Buy Gangai Puthaga Nilayam(கங்கை புத்தக நிலையம்) books online » Page - 21

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1617181920212223242526அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

சரித்திரம் படைத்த சான்றோர் கதைகள்

Tamil book சரித்திரம் படைத்த சான்றோர் கதைகள்

இவர் ஒரு தமிழறிஞர். அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதன் குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் [மேலும் படிக்க...]
வகை: கதைகள்(Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஜானகி மணாளன் (Janaki Manaalan)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
Year : 0
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
Buy now

புதிதாய்ப் பிறப்போம்

Tamil book புதிதாய்ப் பிறப்போம்

ஒவ்வொரு மனிதனின் முடிவான இறுதியான ஒட்டுமொத்தமான ஒரே   நோக்கம் என்னவென்றால் மகிழ்ச்சியாக இருப்பது மட்டுமே. கவலையை முறியடித்து எப்போதும் மகிழ்ச்சியாகவே வாழ விரும்பினால் வெற்றியைத் தன்வசப்படுத்த   எப்போதும் பெரிதாகவே சிந்தியுங்கள்.
வாழ்வில் முன்னேற மட்டுமல்ல… நாம் ஒவ்வொரு நாளும் எப்போதும் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும். [மேலும் படிக்க...]
வகை: சிறுகதைகள்(Sirukathaigal)
எழுத்தாளர்: ஜி.ஏ. பிரபா (G.A. Prabh)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
Year : 2003
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

தாயாகி வந்த தவம்

Tamil book தாயாகி வந்த தவம்

திருவாட்டாற்றிலிருந்து சுசீந்திரத்துக்கு வந்திருந்த அந்தத் தாய் தன் சொற்களால் மகாராணியின் உள்ளத்தில் ஓங்கி அறைந்து விட்டிருந்தாள். எழுத்தாகிச் சொல்லாகி ஒலியாகிப் பொருள்பட்டுப் புரிந்த வெறும் சொற்களா அவை? ஒரு தாயுள்ளத்தின் கொதிப்பு, பெற்றவளின் பீடு அன்னையின் ஆணவம்-அவளுடைய வார்த்தைகளில் சீறிக் குமுறின. [மேலும் படிக்க...]
வகை: கதைகள்(Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஜெயா வெங்கட்ராமன். (Jaya Venkatraman.)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
Year : 2000
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
Buy now

நூறு வயது

Tamil book நூறு வயது

நூறு வருடங்களுக்கு முன் கேரளத்துக்கு வந்த சுவாமி விவேகானந்தர் ‘கேரளம் ஒரு பைத்தியக்கார விடுதி’ என்று குறிப்பிட்டார். கேரளத்தின் அன்றைய நிலை அப்படித்தான் இருந்தது. தீண்டாமை பாரதம் முழுக்க காணப்பட்ட ஒன்றுதான் எனினும் கேரளத்தில் எல்லா சாதியினருமே ஒருவருக்கொருவர் தீண்டாமையை கடைப்பிடித்தார்கள். [மேலும் படிக்க...]
வகை: சிறுகதைகள்(Sirukathaigal)
எழுத்தாளர்: ரா.பாலகிருஷ்ணன் (Ra.Balakrishnan)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
Year : 0
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
Buy now

மாமன்னன் உலா

Tamil book மாமன்னன் உலா

திராவிடர் இயக்கக் கவிதா மண்டலத்து நவமணிகளில் ஒன் றாக முத்துப் போன்று மிளிர்ந்து கொண்டிருப்பவர் கவிஞர் முத்துலிங்கம்.

அவரது பெயரின் பகுதியாக விளங்கும் முத்து எங்கெங்கே பிறக்கின்றதோ, அதற்கேற்பத் தகுதியும் தரமும் உண்டு.

