ஷா இன் ஷா

ஷா இன் ஷா

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: சுகுமாரன் (Sukumaran )
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789388631129
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
மரப்பாலம் பெண் டிரைவர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இரானில் 1980 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. பஹ்லவி வம்சத்தின் கடைசி மன்னரான முகம்மது ரெஸா கான் பஹ்லவி, அயதுல்லா கொமேய்னியின் வழிகாட்டுதலில் நிகழ்ந்த புரட்சியால் அதிகாரத்திலிருந்து வீழ்த்தப்பட்டார். நாட்டைவிட்டு வெளியேற்றப் பட்டார். இந்தத் திருப்புமுனைக் காலத்தை முன்வைக்கும் நூல் ஷா இன் ஷா. போலந்து நாட்டைச் சேர்ந்த கவிஞரும் பத்திரிகையாளருமான ரிஸார்த் காபுஸின்ஸ்கி கொந்தளிப்பு மிகுந்த அந்த நாட்களில் இரான் தலைநகர் டெஹ்ரானில் தங்கியிருந்து சேகரித்த தகவல்களின் திரட்டு இந்த ஆவணம். சர்வாதிகாரி ஷாவின் கொடுங்கோன்மை, முறைகேடு, சுயநலம் ஆகியவற்றால் மாபெரும் பண்பாட்டுப் பெட்டகமான ஒரு நாடு எப்படி சீரழிந்தது, மக்கள் எவ்வாறு அச்சத்தைத் துறந்து எழுச்சி பெற்றார்கள், புதிய அரசு என்னவாக அமைந்தது என்பன போன்ற கேள்விகளுக்கு இரானிய மக்களின் வாக்குமூலங்கள் வழியாகவே விடை காண்கிறார் காபுஸின்ஸ்கி. விரிவான தகவல்கள் கொண்ட இந்நூல், எழுதப்பட்டிருக்கும் உண்மை ஒளிரும் உணர்ச்சி ததும்பும், மொழியால் ஓர் இலக்கியப் பிரதியாக மாற்றம் கொள்கிறது. இது வெறும் வரலாற்று நூல் அல்ல; அதிகாரத்தின் தீவினை பற்றி எச்சரிக்கும் மானுடப் பிரகடனம். 

  • இந்த நூல் ஷா இன் ஷா, சுகுமாரன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஷா இன் ஷா, சுகுமாரன், Sukumaran , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Sukumaran Valkkai Varalaru,சுகுமாரன் வாழ்க்கை வரலாறு,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Sukumaran books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்

இந்தியாவை உலுக்கிய ஊழல்கள்!

வீடு நிலம் சொத்து (சட்டங்கள்)

சாக்குப்போக்குகளை விட்டொழியுங்கள் (சுய ஒழுங்கின் வியத்தகு சக்தி)

பாகேஸ்ரீ

மசூதிப் புறா

மறப்பேன் என்றே நினைத்தாயோ

பெருந்தெய்வ வழிபாடும் பெண்தெய்வ வழிபாடும்

எம்.கே.டி. பாகவதர் இசையும் வாழ்க்கையும் ( CD இலவசம் 120 அரிய பாடல்கள்)

பிற உயிர்களின் சுய மருத்துவம்

ஆசிரியரின் (சுகுமாரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வெல்லிங்டன் - Wellington

கருணைத் தீவு

பட்டு - Pattu (Modern World Classic Novel)

லீலை 12 மலையாளக் கதைகள் - Leelai

நாலும் இரண்டும்

இழந்த பின்னும் இருக்கும் உலகம் - IzanTha Pinnum Irukkum Ulakam

கோடைகாலக் குறிப்புகள் - Kodaikala Kurippukal (Poetry)

மரியாதைராமன் கதை நாடகங்கள்

இன்னொருமுறை சந்திக்க வரும்போது

தமிழிக் குழந்தை இலக்கியம் (விவாதங்களும் விமர்சனங்களும்)

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


தொண்டை மண்டல முதலியார்கள் வாழ்வும் வரலாறும் - Thondai mandala mudhaliyaargal vaazhvum varalarum

அரிச்சந்திரன்

வாத்யார் : எம்.ஜி.ஆர் வாழ்க்கை - Vaadhyar:MGR Vazhkkai

தொல்காப்பியர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

கல்வி வள்ளல் காமராசர் - Kalvi Vallal Kamarasar

அன்னை - Annai

நாட்டுக்கு உழைத்த நல்லவர் லியோ டால்ஸ்டாய்

நாட்டுக்கு உழைத்த நல்லவர் இராமகிருஷ்ண பரமஹம்சர் - Nattukku Ulaitha Nallavar Ramakrishna Paramahamsar

பாரதிதாசன் - Bharathidhasan

நெல்சன் மண்டேலா - Nelson Mandela

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அற்ற குளத்து அற்புத மீன்கள் - Atrra Kulathu Arputha Meenkal

வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை கவித்தொகை சீனாவின் சங்க இலக்கியம் - Vaari Choodinum Parpavarillai (Poetry)

வெட்டவெளி சிறை

மூதாதையரைத் தேடி...

மெட்ராஸில் மிருது வீட்டில் ஒரு கல்யாணம் (பாகம் 3)

திரும்பிச் சென்ற தருணம் - Tirumpi Centra Tarunam (Essays)

பாகீரதியின் மதியம்

எஸ். புல்லட்

நிழலின் தனிமை - Nilalin Thanimai

நீள் தினம் - Neel Thinam (Poetry)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91