதிகளாலும் கோயில்களாலும் புனிதத்தலங்களாலும் சிறப்புப் பெற்ற திருநாடு. பக்தி நூல்களாலும், பாடல்களாலும், பைந்தமிழ் தோத்திரங்களாலும் பாடப் பெற்ற சிறப்புகளையுடைய திருக்கோயில்கள் நிறைந்த நாடு. மூர்த்தி,தலம், தீர்த்தம் என்னும் மூன்று நிலையிலும் பெருமை வாய்ந்த கோயில்களில் ஒன்றாகத் திகழ்வது திருநாங்கூர். திருநாங்கூரில்  [மேலும் படிக்க...]
வகை: ஆன்மீகம்(Aanmeegam)
எழுத்தாளர்: முனைவர் ஞானம் (Dr. Gnanam)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2021
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
Buy now

திறனாய்வாளராக உரையாசிரியர்கள்

Tamil book திறனாய்வாளராக உரையாசிரியர்கள்

திறனாய்வாளனின் பணி நூலின் நிறைகுறைகளைச் சொல்வதேயென்றும் சமுதாய  இயல் அணுகுமுறைகள் போன்ற புறவய அணுகுமுறைகளே சிறப்பானவையென்றும் எண்ணுவார் பழம் உரையாசிரியர்களைத் திறனாய்வாளர்களென்று ஏற்றுக் கொள்வதில்லை. இது இன்றைய மேலைத்திறனாய்வைப் பற்றிய அறியாமையால் விளைந்த குற்றமாகும். எடுத்துக்கொண்ட  நூலின் செம்மையைச் சிறப்புற  விளக்குவதே [மேலும் படிக்க...]
வகை: ஆய்வுக் கட்டுரைகள்(Aaivuk Katturaigal)
எழுத்தாளர்: ப. மருதநாயகம் (P. Marudhanayagam)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2021
விலை : ரூ.260
In Stock , Delivered in 2-3 business days
Buy now

சிந்தனை செய் மனமே

Tamil book சிந்தனை செய் மனமே

செந்தமிழுக்குப்  பெருமை தருவது அது கொண்டிருக்கும் இலக்கியச் செல்வமே ஆகும். செந்தமிழ் இலக்கியங்களைத் தேனுக்கு ஒப்பிடலாம். அந்தத் தேனின் ஒவ்வொரு துளியும் தித்திக்கும் அன்றோ! இவ்வகையில், பதின்மூன்று தேன்துளிகளைத் திரட்டி காரைக்கால் இளைஞர் முத்தமிழ் மன்றத் தலைவர் தமிழ்த்திரு. வை. முருகையாராஜேந்திரன் [மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: வை. முருகையராஜேந்திரன் (Y. Murugaiyarajendran )
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2021
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now

தமிழ் கற்பித்தலில் புதுமைகள் சிறப்புத் தமிழ் (2013 - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்)

Tamil book தமிழ் கற்பித்தலில் புதுமைகள் சிறப்புத் தமிழ் (2013 - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்)

[மேலும் படிக்க...]
வகை: கல்வி(Kalvi)
எழுத்தாளர்: இ.பா. வேணுகோபால், க. சாந்தகுமாரி (E.Pa. Venugopal, Ka. Chandakumari )
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2013
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
Buy now

ஆசாரக் கோவை மூலமும் உரையும்

Tamil book ஆசாரக் கோவை மூலமும் உரையும்

ஆசாரம்-ஒழுக்கம், கோவை-அடுக்கிக் கூறுதல். மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத் தமிழ் நூல்களின் தொகுப்புகளில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றாக வைத்து எண்ணப்படும் இஃது ஒரு நீதி நூல். [மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: முனைவர் கோ. வெற்றிச்செல்வி (Dr. K.Vetriselvi )
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2022
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now

கவிமணியின் ஆசிய ஜோதி - Kavimaniyin Asiya Jothi

Tamil book Kavimaniyin Asiya Jothi

உலகுக்கு ஒளியூட்ட வந்தவர் புத்தர். புத்தருடைய சிந்தனைகள் மக்களைப் பண்படுத்தின. நாட்டை - ஏன்? உலகத்தையே பண்படுத்தின.

இந்தியாவில் தோன்றியார் - புத்தர், புத்தரது சிந்தனைகள் இந்தியாவில் மலர்ந்தன. ஆனால், இந்தியாவில் மணப்பதனைவிட சீனத்திலும் சாப்பான், பருமா சயாம் முதலிய வெளிநாடுகளில் மணப்பதனைக் [மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: கவிமணி (Kavimani )
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2005
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now

கலித்தொகை உரைநடையில் - மூலம்

Tamil book கலித்தொகை உரைநடையில் - மூலம்

கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது  நூலாகும். பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் ஓசை இனிமையும். தரவு, தாழிசை, தனிச்சொல். சுரிதகம் என்னும்  சிறப்பான  அமைப்புகளால்  அமைந்த  கலிப்பாவினால் பாடப்பட்ட 150 பாடல்கள் [மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: ந.சி. கந்தையாப்பிள்ளை (N.C. Kanthaiyapillai)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2021
விலை : ரூ.380
In Stock , Delivered in 2-3 business days
Buy now
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்3536373839404142434445அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91