| |
பத்துப்பாட்டு பெரும்பாணாற்றுப்படை சிறுபாணாற்றுப்படை மூலமும் உரையும் - Pathupaattu Perumbanaatrupadai Sirubanaatrupadai Moolamum Uraiyum |
| பொருநனுடன் செல்லும் பாடினியின் அழகை வருணிக்கிறார் நூலாசிரியர். பாடினியின் கழுத்தோ நாணத்தால் நாணிக்கோணும். மென்முடி இருக்கும் நீண்ட முன்கையோ தோளில் அசைந்தாடும். மலை உச்சியில் பூத்த காந்தள் மலர் போலிருக்கும் அவளுடைய மெல்லிய விரல்கள், கிளியின் வாயி போலும் கூர்மையானவை அவளுடைய [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அம்மூவனார் செய்தருளிய நெய்தல் மூலமும் உரையும் |
| இந்த நெய்தல் திணையில் 1. தாய்க்கு உரைத்த பத்து; 2. தோழிக்கு உரைத்த பத்து; 3. கிழவற்கு உரைத்த பத்து; 4. பாணற்கு உரைத்த பத்து; 5. ஞாழற் பத்து; 6. வெள்ளங்குருகுப் பத்து; 7. சிறுவெண் காக்கைப் பத்துந 8. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
எட்டுத்தொகை - ஐங்குறுநூறு பாலை மூலமும் உரையும் - Ettuthogai - Ainkurunuru Palai Moolamum Uraiyum |
| "நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ றொத்த பதிற்றுப் தோங்கு பரிபாடல் கற்றறிந்தோ ரேத்துங் கலியோ டகம்புறமென் றித்திறத்த எட்டுத் தொகை"
என்னும் இந்த இன்னிசை வெண்பாவில் கூறப்பெறும் அயங்குறு நூறு எட்டுத் தொகை நூல்களுள் மூன்றாவது இடத்தினைப் பெற்றுள்ளது என்பது போற்றுதலுக்குரிய ஒன்றாகும். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நான்மணிக்கடிகை பாட்டும் உரையும் |
| நான்மணிக்கடிகை: நான்கு இரத்தினங்கள் பதித்த ஓர் ஆபரணம். இந்நூலின் ஒவ்வொரு வெண்பாவிலும் நான்கு நான்கு பொருள்கள் அடங்கியிருக்கின்றன. ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு மாணிக்கம் போன்றவை. ஆதலால் இந்நூலுக்கு நான்மணிக்கடிகை என்று பெயர் வைத்தனர். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கம்ப ராமாயணம் மூலமும் உரையும் (அயோத்தியா காண்டம் - 2) - Kambaramayanam: Ayothiya Kaandam - Vol. 2 |
| 'தமிழுக்குக் கதியாக விளங்கக் கூடிய நூல்கள் கம்பராமாயணமும் திருக்குறளுமே ஆகும்' என்று கூறிப் போந்தார். தமிழ் மொழியை ஏனைய மொழிகளோடு ஒப்பிட்டு ஆராய்ந்து ஒப்பிலக்கண நூலை இயற்றிய அருளிய மேலை நாட்டுப் பெருமகனார் கால்டுவெல் அவர்கள், ''உலகினில் நாகரிகம் முற்ற அழிந்துவிட்டாலும், [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பதிற்றுப்பத்து மூலமும் உரையும் - Pathitrupathu Moolamum Uraiyum |
| ஐம்பெரும் காப்பியத்தில் முதல் மற்றும் முதன்மையான காப்பியம்,
சிலப்பதிகாரம். தமிழர்களின் நாகரிகம், பண்பாடு, சமயம், சமூகம் மற்றும்
அரசியல் சார்ந்த கருத்துகளின் கரூவூலம் இது. இயல், இசை, நாடகம் என்னும்
முத்தமிழும் இடம்பெறுவதால் முத்தமிழ்க் காப்பியம் என்றும் சிலப்பதிகாரம்
அழைக்கப்படுகிறது. அரச [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: பழந்தமிழ்பாடல்கள், தமிழ்காப்பியம், சங்ககாலம், மூலநூல் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சங்க இலக்கியம் எட்டுத்தொகை பரிபாடல் (அகமும் புறமும்) மூலமும் உரையும் - Sanga Ilakkiyam Ettuththogai Paripaadal(Agamum Puthagamum)Moolamum Uraiyum |
| பரிபாடலில் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, பதின்மூன்றாவது, ஆகிய ஆறு பாடல்களும் திருமாலைப் பற்றியவை. அய்ந்து, எட்டு, ஒன்பது, பதினான்கு, பதினேழு, பதினேட்டு, பத்தொன்பது, இருபத்தொன்றாவது ஆகிய எட்டுப் பாடல்களும் செவ்வேளைப் பற்றிப் பாடப்பெற்றவை. ஆறு,ஏழு,பத்து,பதினொன்று,பன்னிரண்டு,பதினாறு,இருபது,இருபத்திரண்டு ஆகிய எட்டுப் பாடல்களும் வையையைப் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தாயுமானவர் பாடல் தொகுப்பு (கெட்டி அட்டை) - Thayumanavar Padal Thokuppu (Ketti Attai) |
| சீரும் சிறப்பும் வாய்ந்த பாரதத் திருநாட்டில் தமிழ்நாடு,தொன்றுதொட்டுப் புகழ் பெற்ற ஒரு பகுதியாகத் திகழ்ந்து வருகிறது. பக்தி இலக்கியம், ஞான இலக்கியம், யோக இலக்கியம் ஆகியவை இங்குத் தழைத்தொங்கி வளர்ந்துள்ளன. நாயன்மார்களும் ஆழ்வார்களும் பக்திப் பயிரைப் பாங்குறச் செழித்தோங்க வளர்த்தனர். திருமூலர், [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஜீவாவின் சொற்பொழிவுகள் - Jeevavin Sorpolivugal |
| இந்நூலில் 1957-61-க்கு இடைப்பட்ட காலங்களில் ஜீவா கவிஞர்கள், கலைஞர்கள் மற்றும் கலை இலக்கியம் குறித்து ஆற்றிய உரைகளைத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: ஜீவா, சொற்பொழிவு | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அகப்பொருள் விளக்கம் மூலமும் உறையும் |
| நம்பி அகப்பொருள் என்பது தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் கூறப்பட்ட அகப்பொருள் இலக்கணத்தை விளக்க எழுந்த நூலாகும். பல்வேறு கால கட்டங்களிலும் தோன்றிய அகப்பொருள் இலக்கண நூல்களில் சிறந்ததாகக் கருதப்படுவதும், இன்றும் தமிழ் இலக்கணம் பயில்வோரால் விரும்பப்படுவதுவும் இந்நூலேயாகும்.
சூத்திர வடிவில் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |