தாயுமானவர் பாடல் தொகுப்பு (கெட்டி அட்டை) - Thayumanavar Padal Thokuppu (Ketti Attai)

Thayumanavar Padal Thokuppu (Ketti Attai) - தாயுமானவர் பாடல் தொகுப்பு (கெட்டி அட்டை)

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: சு.ந. சொக்கலிங்கம், எம்.ஏ. (S.N.Chokkalingam, M.A.)
பதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)
ISBN : 9788183790345
Pages : 550
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.290
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வால்மீகி இராமாயணம் எழுதுவது எப்படி? தொகுதி 5
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சீரும் சிறப்பும் வாய்ந்த பாரதத் திருநாட்டில் தமிழ்நாடு,தொன்றுதொட்டுப் புகழ் பெற்ற ஒரு பகுதியாகத் திகழ்ந்து வருகிறது. பக்தி இலக்கியம், ஞான இலக்கியம், யோக இலக்கியம் ஆகியவை இங்குத் தழைத்தொங்கி வளர்ந்துள்ளன. நாயன்மார்களும் ஆழ்வார்களும் பக்திப் பயிரைப் பாங்குறச் செழித்தோங்க வளர்த்தனர். திருமூலர், பட்டினத்தார் போன்ற ஞானாசிரியிர்கள் ஞானநெறியையும் யோகநெறியையும் வளம்பெறச் செய்தனர். ஆகவே, பக்தி, ஞானம், யோகம் என்னும் மூன்று நெறிகளுலும் தமிழ்நாடு சிறப்புடன் இலங்கி வருகின்றது. இம்மூறையும் ஒருங்கே தம்முட்கொண்டு வாழ்ந்த அருள்நெறிக் காவலர்களுள் தாயுமானவர் தலையாய தவப்புதல்வர் ஆவார். பிறப்பு, இறப்பு என்னும் வட்டச் சுழற்சியை ஒழிக்கும் வழியை இவர் நவில்கின்றார். இதுவே முக்திக்கு இட்டுச் செல்லும் சீரான பாதையாக அமையவல்லது. சந்தமும் இனிமையும் கலந்த அவருடைய செந்தமிழ்ப் பாடல்கள் தமிழின்பமும், வடசொல் நயமும் இழைந்தோடிப் பக்தி, ஞான யோக நெறிகளை நன்கு வகுத்துக் காட்டுகின்றன. இவரது கனிவுமிக்க பாடல்கள், படித்தாலும், அருகில் நின்று கேட்டாலும், நினைத்தாலும் பேரின்பம் பயக்கும் தன்மையன.

  • This book Thayumanavar Padal Thokuppu (Ketti Attai) is written by S.N.Chokkalingam, M.A. and published by Palaniappa Brothers.
    இந்த நூல் தாயுமானவர் பாடல் தொகுப்பு (கெட்டி அட்டை), சு.ந. சொக்கலிங்கம், எம்.ஏ. அவர்களால் எழுதி பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thayumanavar Padal Thokuppu (Ketti Attai), தாயுமானவர் பாடல் தொகுப்பு (கெட்டி அட்டை), சு.ந. சொக்கலிங்கம், எம்.ஏ., S.N.Chokkalingam, M.A., Ilakiyam, இலக்கியம் , S.N.Chokkalingam, M.A. Ilakiyam,சு.ந. சொக்கலிங்கம், எம்.ஏ. இலக்கியம்,பழனியப்பா பிரதர்ஸ், Palaniappa Brothers, buy S.N.Chokkalingam, M.A. books, buy Palaniappa Brothers books online, buy Thayumanavar Padal Thokuppu (Ketti Attai) tamil book.

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


மனம் போல வாழ்வு

தமிழ்தென்றல் அல்லது தலைமைப் பொழிவு

இலக்கிய இன்பம் - Ilakkiya Inbam

தண்டலையார் சதகம்

திருமந்திரக் கோட்பாடு - Thirumanthira Kottpadu

திருவெம்பாவை தெளிவுரை

பாஞ்சாலி சபதத்தில் எழுச்சிமிகு எண்ணங்கள் - Panjali sabadhathil ezhuchimiku ennangal

திருக்குறள் காட்டும் நிர்வாக இயல் வணிக இயல்

நன்னூல் விருத்தியுரை

கம்ப ராமாயணம் மூலமும் உரையும் (பால காண்டம் - 1) - Kambaramayanam - Bala Kaandam - 1

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாரதி என்றொரு கதை சொல்லி

தமிழகம் ஊரும் பேரும் - Tamilagam Oorum Perum

The South Indian Rebellions - The South Indian Rebellions (Before and After 1800)

பிறை தேடும் இரவு

நல்ல நண்பர்கள்

A Guide to Fort St. George

எறும்பின் கனவு

மிளகாய்ப்பழச் சாமியாரும் வாழைப்பழச் சாமியாரும் - Milakayppalac Camiyarum Valaippalac Camiyarum

மானுக்குக் கொம்பு ஆபத்தா? அறிவியல் கதைகள் - 9

நாட்டுக்கு உழைத்த நல்லவர் மாகதேவ கோவிந்த ரானடே

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91