இப்பி, உடும்பு, கடல்மீன், கதலி, கழுகு, கமலம், கரும்பு, சங்கு, [மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: ராஜகுரு (Rajguru)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
Year : 1994
விலை : ரூ.56
In Stock , Delivered in 2-3 business days
Buy now

உரை அலைகள்

Tamil book உரை அலைகள்

228 தமிழ் உரை கடை உருவாக்கின என்பது மிகையாகாது. யாருக்கும் அஞ்சாது, எந்த அடிமைப் பணிக்கும் தம்மை உரிமையாக்காது தனித்து இருந்து, குடும்ப வாழ்வு குலைந்த போதும் தம் அண்ணனர் ஆதரவில் இருந்து, சாது அச்சகம் அமைத்து. சளேயாது உரை நடையில் [மேலும் படிக்க...]
வகை: பொது(Pothu)
எழுத்தாளர்: டாக்டர் என்.ஸ்ரீதரன் (Dr N. Sreetharan)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
Year : 2013
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now

தமிழ் எழுத்துக்கள் தரும் தகவல்கள்

Tamil book தமிழ் எழுத்துக்கள் தரும் தகவல்கள்

தமிழ், இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கிறித்துவுக்கு முன் 400-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துகளில் எழுதப்பெற்றவைகளாகும்.[18] இந்தியாவில் கிடைத்துள்ள [மேலும் படிக்க...]
வகை: தமிழ்மொழி(Tamilmozhi)
எழுத்தாளர்: டாக்டர் என்.ஸ்ரீதரன் (Dr N. Sreetharan)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
Year : 0
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now

கட்டுரைப் பொழில்

Tamil book கட்டுரைப் பொழில்

கட்டுரைப் பொழில்  என்னும் இந்த நூலுள் வாயுறை வாழ்த்து முதல் பொய்யாமொழி இறுதியாக ஐந்து கட்டுரைகள் உள்ளன. நடுவிலுள்ள மூன்றாவது கட்டுரை திருகுகுறளுட் சிலவும் திருத்தொண்டருட் சிலரும் என்பது. எனவே மாணிக்க வாசகப் பெருமான், இறைவனை, முந்திய முதல் நடு இறுதியுமானாய் [மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: அ.மு. சரவண முதலியார் (A.M. Saravana Mudaliar )
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
Year : 0
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now

கவலைப்படாதே!

Tamil book கவலைப்படாதே!

மனிதர்கள் படும் துயரத்தைக் கண்டு எம்பெருமான் 'கவலைப்படாதே' என்றான். எத்தனையோ விளம்பரங்களைப் பார்க்கும் போது மட்டும், கண்கள் அகல விரிகின்றன.அதுபோல் கவலைப்படாதே என்ற இந்த சொல் என் மன ஆழத்தில் பதிந்துவிட்டது. சிதைந்த கப்பலிலிருந்து s.o.s (Save Our Souls - [மேலும் படிக்க...]
வகை: சுய முன்னேற்றம்(Suya Munnetram)
எழுத்தாளர்: அ.ஸ்ரீராமுலு (A. Sreeramulu)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
Year : 0
விலை : ரூ.24
In Stock , Delivered in 2-3 business days
Buy now

வாய்மையே வெல்லும்

Tamil book வாய்மையே வெல்லும்

குறிப்பிட்ட காலத்திற்கு முன்பு பெருமாளின் மனைவி பிரசவத்தின் போது உயிரிழக்க பெருமாளோ குழந்தை பிறந்த துரதிஷ்டத்தினால் தான் தனது மனைவி இறந்தாள் என எண்ணுகிறான். பின்னர் பெருமாள் சரஸ்வதியை (வெண்ணிற ஆடை நிர்மலா) இரண்டாவதாக திருமணம் செய்கிறார். சரஸ்வதி பெருமாளின் மகனை [மேலும் படிக்க...]
வகை: சிறுவர்களுக்காக(Siruvargalukkaga)
எழுத்தாளர்: டாக்டர் என்.ஸ்ரீதரன் (Dr N. Sreetharan)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
Year : 2012
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1617181920212223242526அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback

Bulk SMS - MSG91