| |
|
|
|
|
ஷா இன் ஷா |
| இரானில் 1980 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. பஹ்லவி வம்சத்தின் கடைசி மன்னரான முகம்மது ரெஸா கான் பஹ்லவி, அயதுல்லா கொமேய்னியின் வழிகாட்டுதலில் நிகழ்ந்த புரட்சியால் அதிகாரத்திலிருந்து வீழ்த்தப்பட்டார். நாட்டைவிட்டு வெளியேற்றப் பட்டார். இந்தத் திருப்புமுனைக் காலத்தை முன்வைக்கும் நூல் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
முஹம்மத் நபி (ஸல்) |
| அரசரிடமிருந்து ஒரே ஒருவர் தப்பிச் சென்று ரோம் ஆட்சியாளரிடம் உதவ
கோரினார். கிறிஸ்தவராக இருந்த ரோம் தேசத்து ஆட்சியாளர் நடந்த சம்பவங்கள்
யாவற்றையும் செவிமடுத்த பின்னர் "நாங்கள் யெமனில் இருந்து அதிக தொலைவில்
இருக்கிறோம். வேண்டுமென்றால் நஜ்ஜாஸி மன்னரிடம் உதவுமாறு கேட்டுக் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நான் தைலாம்பாள் |
| சுந்தர ராமசாமி பற்றிய நினைவுகளின் திரட்டான ‘நெஞ்சில் ஒளிரும் சுடர்’
நூலுக்குப் பிறகு கமலா ராமசாமி எழுதி வெளிவரும் நூல் ‘நான் தைலாம்பாள்’.
தனது தாயின் வாழ்க்கை குறித்து கமலா ராமசாமி எழுதியுள்ள நூல் ஒருவகையில்
புதுமையானது. அம்மா தைலாம்பாளின் கதையை [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கௌரி லங்கேஷ்: மரணத்துள் வாழ்ந்தவர் |
| கௌரி கன்னடத்திலும் ஆங்கிலத்தி லும் எழுதிய எழுத்துகளை சந்தன் கௌடா தொகுத்து இந்தப் புத்தகத்தை உருவாக்கியிருப்பது பாராட்டத்தகுந்தது. கௌரி உயிருடன் இல்லாவிட்டாலும், அவரது சந்தேகத்துக்கு இடமில்லாத எண்ணங்கள், சுதந்திரம், மனித நேயம், ஜனநாயகம் ஆகிய வற்றைப் பேசும் வாசகர்களைத் தொடர்ந்து சென்றடைந்து [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
செல்லம்மாள் - நினைவுக் குறிப்புகள் 1993 |
| இக்குறிப்புகள் சாதாரணக் குடும்ப அரசியலில் சிக்குண்ட பெண் எழுதும்
மனக்குறைகள் அல்லது புலம்பல்கள் என்ற தளத்திலிருந்து இந்தப் பிரதியை
வெகுவாக உயர்த்துகிறது. பிரதியின் ஆழத்தையும் அதைப் பகிர்ந்துகொள்ள
நினைக்கும் விழைவையும் அதில் தொக்கி நிற்கும் இறைஞ்சலையும் நம்மால்
உணரமுடிகிறது. [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
செகாவ் வாழ்கிறார் |
| செகாவ்,ஒரு எழுத்தாளராக தனது சுய அனுபவத்தில் வாழ்க்கையை கண்டுணர்ந்து பதிவு செய்திருக்கிறார் அவர் மனிதர்களை நேசித்தார்,இந்தப் பிரபஞசத்தின் மிகப்பெரிய விந்தை மனிதனே என்றார், மனித வாழ்வின் அர்த்தத்தை கேள்விக்குள்ளாக்குவதே அவரது எழுத்தின் ஆதாரம். [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பேரா.சே. ராமனுஜத்தின் நாடக வாழ்க்கை (1935 - 2015) |
| பேராசிரியர் சே. ராமானுஜம் தென்னிந்திய நவீன நாடகத்தின் தொடக்கப்புள்ளி ஆவார். நாடக அரங்கம் இந்த மகானின் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஆகும். தி ராவிட மணமுள்ள தமிழ் மண்ணில் முளைத்த இந்தப் படர்ந்த மரம். செழித்தோங்கி நிழலிட்டது கேலளக் கரையில் அரை நூற்றாண்டு [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கவிமணி வரலாற்றாய்வாளர் |
| ஒரு பெருங்கவிஞராக மட்டுமே இதுவரை தமிழ்கூறு நல்லுலகம் அறிந்திருந்த கவிமணி அவர்களது வரலாற்றாய்வுப் பங்களிப்பை ஆதாரங்களுடன் வியந்து போற்றும் இந்நூல் கவிமணி அவர்களின் இன்னொரு பரிணாமத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து சேர்க்கிறது. அவர் ஒரு தேர்ந்த கல்வெட்டாய்வாளர். வரலாற்று ஆய்வாளராகச் செயல்பட்டு பல [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |